Vazhkai Vazhvatharke – Aathoram Manal Eduthu Happy Song Lyrics

Song: Aathoram Manal Eduthu Happy Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Vazhkai Vazhvatharke


English Version

Singers : Lalitha and Ramamani
Music by : Viswanathan – Ramamoorthy
Both : Aathoram manal eduthu

Azhagazhagai veedu katti

Thottamittu chedi valarthu

Jooraaga kudi iruppom
Both : Aathoram manal eduthu

Azhagazhagai veedu katti

Thottamittu chedi valarthu

Jooraaga kudi iruppom
Female : Veyililae kulirndhirukkum

Vaeliyilae kodi irukkum

Kai agalam kadhavu irukkum

Kaathu vara vazhi irukkum
Female : Vazhi melae vizhi irukkum

Vandhavar kellam idam irukkum
Both : Aathoram manal eduthu

Azhagazhagai veedu katti

Thottamittu chedi valarthu

Jooraaga kudi iruppom
Female : Mani kadhavai thirandhu veippom

Maamanukku virundhu veippom

Kani kaniyaai eduthu veippom

Kai niraiya thaen koduppom

Nilavu varum nerathilae

Nimmadhiyaaga thoonga veippom
Both : Aathoram manal eduthu

Azhagazhagai veedu katti

Thottamittu chedi valarthu

Jooraaga kudi iruppom
Female : Pathu viral modhiramaam

Pavala malli malaigalaam

Muthu vadam poo charamaam

Mookuthiyaam thodugalaam

Athai aval seedhanamaam

Athanaiyum veedu varum
Female : Kalyanam oorvalamaam

Katcheri virundhugalaam

Mappilaiyin ammavum

Manam kulira varuvaalaam

Ammavin aanaiyidhae

Anbudanae vanangiduvom
Both : Aathoram manal eduthu

Azhagazhagai veedu katti

Thottamittu chedi valarthu

Jooraaga kudi iruppom


Tamil Version

பாடகர்கள் : லலிதா மற்றும் ரமாமணி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி இருவர் : ஆத்தோரம் மணலெடுத்து
அழகழகாய் வீடு கட்டி
தோட்டமிட்டு செடி வளர்த்து
ஜோராக குடியிருப்போம் இருவர் : ஆத்தோரம் மணலெடுத்து
அழகழகாய் வீடு கட்டி
தோட்டமிட்டு செடி வளர்த்து
ஜோராக குடியிருப்போம் பெண் : வெய்யிலிலே குளிர்ந்திருக்கும்
வேலியிலே கொடி இருக்கும்
கை அகலம் கதவு இருக்கும்
காற்று வர வழி இருக்கும் பெண் : வழி மேலே விழி இருக்கும்
வந்தவர்க்கெல்லாம் இடம் இருக்கும் இருவர் : ஆத்தோரம் மணலெடுத்து
அழகழகாய் வீடு கட்டி
தோட்டமிட்டு செடி வளர்த்து
ஜோராக குடியிருப்போம் பெண் : மணி கதவை திறந்து வைப்போம்
மாமனுக்கு விருந்து வைப்போம்
கனி கனியாய் எடுத்து வைப்போம்
கை நிறைய தேன் கொடுப்போம்
நிலவு வரும் நேரத்திலே
நிம்மதியாக தூங்க வைப்போம் இருவர் : ஆத்தோரம் மணலெடுத்து
அழகழகாய் வீடு கட்டி
தோட்டமிட்டு செடி வளர்த்து
ஜோராக குடியிருப்போம் பெண் : பாத்து விறல் மோதிரமாம்
பவள மல்லி மாலைகளாம்
முத்து வடம் பூ சரமாம்
மூக்குத்தியாம் தோடுகளாம்
அத்தை அவள் சீதனமாம்
அத்தனையும் வீடு வரும் பெண் : கல்யாணம் ஊர்வலமாம்
கச்சேரி விருந்துகளாம்
மாப்பிள்ளையின் அம்மாவும்
மனம் குளிர வருவாளாம்
அம்மாவின் ஆணை இதுவே
அன்புடனே வணங்கிடுவோம் இருவர் : ஆத்தோரம் மணலெடுத்து
அழகழகாய் வீடு கட்டி
தோட்டமிட்டு செடி வளர்த்து
ஜோராக குடியிருப்போம்