Vazhkai Vazhvatharke – Aathoram Manal Eduthu Sad Song Lyrics

Song: Aathoram Manal Eduthu Sad Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Vazhkai Vazhvatharke


English Version

Singers : P. Susheela and P. B. Sreenivas
Music by : Viswanathan – Ramamoorthy
Male : Aathoram manal eduthu

Azhagazhagai veedu katti

Thottamittu chedi valarthu

Jooraaga kudi irundhom
Female : Aathoram manal eduthu

Azhagazhagai veedu katti

Thottamittu chedi valarthu

Jooraaga kudi irundhom
Male : Kudi irundha manal veedu

Mazhaiyinilae karaindhadhamma

Kondu vandha aasai ellam

Vandha vazhi sendrathamma

Aval irundha manadhinilae

Irul irundhu vattudhamma
Female : Sangathilae thamizh vaangi

Thangathilae ezhudhi veithen

Gangaiyilae padagu vittu

Kaadhalilae midhandhu vandhen

Paadhaiyilae pirithu vittu

Padagu mattum sendrathamma
Both : Aathoram manal eduthu

Azhagazhagai veedu katti

Thottamittu chedi valarthu

Jooraaga kudi irundhom
Male : Pathu viral modhiramaam

Pavazha mani maalaigalaam

Ethanaiyo kanavugalaam

Evvalavoo aasaigalaam

Athanaiyum maraindhadhamma

Aasai nilaa erindhadhamma
Female : Kalyanam oorvalamaam

Katcheri virundhugalaam

Oor muzhudhum thirunaalaam

Ulagam engum mananaalaam

Ulagathilae naangu kangal

Urangaamal vizhikuthammaa
Both : Aathoram manal eduthu

Azhagazhagai veedu katti

Thottamittu chedi valarthu

Jooraaga kudi irundhom


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ . ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆண் : ஆத்தோரம் மணலெடுத்து
அழகழகாய் வீடு கட்டி
தோட்டமிட்டு செடி வளர்த்து
ஜோராக குடியிருந்தோம் பெண் : ஆத்தோரம் மணலெடுத்து
அழகழகாய் வீடு கட்டி
தோட்டமிட்டு செடி வளர்த்து
ஜோராக குடியிருந்தோம் ஆண் : குடியிருந்த மணல் வீடு
மழையினிலே கரைந்ததம்மா
கொண்டு வந்த ஆசை எல்லாம்
வந்த வழி சென்றதம்மா
அவள் இருந்த மனதினிலே
இருள் இருந்து வாட்டுதம்மா பெண் : சங்கத்திலே தமிழ் வாங்கி
தங்கத்திலே எழுதி வைத்தேன்
கங்கையிலே படகு விட்டு
காதலிலே மிதந்து வந்தேன்
பாதியிலே பிரித்து விட்டு
படகு மட்டும் சென்றதம்மா இருவர் : ஆத்தோரம் மணலெடுத்து
அழகழகாய் வீடு கட்டி
தோட்டமிட்டு செடி வளர்த்து
ஜோராக குடியிருந்தோம் ஆண் : பத்து விரல் மோதிரமாம்
பவழ மணி மாலைகளாம்
எத்தனையோ கனவுகளாம்
எவ்வளவோ ஆசைகளாம்
அத்தனையும் மறைந்ததம்மா
ஆசை நிலா எரிந்ததம்மா பெண் : கல்யாணம் ஊர்வலமாம்
கச்சேரி விருந்துகளாம்
ஊர் முழுதும் திருநாளாம்
உலகமெங்கும் மணநாளாம்
உலகத்திலே நான்கு கண்கள்
உறங்காமல் விழிக்குதம்மா இருவர் : ஆத்தோரம் மணலெடுத்து
அழகழகாய் வீடு கட்டி
தோட்டமிட்டு செடி வளர்த்து
ஜோராக குடியிருந்தோம்