Vazhkai Vazhvatharke – Avan Porukku Ponaan Song Lyrics

Song: Avan Porukku Ponaan Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Vazhkai Vazhvatharke


English Version

Singer : P. Susheela
Music by : Viswanathan – Ramamoorthy
Female : Haa..aaa…aaa…

Avan porukku ponaan

Naan porkalam aanen

Avan porukku ponaan

Naan porkalam aanen

Avan vel kondu sendraan

Naan vizhigalai izhandhen

Avan porukku ponaan

Naan porkalam aanen

Avan vel kondu sendraan

Naan vizhigalai izhandhen

Avan porukku ponaan

Naan porkalam aanen
Female : Avan kaavalan endraan

Naan kaavalai izhandhen

Avan kaavalan endraan

Naan kaavalai izhandhen

Avan paavalan endraan

Naan paadalai marandhen
Female : Avan thaerum vaaradhoo

Oru saedhi solladhadhoo

Avan thaerum vaaradhoo

Oru saedhi solladhadhoo

Avan thozhum vaaradhoo

Oru thoodhu solladhadhoo
Female : Avan porukku ponaan

Naan porkalam aanen

Avan vel kondu sendraan

Naan vizhigalai izhandhen

Avan porukku ponaan

Naan porkalam aanen
Female : Enai aadaiyil kandaan

Paavadaiyil kandaan

Manamaedaiyai marandhaan

Poovaadaiyai marandhaan
Female : En manam arivaanoo

Thirumalar koduppaano

Avan kann thirappaanoo

Iru kai koduppaanoo

En manam arivaanoo

Thirumalar koduppaano

Avan kann thirappaanoo

Iru kai koduppaanoo

Avan kann thirappaanoo

Iru kai koduppaanoo


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி பெண் : ஹா….ஆஅ…..ஆஅ….
அவன் போருக்கு போனான்
நான் போர்க்களம் ஆனேன்
அவன் போருக்கு போனான்
நான் போர்க்களம் ஆனேன்
அவன் வேல் கொண்டு சென்றான்
நான் விழிகளை இழந்தேன்
அவன் போருக்கு போனான்
நான் போர்க்களம் ஆனேன்
அவன் வேல் கொண்டு சென்றான்
நான் விழிகளை இழந்தேன்
அவன் போருக்கு போனான்
நான் போர்க்களம் ஆனேன் பெண் : அவன் காவலன் என்றான்
நான் காவலை இழந்தேன்
அவன் காவலன் என்றான்
நான் காவலை இழந்தேன்
அவன் பாவலன் என்றான்
நான் பாடலை இழந்தேன் பெண் : அவன் தேரும் வராதோ
ஒரு சேதி சொல்லாதோ
அவன் தேரும் வராதோ
ஒரு சேதி சொல்லாதோ
அவன் தோளும் வராதோ
ஒரு தூது சொல்லாதோ பெண் : அவன் போருக்கு போனான்
நான் போர்க்களம் ஆனேன்
அவன் வேல் கொண்டு சென்றான்
நான் விழிகளை இழந்தேன்
அவன் போருக்கு போனான்
நான் போர்க்களம் ஆனேன் பெண் : எனை ஆடையில் கண்டான்
பாவாடையில் கண்டான்
மணமேடையை மறந்தான்
பூவாடையை மறந்தான் பெண் : என் மனம் அறிவானோ
திருமலர் கொடுப்பானோ
அவன் கண் திறப்பானோ
இரு கைக் கொடுப்பானோ
என் மனம் அறிவானோ
திருமலர் கொடுப்பானோ
அவன் கண் திறப்பானோ
இரு கைக் கொடுப்பானோ
அவன் கண் திறப்பானோ
இரு கைக் கொடுப்பானோ