Vazhkai Vazhvatharke – Azhagaana Malayaalam Song Lyrics

Song: Azhagaana Malayaalam Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Vazhkai Vazhvatharke


English Version

Singer : L. R. Eswari
Music by : Viswanathan – Ramamoorthy
Female : Pachai kuththalaiyoo pachai kuththalaiyoo
Female : Azhagaana malayaalam

Malayaala karaiyoram

Karaiyoram merkku malai

Merkku malai engal malai

Azhagaana malayaalam

Malayaala karaiyoram

Karaiyoram merkku malai

Merkku malai engal malai
Female : Oosi ilai kaadugalil

Vaasam seiyum jaadhiyamma

Maasu padaa sammadhiyom

Maan jaadhi kottam amma
Female : Pachai ilai vetti vandhu

Paaleduthu mai vadithu

Achadikkum muthirigal maarathamma

Maan eludhi meen eludhi

Vanna mayil paambezhudhi

Naan ezhudhum oviyangal pogathamma

Maan eludhi meen eludhi

Vanna mayil paambezhudhi

Naan ezhudhum oviyangal pogathamma
Female : Neerinilaekaraivadhillai

Neruppinilae erivadhillai

Ilamaiyilae theetiya pachai

Iruthi varai azhivadhillai
Female : Azhagaana malayaalam

Malayaala karaiyoram

Karaiyoram merkku malai

Merkku malai engal malai
Female : Pettravarai vittu vittu

Sendru vitta pillaigalai

Kandukolla poduvadhu pchai amma

Sutri varum devadhaigal

Pattramalae irukka

Kuthi veikkum mandhiramae pachai amma

Sutri varum devadhaigal

Pattramalae irukka

Kuthi veikkum mandhiramae pachai amma
Female : Sami per ezhudhi vaithaal

Thalaimuraikku kaaval varum

Devi perr ezhudhi vaithaal

Dhinam dhinamum thunai irukkum
Female : Azhagaana malayaalam

Malayaala karaiyoram

Karaiyoram merkku malai

Merkku malai engal malai


Tamil Version

பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி பெண் : பச்சை குத்தலையோ……….
பச்சை குத்தலையோ….. பெண் : அழகான மலையாளம்
மலையாளக் கரையோரம்
கரையோரம் மேற்கு மலை
மேற்கு மலை எங்கள் மலை பெண் : அழகான மலையாளம்
மலையாளக் கரையோரம்
கரையோரம் மேற்கு மலை
மேற்கு மலை எங்கள் மலை
ஊசி இலைக் காடுகளில்
வாசம் செய்யும் ஜாதியம்மா
மாசு பட சம்மதியோம்
மான் ஜாதி கூட்டம் அம்மா பெண் : பச்சை இலை வெட்டி வந்து
பாலெடுத்து மை வடித்து
அச்சடிக்கும் முத்திரைகள் மாறாதம்மா
மானெழுதி மீனெழுதி
வண்ண மயில் பாம்பெழுதி
நான் எழுதும் ஓவியங்கள் போகாதம்மா
மானெழுதி மீனெழுதி
வண்ண மயில் பாம்பெழுதி
நான் எழுதும் ஓவியங்கள் போகாதம்மா பெண் : நீரினிலே கரைவதில்லை
நெருப்பினிலே எரிவதில்லை
இளமையிலே தீட்டிய பச்சை
இறுதிவரை அழிவதில்லை பெண் : அழகான மலையாளம்
மலையாளக் கரையோரம்
கரையோரம் மேற்கு மலை
மேற்கு மலை எங்கள் மலை பெண் : பெற்றவரை விட்டு விட்டு
சென்று விட்ட பிள்ளைகளை
கண்டுக் கொள்ள போடுவது பச்சை அம்மா
சுற்றி வரும் தேவதைகள்
பற்றாமலே இருக்க
குத்தி வைக்கும் மந்திரமே பச்சை அம்மா
சுற்றி வரும் தேவதைகள்
பற்றாமலே இருக்க
குத்தி வைக்கும் மந்திரமே பச்சை அம்மா பெண் : சாமி பேர் எழுதி வைத்தால்
தலைமுறைக்கு காவல் வரும்
தேவி பேர் எழுதி வைத்தால்
தினம் தினமும் துணை இருக்கும் பெண் : அழகான மலையாளம்
மலையாளக் கரையோரம்
கரையோரம் மேற்கு மலை
மேற்கு மலை எங்கள் மலை