Vazhkai Vazhvatharke – Azhagu Rasipatharke Arivu Song Lyrics

Song: Azhagu Rasipatharke Arivu Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Vazhkai Vazhvatharke


English Version

Singer : P. Susheela
Music by : Viswanathan – Ramamoorthy
Female : Azhagu rasipadharke arivu kodupatharke

Manadhu ninaipadharkkae

Haa..aaa…. vaazhkai vaazhvadharkkae
Chorus : Vaazhkai vaazhvadharkkae

Azhagu rasipadharke arivu kodupatharke

Manadhu ninaipadharkkae

Haa ha hahahah vaazhkai vaazhvadharkkae

Vaazhkai vaazhvadharkkae
Chorus : ……………………….
Female : Kalaiyil kanindhu varum kaadhalar

Kalippil kalandhu varum

Chorus : Kalaiyil kanindhu varum kaadhalar

Kalippil kalandhu varum

Female : Malaril malarndhu varum

Azhagu vaazhvil niraindhu varum

Adhai ninaithu ninaindhu varum

Chorus : Nenjil midhandhu midhandhu varum

Female : Sugam valarndhu valarndhu varum

Andha vaazhkai vaazhvadharkkae

Chorus : Vaazhkai vaazhvadharkkae
Female : Maavilai thaliraaga

Nalla maampazha suvaiyaaga

Chorus : Maavilai thaliraaga

Nalla maampazha suvaiyaaga

Female : Koyil vilakaaga mannil gopura silaiyaaga

Chorus : Penmai magizhndhu magindhu varum

Female : Palar manadhum thodarndhu varum

Chorus : Sugam valarndhu kalandhuvidum

Female : Andha vaazhkai vaazhvadharkkae ye…ye

Chorus : Vaazhkai vaazhvadharkkae
Chorus : Vaazhkai vaazhvadharkkae

Azhagu rasipadharke arivu kodupatharke

Manadhu ninaipadharkkae

Haa ha hahahah vaazhkai vaazhvadharkkae

Vaazhkai vaazhvadharkkae
Chorus : ……………………..
Female : Alaigal irundhaalum

Padagu aadi thavazhndhu varum

Thuyaram irundhaalum

Vaazhvil sugamum inaindhu varum

Chorus : Andha sugathil mayangi vidu

Female : Inba suvaiyil urangi vidu

Chorus : Indha ulagai maranthu vidu

Female : Endrum vaazhkai vaazhvadharkkae
Chorus : Vaazhkai vaazhvadharkkae

Azhagu rasipadharke arivu kodupatharke

Mandhu ninaipadharkkae

Haa ha hahahah vaazhkai vaazhvadharkkae

Vaazhkai vaazhvadharkkae


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி பெண் : அழகு ரசிப்பதற்கே
அறிவு கொடுப்பதற்கே
மனது நினைப்பதற்கே
ஹா …ஆஅ… வாழ்க்கை வாழ்வதற்கே குழு : வாழ்க்கை வாழ்வதற்கே
அழகு ரசிப்பதற்கே
அறிவு கொடுப்பதற்கே
மனது நினைப்பதற்கே
ஹா….ஆஅ…ஆஅ….வாழ்க்கை வாழ்வதற்கே
வாழ்க்கை வாழ்வதற்கே குழு : …………….. பெண் : கலையில் கனிந்து வரும்
காதலர் களிப்பில் கலந்து வரும்
குழு : கலையில் கனிந்து வரும்
காதலர் களிப்பில் கலந்து வரும்
பெண் : மலரில் மலர்ந்து வரும்
அழகு வாழ்வில் நிறைந்து வரும்
அதை நினைந்து நினைந்து வரும்
குழு : நெஞ்சில் மிதந்து மிதந்து வரும்
பெண் : சுகம் வளர்ந்து வளர்ந்து வரும்
அந்த வாழ்க்கை வாழ்வதற்கே ஏ …….
குழு : ஏ வாழ்க்கை வாழ்வதற்கே பெண் : மாவிலை தளிராக
நல்ல மாம்பழ சுவையாக
குழு : மாவிலை தளிராக
நல்ல மாம்பழ சுவையாக
பெண் : கோயில் விளக்காக
மண்ணில் கோபுர சிலையாக
குழு : பெண்மை மகிழ்ந்து மகிழ்ந்து வரும்
பெண் : பலர் மனதும் தொடர்ந்து வரும்
குழு : சுகம் வளர்ந்து கலந்துவிடும்
பெண் : அந்த வாழ்க்கை வாழ்வதற்கே ஏ …….
குழு : ஏ வாழ்க்கை வாழ்வதற்கே குழு : வாழ்க்கை வாழ்வதற்கே
அழகு ரசிப்பதற்கே
அறிவு கொடுப்பதற்கே
மனது நினைப்பதற்கே
ஹா….ஆஅ…ஆஅ….வாழ்க்கை வாழ்வதற்கே
வாழ்க்கை வாழ்வதற்கே குழு : …………………… பெண் : அலைகள் இருந்தாலும்
படகு ஆடி தவழ்ந்து வரும்
துயரம் இருந்தாலும்
வாழ்வில் சுகமும் இணைந்து வரும்
குழு : அந்த சுகத்தில் மயங்கி விடு
பெண் : இன்ப சுவையில் உறங்கிவிடு
குழு : இந்த உலகை மறந்து விடு
பெண் : என்றும் வாழ்க்கை வாழ்வதற்கே குழு : வாழ்க்கை வாழ்வதற்கே
அழகு ரசிப்பதற்கே
அறிவு கொடுப்பதற்கே
மனது நினைப்பதற்கே
ஹா….ஆஅ…ஆஅ….வாழ்க்கை வாழ்வதற்கே
வாழ்க்கை வாழ்வதற்கே