Vazhkai Vazhvatharke – Naan Paadiya Paadalai Song Lyrics

Song: Naan Paadiya Paadalai Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Vazhkai Vazhvatharke


English Version

Singers : P. Susheela and P. B. Sreenivas
Music by : Viswanathan – Ramamoorthy
Female : Aaa….aaa….

Male : Aaa….aaa….aaa…
Female : Naan padiya paadal

Mannavan kettaan padiyudanae vandhaan

Padiya paadal

Mannavan kettaan padiyudanae vandhaan

En vaadiya nenjai mannan arindhaan

Malarudanae vandhaan

Vaadiya nenjai mannan arindhaan

Malarudanae vandhaan
Male : Kaadhal thirumagal kanneer vadithaal

Kanavinilae kandaan

Kaadhal thirumagal kanneer vadithaal

Kanavinilae kandaan

Iru kai vel kondaan kan vel kandaan

Kaalathilae vandhaan

Kai vel kondaan kan vel kandaan

Kaalathilae vandhaan
Female : Vandhaan endradhum mangai mugathinil

Senthaen paaindhadhamma

Avan tharuvaan oru naal

Peruvaan thirunaal thaamarai malarndhadhamma

Tharuvaan oru naal

Peruvaan thirunaal thaamarai malarndhadhamma
Both : Haaa…aaa….aaa…
Both : Kaaveri kadalil paainthathu polae

Kalandhu vittaan amma

Ini kaaveri endrum kadal idhu endrum

Baedham illaiyamma

Kaaveri endrum kadal idhu endrum

Baedham illaiyamma
Both : Haaa…aaa….aaa…


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ . ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி பெண் : ஆஅ….ஆஅ…. ஆண் : ஆஆ….ஆஆ….ஆஅ… பெண் : நான் பாடிய பாடலை மன்னவன் கேட்டான்
படையுடனே வந்தான்
பாடிய பாடலை மன்னவன் கேட்டான்
படையுடனே வந்தான்
என் வாடிய நெஞ்சை மன்னன் அறிந்தான்
மலருடனே வந்தான்
வாடிய நெஞ்சை மன்னன் அறிந்தான்
மலருடனே வந்தான் ஆண் : காதல் திருமகள் கண்ணீர் வடித்தாள்
கனவினிலே கண்டான்
காதல் திருமகள் கண்ணீர் வடித்தாள்
கனவினிலே கண்டான்
இரு கைவேல் கொண்டான்
கண் வேல் கண்டான் காலத்திலே வந்தான்
கைவேல் கொண்டான்
கண் வேல் கண்டான் காலத்திலே வந்தான் பெண் : வந்தான் என்றதும் மங்கை முகத்தில்
செந்தேன் பாய்ந்ததம்மா
அவன் தருவான் ஒருநாள் பெறுவான் திருநாள்
தாமரை மலர்ந்ததம்மா
தருவான் ஒருநாள் பெறுவான் திருநாள்
தாமரை மலர்ந்ததம்மா இருவர் : ஹா…ஆஅ…..ஆஅ….. இருவர் : காவிரிக் கடலில் பாய்ந்தது போலே
கலந்து விட்டானம்மா
இனி காவிரி என்றும் கடலிது என்றும்
பேதம் இல்லையம்மா
காவிரி என்றும் கடலிது என்றும்
பேதம் இல்லையம்மா இருவர் : ஹா…ஆஅ…..ஆஅ…..