Vazhkai Vazhvatharke – Nenjathil Irupathu Enna Song Lyrics

Song: Nenjathil Irupathu Enna Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Vazhkai Vazhvatharke


English Version

Singers : P. Susheela and P. B. Sreenivas
Music by : Viswanathan – Ramamoorthy
Female : Nenjathil irupadhu enna enna

Adhai neiyuttri valarpadhu enna enna

Nenjathil irupadhu enna enna

Adhai neiyuttri valarpadhu enna enna
Male : Manjathai ninaipadhu enna enna

Oru malai pola valarvadhu enna enna

Manjathai ninaipadhu enna enna

Oru malai pola valarvadhu enna enna
Female : Koththodu thudippadhu enna enna

Nilai kollamal thavippadhu enna enna
Male : Aththaan endrazhaipathu enna enna

Manam anneramkodhippadhu enna enna
Female : Ennam ponnaaga iru kannam punnaaga

Ohoo hoo hoo hoo hoo endru paadum pattenna

Ennam ponnaaga iru kannam punnaaga

Ohoo hoo hoo hoo hoo endru paadum pattenna
Male : Kannil kannaaga uyir ondril ondraaga

Ohoo hoo hoo hoo endru pesum pechenna

Kannil kannaaga uyir ondril ondraaga

Ohoo hoo hoo hoo endru pesum pechenna
Female : Aaha ha

Male : Hoo ho hooo

Both : ……………..
Female : Nenjathil irupadhu enna enna

Adhai neiyuttri valarpadhu enna enna
Female : Aahaaa…aaa….aaa…
Male : Thollai kollamal sugam ellai illamal

Va va va vavendru sollum sollenna
Female : Aasai kondaada siru acham undaaga

Nee po po po endru maarum gunam enna
Male : Aaha ha

Female : Hoo ho hooo

Both : ……………..
Female : Nenjathil irupadhu enna enna

Adhai neiyuttri valarpadhu enna enna
Male : Manjathai ninaipadhu enna enna

Oru malai pola valarvadhu enna enna
Both : ……………………..


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ . ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி பெண் : நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன
அதை நெய்யூற்றி வளர்ப்பது என்ன என்ன
நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன
அதை நெய்யூற்றி வளர்ப்பது என்ன என்ன ஆண் : மஞ்சத்தை நினைப்பது என்ன என்ன
ஒரு மலை போல வளர்வது என்ன என்ன
மஞ்சத்தை நினைப்பது என்ன என்ன
ஒரு மலை போல வளர்வது என்ன என்ன பெண் : கொத்தோடு துடிப்பது என்ன என்ன
நிலைக் கொள்ளாமல் தவிப்பது என்ன என்ன ஆண் : அத்தான் என்றழைப்பது என்ன என்ன
மனம் அந்நேரம் கொதிப்பது என்ன என்ன பெண் : எண்ணம் பொன்னாக இரு கன்னம் புண்ணாக
ஓஹோ ஹோ ஹோ ஹோ என்று பாடும் பாட்டென்ன
எண்ணம் பொன்னாக இரு கன்னம் புண்ணாக
ஓஹோ ஹோ ஹோ ஹோ என்று பாடும் பாட்டென்ன ஆண் : கண்ணில் கண்ணாக உயிர் ஒன்றில் ஒன்றாக
ஓஹோ ஹோ ஹோ ஹோ என்று பேசும் பேச்சென்ன
கண்ணில் கண்ணாக உயிர் ஒன்றில் ஒன்றாக
ஓஹோ ஹோ ஹோ ஹோ என்று பேசும் பேச்சென்ன பெண் : ஆஹா …ஆ…
ஆண் : ஹோ ஓ ஓ
இருவர் : ………………. பெண் : நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன
அதை நெய்யூற்றி வளர்ப்பது என்ன என்ன பெண் : ………………….. ஆண் : தொல்லைக் கொள்ளாமல் சுகம் எல்லையில்லாமல்
வா வா வா வாவென்று சொல்லும் சொல்லென்ன பெண் : ஆசைக் கொண்டாட சிறு அச்சம் உண்டாக
நீ போ போ போ என்று மாறும் குணமென்ன ஆண் : ஆஹா …ஆ…
பெண் : ஹோ ஓ ஓ
இருவர் : ………………. பெண் : நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன
அதை நெய்யூற்றி வளர்ப்பது என்ன என்ன ஆண் : மஞ்சத்தை நினைப்பது என்ன என்ன
ஒரு மலை போல வளர்வது என்ன என்ன இருவர் : ………………….