Vedigundu Murugesan – Manjapattu Palapalakka Song Lyrics

Song: Manjapattu Palapalakka Song Lyrics

Lyricist: Eknaath

Movie: Vedigundu Murugesan


English Version

Singers : Malathy and Senthil Dass
Music by : Dhina
Chorus : ………………………
Female : Manja pattu palapalakka

Neththi pottu minu minukka

Madhura malli mana manakka aaththaa vaaraadaa

Maari aaththaa varaadaa
Female : Manja pattu palapalakka

Neththi pottu minu minukka

Madhura malli mana manakka aaththaa vaaraadaa

Maari aaththaa varaadaa
Female : Ulagai kaakka thaanadaa odi vantha thaayadaa

Nenachchathellaam nadaththi vaikkum

Namma thaayi maaridaa
Chorus : Ulagai kaakka thaanadaa odi vantha thaayadaa

Nenachchathellaam nadaththi vaikkum

Namma thaayi maaridaa
Female : Manja pattu palapalakka

Neththi pottu minu minukka

Madhura malli mana manakka aaththaa vaaraadaa

Maari aaththaa varaadaa
Chorus : Kaadhu kuththa vanthavanga

Kazhuththu seyinai paaththukkunga

dheepam yaeththa vanthavanga

Thiruttu payala paaththukkunga

Nenthukittu vanthavanga….yae maamoyee…
Chorus : Nenthukittu vanthavanga….

Neththi suttiya paaththukkunga

Solliputtam paaththukunga

Sonthamellaam kettukunga….appu appu

Solliputtam paaththukunga

Sonthamellaam kettukunga….
Chorus : Vanthaamaiyyaa vanthanam

Vantha sanangalellaam kunthanum

Kusumbukkaara kozhunthanellaam

Koodi nikkaama paaththukkanga
Female : Nerththi kadan pottukittu

Niththam onna nenachchukittu

Nombirunthu vanthom amma

Enga noi nodiya theerum amma
Female : Yaei….singaratha sapparaththil

Siriththu varum un mugaththa

Paaththaalae podhum amma

Patta kashtam ellaam vilagum amma
Female : Theemaigalai eriththidavae

Theechchattiya edukkurom

Mana koraiya theeththu vaikka

Maavilakka edukkurom
Female : Veppilaikkaari veppilaikkaari

Vendum varam vendum varam

Tharuvaai amma amma….
Chorus : Veppilaikkaari veppilaikkaari

Vendum varam vendum varam

Tharuvaai amma
Female : Manja pattu palapalakka

Neththi pottu minu minukka

Madhura malli mana manakka aaththaa vaaraadaa

Maari aaththaa varaadaa
Female : Unna vida sakthi illa

Sakthikkoru ellai illa

Bakthiyodu vanthom amma

Theeya sakthial azhippaai amma
Female : Mummari pozhinthidavae

Mummadhamum inainthidavae

Kann thiranthu paarum amma

Kaveri neer thirakka vaarum amma
Female : Kaadu valam sezhinththidavae

Karagam aadi vanthom

Olaga sanam koodi vaazh

Alagu kuththi vanthom
Female : Veppilaikkaari veppilaikkaari

Vendum varam vendum varam

Tharuvaai amma…thaayae…..
Chorus : Veppilaikkaari veppilaikkaari

Vendum varam vendum varam

Tharuvaai amma
Female : Manja pattu palapalakka

Neththi pottu minu minukka

Madhura malli mana manakka aaththaa vaaraadaa

Maari aaththaa varaadaa
Female : Ulagai kaakka thaanadaa odi vantha thaayadaa

Nenachathellaam nadaththi vaikkum

Namma thaayi maaridaa
Chorus : Ulagai kaakka thaanadaa odi vantha thaayadaa

Nenachathellaam nadaththi vaikkum

Namma thaayi maaridaa
Female : Manja pattu palapalakka

Neththi pottu minu minukka

Madhura malli mana manakka aaththaa vaaraadaa

Maari aaththaa varaadaa….


Tamil Version

பாடகர்கள் : மாலதி மற்றும் செந்தில் தாஸ் இசையமைப்பாளர் : தினா குழு : …………………………….. பெண் : மஞ்சப் பட்டு பளபளக்க
நெத்திப் பொட்டு மினு மினுக்க
மதுர மல்லி மண மணக்க ஆத்தா வராடா
மாரி ஆத்தா வராடா…… பெண் : மஞ்சப் பட்டு பளபளக்க
நெத்திப் பொட்டு மினு மினுக்க
மதுர மல்லி மண மணக்க ஆத்தா வராடா
மாரி ஆத்தா வராடா…… பெண் : உலகைக் காக்கத்தானடா ஓடி வந்த தாயடா
நெனச்சதெல்லாம் நடத்தி வைக்கும்
நம்ம தாயி மாரிடா… குழு : உலகைக் காக்கத்தானடா ஓடி வந்த தாயடா
நெனச்சதெல்லாம் நடத்தி வைக்கும்
நம்ம தாயி மாரிடா… பெண் : மஞ்சப் பட்டு பளபளக்க
நெத்திப் பொட்டு மினு மினுக்க
மதுர மல்லி மண மணக்க ஆத்தா வராடா
மாரி ஆத்தா வராடா…… குழு : காது குத்த வந்தவங்க
கழுத்துச் செயினை பாத்துக்குங்க
தீபம் ஏத்த வந்தவங்க
திருட்டுப் பயலப் பாத்துக்குங்க
நேந்துக்கிட்டு வந்தவங்க…ஏ மாமோயீ…. குழு : நேந்துக்கிட்டு வந்தவங்க
நெத்தி சுட்டியப் பாத்துக்குங்க
சொல்லிப்புட்டம் பாத்துக்குங்க
சொந்தமெல்லாம் கேட்டுக்குங்க……அப்பு அப்பு
சொல்லிப்புட்டம் பாத்துக்குங்க
சொந்தமெல்லாம் கேட்டுக்குங்க…… குழு : வந்தனமய்யா வந்தனம்
வந்த சனங்களெல்லாம் குந்தணும்
குசும்புக்காரக் கொழுந்தனெல்லாம்
கூடி நிக்காமப் பாத்துக்கங்க பெண் : நேர்த்திக் கடன் போட்டுக்கிட்டு
நித்தம் ஒன்ன நெனச்சுக்கிட்டு
நோம்பிருந்து வந்தோமம்மா
எங்க நோய் நொடியத் தீரும் அம்மா பெண் : ஏய்…. சிங்கரத சப்பரத்தில்
சிரித்து வரும் உன் முகத்தப்
பாத்தாலே போதும் அம்மா
பட்டக் கஷ்டம் எல்லாம் விலகும் அம்மா பெண் : தீமைகளை எரித்திடவே
தீச்சட்டிய எடுக்குறோம்
மனக் கொறையத் தீத்து வைக்க
மாவிளக்க எடுக்குறோம் பெண் : வேப்பிலைக்காரி வேப்பிலைக்காரி
வேண்டும் வரம் வேண்டும் வரம்
தருவாய் அம்மா…. அம்மா…. குழு : வேப்பிலைக்காரி வேப்பிலைக்காரி
வேண்டும் வரம் வேண்டும் வரம்
தருவாய் அம்மா…. பெண் : மஞ்சப் பட்டு பளபளக்க
நெத்திப் பொட்டு மினு மினுக்க
மதுர மல்லி மண மணக்க ஆத்தா வராடா
மாரி ஆத்தா வராடா…… பெண் : உன்ன விட சக்தி இல்ல
சக்திக்கொரு எல்லை இல்ல
பக்தியோடு வந்தோம் அம்மா
தீய சக்திகள அழிப்பாய் அம்மா பெண் : மும்மாரிப் பொழிந்திடவே
மும்மதமும் இணைந்திடவே
கண் திறந்து பாரும் அம்மா
காவேரி நீர் திறக்க வாரும் அம்மா பெண் : காடு வளம் செழித்திடவே
கரகம் ஆடி வந்தோம்
ஒலக சனம் கூடி வாழ
அலகு குத்தி வந்தோம் பெண் : வேப்பிலைக்காரி வேப்பிலைக்காரி
வேண்டும் வரம் வேண்டும் வரம்
தருவாய் அம்மா…. தாயே….. குழு : வேப்பிலைக்காரி வேப்பிலைக்காரி
வேண்டும் வரம் வேண்டும் வரம்
தருவாய் அம்மா…. பெண் : மஞ்சப் பட்டு பளபளக்க
நெத்திப் பொட்டு மினு மினுக்க
மதுர மல்லி மண மணக்க ஆத்தா வராடா
மாரி ஆத்தா வராடா…… பெண் : உலகைக் காக்கத்தானடா ஓடி வந்த தாயடா
நெனச்சதெல்லாம் நடத்தி வைக்கும்
நம்ம தாயி மாரிடா… குழு : உலகைக் காக்கத்தானடா ஓடி வந்த தாயடா
நெனச்சதெல்லாம் நடத்தி வைக்கும்
நம்ம தாயி மாரிடா… பெண் : மஞ்சப் பட்டு பளபள பளக்க
நெத்திப் பொட்டு மினு மினு மினுக்க
மதுர மல்லி மண மணக்க ஆத்தா வராடா
மாரி ஆத்தா வராடா……

Similar Posts