Vedigundu Murugesan – Neenda Dhooram (Male) Song Lyrics

Song: Neenda Dhooram (Male) Song Lyrics

Lyricist: Yugabharathi

Movie: Vedigundu Murugesan

English Version

Singer : Vijay Yesudas
Music by : Dhina
Male : Neenda dhooram pogum paadhai oorai saerumo

Neela vaanai saerntha megam neengi pogumo

Neenda dhooram pogum paadhai oorai saerumo

Neela vaanai saerntha megam neengi pogumo
Male : Unnai pola yaarumillai intha seemaiyil

Anbai pola vedham yaedhumillai bhoomil
Male : Neenda dhooram pogum paadhai oorai saerumo

Neela vaanai saerntha megam neengi pogumo
Male : Veesum thendral kaattru pesi pogum

Un perai paaraikullum neeyae pasam vaikkum perai

Imaiyo thoongidum idhayam thoongidaathae

Nadaipaadhai thaengidum natpu thaengidaathae
Male : Vaasal meedhu kolam pola natpu saerumae

Kaalam maari poga koodum kaatchi vaazhumae

Manathil kalangam illamal karunai puripavan neeyae

Edhaiyum thirumbi peraamal muzhuthum tharupavan neeyae
Male : Neenda dhooram pogum paadhai oorai saerumo

Neela vaanai saerntha megam neengi pogumo
Male : Aaraaro aaraariraaro aaraaro aaraariraaro

Naalai unnai saera aasaiyillai neengu

Pona jenmaththodu saernthu ennai thaangu

Kanavae kangalaai maari povatheno

Veyillae saaraalaai thegam soozhvathaeni
Male : Ennil neeyum vaazhvathaalae yaedhu thollaigal

Neeyum naanum kadhal thaayin ilaiya pillaigal

Neliyum nadhiyalai pola ninaivil sudhanthiramaagu

Uravil thalaimuraikooda uyiril nirantharamaagu
Male : Neenda dhooram pogum paadhai oorai saerumo

Neela vaanai saerntha megam neengi pogumo
Male : Unnai pola yaarumillai intha seemaiyil

Anbai pola vedham yaedhumillai bhoomil
Male : Neenda dhooram pogum paadhai oorai saerumo

Neela vaanai saerntha megam neengi pogumo

Tamil Version

பாடகர் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளர் : தினா ஆண் : நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ
நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ
நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ
நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ ஆண் : உன்னைப் போல யாருமில்லை இந்த சீமையில்
அன்பைப் போல வேதம் ஏதுமில்லை பூமியில் ஆண் : நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ
நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ ஆண் : வீசும் தென்றல் காற்று பேசிப் போகும்
உன் பேரை பாறைக்குள்ளும் நீயே பாசம் வைக்கும் பேரை
இமையோ தூங்கிடும் இதயம் தூங்கிடாதே
நடைப்பாதைத் தேங்கிடும் நட்புத் தேங்கிடாதே ஆண் : வாசல்மீதுக் கோலம் போல நட்பு சேருமே
காலம் மாறிப் போகக்கூடும் காட்சி வாழுமே
மனதில் கலங்கம் இல்லாமல் கருணை புரிபவன் நீயே
எதையும் திரும்பிப் பெறாமல் முழுதும் தருபவன் நீயே ஆண் : நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ
நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ ஆண் : ஆராரோ ஆராரிராரோ ஆராரோ ஆராரிராரோ
நாளை உன்னைச் சேர ஆசையில்லை நீங்கு
போன ஜென்மத்தோடு சேர்ந்து என்னைத் தாங்கு
கனவே கண்களாய் மாறிப் போவதேனோ
வெய்யிலே சாரலாய் தேகம் சூழ்வதேனோ ஆண் : என்னில் நீயும் வாழ்வதாலே ஏதுத் தொல்லைகள்
நீயும் நானும் காதல் தாயின் இளைய பிள்ளைகள்
நெளியும் நதியலைப் போல நினைவில் சுதந்திரமாகு
உறவில் தலைமுறைக்கூட உயிரில் நிரந்தரமாகு ஆண் : நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ

Similar Posts