Vedigundu Murugesan – Sarale Sarale Song Lyrics

Song: Sarale Sarale Song Lyrics

Lyricist: Yugabharathi

Movie: Vedigundu Murugesan


English Version

Singers : Madhu Balakrishnan and Madhushree
Music by : Dhina
Male : Saaralae saaralae saayavaa tholilae

Tholilae thaavavaa kadhalae

Female : Nerilae nerilae pesavaa aavalae

Aavalae aadavaa raavilae

Male : Maalai naera thaagamae

Yaavumae dhevathai dhesamae
Female : Yaei poovaa poovaa thalaiyaa

Nee pora paadhai sariyaa

Kuvaa kuvaa kiliyaa nee koodupaayavariyaa

Male : Haei nilaa nilaa silaiyaa

Nee nesamaana mazhaiyaa

Palaa palaa sulaiyaa nee paasamaana pizhaiyaa
Male : Saaralae saaralae saayavaa tholilae

Tholilae thaavavaa kadhalae

Female : Nerilae nerilae pesavaa aavalae

Aavalae aadavaa raavilae

Male : Maalai naera thaagamae

Yaavumae dhevathai dhesamae
Male : Thaavani kenjuthu naadagamaaduthu

Yaeno yaeno yaeno

Female : Kodiyin nizhalae oviyamaanathu

Yaeno yaeno yaeno

Male : Veru veru thevaiyai pesidaathanaazhigai

Female : Thevai theera vaazhavae dhevaloa maaligai
Male : Vidiya vidiya uravae manadhu uruginaenae

Female : Theeraa rusiyai thirudi paruguvaenae

Male : Haei nilaa nilaa silaiyaa

Nee nesamaana mazhaiyaa

Palaa palaa sulaiyaa nee paasamaana pizhaiyaa
Male : Saaralae saaralae saayavaa tholilae

Tholilae thaavavaa kadhalae

Female : Nerilae nerilae pesavaa aavalae

Aavalae aadavaa raavilae

Male : Maalai naera thaagamae

Yaavumae dhevathai dhesamae
Female : Thaamarai neerinil thaaragai aanathu

Thaenae thaenae thaenae

Male : Sooriya devanae sooraiyum aaduthu

Thaanae thaanae thaanae

Female : Yaedu pola naalumae ezhuthu maayai seithiyai

Male : Jaadaiyaalae oonilae thadavinaayae aasaiyai
Female : Iniya iniya sumaiyai iravu araiya varumae

Male : Paayai naeya udhadu kavithai tharumae
Female : Poovaa poovaa thalaiyaa

Nee pora paadhai sariyaa

Kuvaa kuvaa kiliyaa nee koodupaayavariyaa

Male : Haei nilaa nilaa silaiyaa

Nee nesamaana mazhaiyaa

Palaa palaa sulaiyaa nee paasamaana pizhaiyaa
Male : Saaralae saaralae saayavaa tholilae

Tholilae thaavavaa kadhalae

Female : Nerilae nerilae pesavaa aavalae

Aavalae aadavaa raavilae

Male : Maalai naera thaagamae

Yaavumae dhevathai dhesamae
Female : Poovaa poovaa thalaiyaa

Nee pora paadhai sariyaa

Kuvaa kuvaa kiliyaa nee koodupaayavariyaa

Male : Haei nilaa nilaa silaiyaa

Nee nesamaana mazhaiyaa

Palaa palaa sulaiyaa nee paasamaana pizhaiyaa


Tamil Version

பாடகர்கள் : மது பாலகிருஷ்ணன் மற்றும் மதுஸ்ரீ இசையமைப்பாளர் : தினா ஆண் : சாரலே சாரலே சாயவா தோளிலே
தோளிலே தாவவா காதலே
பெண் : நேரிலே நேரிலே பேசவா ஆவலே
ஆவலே ஆடவா ராவிலே
ஆண் : மாலை நேர மேகமே காலை நேர தாகமே
யாவுமே தேவதை தேசமே பெண் : ஏய் பூவா பூவா தலையா
நீ போறப் பாதை சரியா
குவா குவா கிளியா நீ கூடுப்பாயவறியா
ஆண் : ஹேய் நிலா நிலா சிலையா
நீ நேசமான மழையா
பலா பலா சுளையா நீ பாசமானப் பிழையா ஆண் : சாரலே சாரலே சாயவா தோளிலே
தோளிலே தாவவா காதலே
பெண் : நேரிலே நேரிலே பேசவா ஆவலே
ஆவலே ஆடவா ராவிலே
ஆண் : மாலை நேர மேகமே காலை நேர தாகமே
யாவுமே தேவதை தேசமே ஆண் : தாவணிப் கெஞ்சுது நாடகமாடுது
ஏனோ ஏனோ ஏனோ
பெண் : கொடியின் நிழலே ஓவியமானது
ஏனோ ஏனோ ஏனோ
ஆண் : வேறு வேறு தேவையைப் பேசிடாத நாழிகை
பெண் : தேவைத் தீர வாழவே தேவலோக மாளிகை ஆண் : விடிய விடிய உறவே மனது உருகினேனே
பெண் : தீரா ருசியை திருடிப் பருகுவேனே
ஆண் : ஹேய் நிலா நிலா சிலையா
நீ நேசமான மழையா
பலா பலா சுளையா நீ பாசமானப் பிழையா ஆண் : சாரலே சாரலே சாயவா தோளிலே
தோளிலே தாவவா காதலே
பெண் : நேரிலே நேரிலே பேசவா ஆவலே
ஆவலே ஆடவா ராவிலே
ஆண் : மாலை நேர மேகமே காலை நேர தாகமே
யாவுமே தேவதை தேசமே பெண் : தாமரை நீரினில் தாரகை ஆனது
தேனே தேனே தேனே
ஆண் : சூரிய தேவனே சூரையும் ஆடுது
தானே தானே தானே
பெண் : ஏடு போல நாளுமே எழுது மாயை செய்தியை
ஆண் : ஜாடையாலே ஊனிலே தடவினாயே ஆசையை பெண் : இனிய இனிய சுமையை இரவு அறிய வருமே
ஆண் : பாயை நேய உதடு கவிதை தருமே பெண் : பூவா பூவா தலையா
நீ போறப் பாதை சரியா
குவா குவா கிளியா நீ கூடுப்பாய வறியா……
ஆண் : ஹேய் நிலா நிலா சிலையா
நீ நேசமான மழையா
பலா பலா சுளையா நீ பாசமானப் பிழையா ஆண் : சாரலே சாரலே சாயவா தோளிலே
தோளிலே தாவவா காதலே
பெண் : நேரிலே நேரிலே பேசவா ஆவலே
ஆவலே ஆடவா ராவிலே
ஆண் : மாலை நேர மேகமே காலை நேர தாகமே
யாவுமே தேவதை தேசமே பெண் : பூவா பூவா தலையா
நீ போறப் பாதை சரியா
குவா குவா கிளியா நீ கூடுப்பாய வறியா……
ஆண் : ஹான் நிலா நிலா சிலையா
நீ நேசமான மழையா
பலா பலா சுளையா நீ பாசமானப் பிழையா