Veeramae Vaagai Soodum – Thithikkirathe Kangal Song Lyrics

Song: Thithikkirathe Kangal Song Lyrics

Lyricist: Vivek

Movie: Veeramae Vaagai Soodum


English Version

Singer : Yuvan Shankar Raja
Music by : Yuvan Shankar Raja
Male : Thithikkirathae kangal yethethanaiyo pengal

Adhil unnai mattum kandal uyir poraadum

Unnai thodarum sorkal pathikiradhae parkal

Idhu thaan un thaakkam endraal manam ennaagum
Male : Oru naal naan kai pidippen

Endru yositha kaalam adhuvae

Un mel naan konda kaadhalukae

Kaalam maalaigal soottiyadhingae
Male : Un viral koorthu oru nedun dhooram

Nilai ariyamal naan nadappen

Un mugam paarthu en vizhi moodi

Pala yugam kuda naan kadappen
Male : Kaalaiyil poorvaikul undhan

Chinna mugam kandu

Naan ennaiyae killi dhinam viyapenae

En pakkathil nee irukka

Ivan ivan vaazhvu oru

Muththathaal nandri solli naanum siripenae
Male : Maraindhae naan kadhai pesum

Marathin arugil nedu kural ketkum

Alai vaangi alaikaamal

Inimel karaigal nam thadam yerkum
Male : Un otrai chithiram macham

Iravaagum vennila

Kurumbaagi koththira kannil

Varum kooppai minnalai
Male : Un viral koorthu oru nedun dhooram

Nilai ariyaamal naan nadappen

Un mugam paarthu en vizhi moodi

Pala yugam kuda naan kadappen
Male : Thithikkirathae kangal yethethanaiyo pengal

Adhil unnai mattum kandal uyir poraadum

Unnai thodarum sorkal pathikiradhae parkal

Idhu thaan un thaakkam endraal manam ennaagum


Tamil Version

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர்  : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : தித்திக்கிறதே கண்கள் எத் எத்தனையோ பெண்கள்
அதில் உன்னை மட்டும் கண்டால் உயிர் போராடும்
உன்னை தொடரும் சொற்கள் பத்திக்கிறதே பற்கள்
இது தான் உன் தாக்கம் என்றால் மனம் என்னாகும் ஆண் : ஒரு நாள் நான் கை பிடிப்பேன்
என்று யோசித்த காலம் அதுவே
உன் மேல் நான் கொண்ட காதலுக்கே
காலம் மாலைகள் சூட்டியதிங்கே ஆண் : உன் விரல் கோர்த்து வந்திடும் தூரம்
நிலை அறியாமல் நான் நடப்பேன்
உன் முகம் பார்த்து என் விழி மூடி
பல யுகம் கூட நான் கடப்பேன் ஆண் : காலையில் போர்வைக்குள் உந்தன் சின்ன முகம் கண்டு
நான் என்னையே கிள்ளி தினம் வியப்பேனே
என் பக்கத்தில் நீ இருக்க
எவன் எவன் வாழ ஒரு முத்தத்தால்
நன்றி சொல்லி நானும் சிரிப்பேனே ஆண் : மறைந்தே நான் கதை பேசும் மரத்தின் அருகில்
நெடு குரல் கேட்கும்
அலை வாங்கி அலைக்காமல்
இனிமே கரைகள் நம் தடம் ஏற்கும் ஆண் : உன் ஒற்றை சித்திரம் மச்சம் இரவாகும் வெண்ணிலா
கரும்பாகி கொத்துற கண்ணில் வரும் கோப்பை மின்னலா ஆண் : உன் விரல் கோர்த்து வந்திடும் தூரம்
நிலை அறியாமல் நான் நடப்பேன்
உன் முகம் பார்த்து என் விழி மூடி
பல யுகம் கூட நான் கடப்பேன் ஆண் : தித்திக்கிறதே கண்கள் எத் எத்தனையோ பெண்கள்
அதில் உன்னை மட்டும் கண்டால் உயிர் போராடும்
உன்னை தொடரும் சொற்கள் பத்திக்கிறதே பற்கள்
இது தான் உன் தாக்கம் என்றால் மனம் என்னாகும்