Veeranadai – Nethi Pottu Polae Song Lyrics

Song: Nethi Pottu Polae Song Lyrics

Lyricist: Seeman

Movie: Veeranadai


English Version

Singers : Swarnalatha and Gopal Rao
Music by : Deva
Male : Neththi pottu polae….ae….ae….ae…

Nelaa….aa….aa…aa….vaanaththula

Alli thelichchathu pol…ooo….oo….oo….

Azhagazhagaa…aa….aa….aa….natchathiram
Male : Etti parikattumaa…aa…aa….aa…

Tholaidhooram…mm….mm….poganumae….

Aa…..aa….aa….aa….aa….aa….aa….aa…..
Female : Oororam odum odai neerum

Om peraththanae ooyaamal koorum

Oororam odum odai neerum

Om peraththanae ooyaamal koorum

En raasaavae neengathaan

Onnum pesaama ponathaal
Female : Chinna manasu modhuthae malaiyilae

Intha usurum veguthae ulaiyilae
Female : Oororam odum odai neerum

Om peraththanae ooyaamal koorum
Female : Naan neththu neenga paaththu aalaanaen

Unakkaaga thenam kaaththu

Kannu pooththu noolaanaen
Female : Naan neththu neenga paaththu aalaanaen

Unakkaaga thenam kaaththu

Kannu pooththu noolaanaen
Female : Aasa payira paadhi vachchen paavi maathaan

Angae veli karuvae molachchirukka

Mosam ponaen naan
Female : Kannukkulla neruppa vachchu

Oodhi vittathu yaaru

Kaadhu rendum ketta pinnae

Katcheriyaa kooru
Female : Oororam odum odai neerum

Om peraththanae ooyaamal koorum
Female : En raasaavae neengathaan

Onnum pesaama ponathaal
Female : Chinna manasu modhuthae malaiyilae

Intha usurum veguthae ulaiyilae

Aa…..aa….aa….aa….aa….aa….aa….

Aa…..aa….aa….aa….aa….aa….aa….


Tamil Version

பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் கோபால் ராவ் இசையமைப்பாளர் : தேவா ஆண் : நெத்தி பொட்டு போலே……ஏ…..ஏ…..ஏ…..
நெலா……ஆ……ஆ…….ஆ…..வானத்துல…..
அள்ளி தெளிச்சது போல்……ஓஒ…..ஓ…..ஓ
அழகழகா……ஆ……ஆ…….ஆ…..நட்சத்திரம்… ஆண் : எட்டி பறிக்கட்டுமா…ஆ…..ஆ…..ஆ…..
தொலைதூரம்……ம்ம்…..ம்ம்…..போகணுமே….
ஆ……ஆ…….ஆ…..ஆ……ஆ…….ஆ…..ஆ……ஆ…….ஆ….. பெண் : ஊரோரம் ஓடும் ஓடை நீரும்
ஒம் பேரத்தானே ஓயாமல் கூறும்
ஊரோரம் ஓடும் ஓடை நீரும்
ஒம் பேரத்தானே ஓயாமல் கூறும்
என் ராசாவே நீங்கதான்
ஒண்ணும் பேசாம போனதால் பெண் : சின்ன மனசு மோதுதே மலையிலே
இந்த உசுரும் வேகுதே உலையிலே பெண் : ஊரோரம் ஓடும் ஓடை நீரும்
ஒம் பேரத்தானே ஓயாமல் கூறும்…. பெண் : நான் நேத்து நீங்க பாத்து ஆளானேன்
உனக்காக தெனம் காத்து
கண்ணு பூத்து நூலானேன் பெண் : நான் நேத்து நீங்க பாத்து ஆளானேன்
உனக்காக தெனம் காத்து
கண்ணு பூத்து நூலானேன் பெண் : ஆசப் பயிர பாதி வச்சேன் பாவி மகதான்
அங்கே வேலி கருவே மொளச்சிருக்க
மோசம் போனேன் நான் பெண் : கண்ணுக்குள்ள நெருப்ப வச்சு
ஊதி விட்டது யாரு
காது ரெண்டும் கெட்ட பின்னே
கச்சேரியா கூறு பெண் : ஊரோரம் ஓடும் ஓடை நீரும்
ஒம் பேரத்தானே ஓயாமல் கூறும்
என் ராசாவே நீங்கதான்
ஒண்ணும் பேசாம போனதால் பெண் : சின்ன மனசு மோதுதே மலையிலே
இந்த உசுரும் வேகுதே உலையிலே
ஆ……ஆ…….ஆ…..ஆ……ஆ…….ஆ…..ஆ……
ஆ……ஆ…….ஆ…..ஆ……ஆ…….ஆ…..ஆ……