Veeranadai – Singanadai Pottu Vantha Song Lyrics

Song: Singanadai Pottu Vantha Song Lyrics

Lyricist: Thamarai

Movie: Veeranadai


English Version

Singer : Gopal Rao
Music by : Deva
Male : Singa nada pottu vantha thanga magaraasaa

Pangam vanthu saernthirumo padharuthaiyaa lesaa

Manasu padharuthaiyaa lesaa….
Male : Kollaiyilae vachcha mullai

Konjam kooda vaasamilla

Pasam vachchu nesam vachchu

Anboda valarththa pulla

Vachchathaiyaa nenjukkullae nerunchi mulla

Vachchathaiyaa nenjukkullae nerunchi mulla
Male : Singa nada pottu vantha thanga magaraasaa

Pangam vanthu saernthirumo padharuthaiyaa lesaa

Manasu padharuthaiyaa lesaa…
Male : Nenjilae yaeruzhuthu nesam vedhachchavanae

Mannula perirukkum marupadi varum varaikkum

Uravukku nee koduththa uyir irukkum

Anbu namba bhoomi engum pooththirukkum
Male : Singa nada pottu vantha thanga magaraasaa

Pangam vanthu saernthirumo padharuthaiyaa lesaa

Manasu padharuthaiyaa lesaa….


Tamil Version

பாடகர் : கோபால் ராவ் இசையமைப்பாளர் : தேவா ஆண் : சிங்க நட போட்டு வந்த தங்க மகராசா
பங்கம் வந்து சேர்ந்திருமோ பதறுதய்யா லேசா
மனசு பதறுதய்யா லேசா…. ஆண் : கொல்லையிலே வச்ச முல்லை
கொஞ்சம் கூட வாசமில்ல
பாசம் வச்சு நேசம் வச்சு
அன்போட வளர்த்த புள்ள
வச்சதய்யா நெஞ்சுக்குள்ளே நெருஞ்சி முள்ள
வச்சதய்யா நெஞ்சுக்குள்ளே நெருஞ்சி முள்ள ஆண் : சிங்க நட போட்டு வந்த தங்க மகராசா
பங்கம் வந்து சேர்ந்திருமோ பதறுதய்யா லேசா
மனசு பதறுதய்யா லேசா…. ஆண் : நெஞ்சிலே ஏருழுது நேசம் வெதச்சவனே
மண்ணுல பேரிருக்கும் மறுபடி வரும் வரைக்கும்
உறவுக்கு நீ கொடுத்த உயிர் இருக்கும்
அன்பு நம்ப பூமி எங்கும் பூத்திருக்கும் ஆண் : சிங்க நட போட்டு வந்த தங்க மகராசா
கண்ணுல நீர் எதுக்கு கலங்கலாமா லேசா
மனசு கலங்கலாமா லேசா…..