Veeranadai – Usura Vachan Mama Song Lyrics

Song: Usura Vachan Mama Song Lyrics

Lyricist: Thamarai

Movie: Veeranadai


English Version

Singer : Swarnalatha
Music by : Deva
Female : Usura vachaen mama

Neenga odhungi pogalaamaa

Paasam vachaen mama

Neenga bayanthu odalaamaa
Female : {Usura vachaen mama

Neenga odhungi pogalaamaa

Paasam vachaen mama

Neenga bayanthu odalaamaa} (2)
Female : Yaei….puliya maraththa paaru

Puliya maraththa paaru

Puliyamara thoppukkullae poongaavana veetta paaru

Poongaavana veettukkullae machchaanae

Namma pudhukudiththanam pogalaamae machanae
Female : Yaei aalamaraththa paaru aalamaraththa paaru

Aalamara thoppukkullae azhagaana kootta paaru

Azhagaana koottukullae machchaanae

Naama aadipaadi irukkalaamae machchaanae
Female : Naan kaadhukku thodu kettu

Kadukadunnu pesinaenaa

Mookkukku kallu kettu

Moganjsulichchu ninnaenaa

Kazhuththukku nagai kettu

Kandapadithaan pesinaenaa

Kaalukku kozhusu kettu

Kobapattuththaan ninnaenaa
Female : Aasa vachcha nesa machchaan

Anbaththaanae kettaen

Oru manjaththaali kettaen
Female : Thenna maraththa paaru thenna maraththa paaru

Thenna mara thoppukkullae

Thendral vanthu veesum paaru

Thendraloda saernthu naama machchaanae

Oru themmaanguthaan paadalaamae machchaanae
Female : Haei….koiyyaa maraththa paaru

Koiyyaa maraththa paaru

Koiyyaa mara thoppukkullae

Konji pesum kuyila paaru

Konji pesum kuyila pola machchaanae

Naama koodi pesi irukkalaamae machchaanae
Female : Usura vachaen mama

Neenga odhungi pogalaamaa

Paasam vachaen mama

Neenga bayanthu odalaamaa


Tamil Version

பாடகி : ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : தேவா பெண் : உசுர வச்சேன் மாமா
நீங்க ஒதுங்கி போகலாமா
பாசம் வச்சேன் மாமா
நீங்க பயந்து ஓடலாமா பெண் : {உசுர வச்சேன் மாமா
நீங்க ஒதுங்கி போகலாமா
பாசம் வச்சேன் மாமா
நீங்க பயந்து ஓடலாமா} (2) பெண் : ஏய்……புளிய மரத்த பாரு புளிய மரத்த பாரு
புளியமர தோப்புக்குள்ளே பூங்காவன வீட்டப் பாரு
பூங்காவன வீட்டுக்குள்ளே மச்சானே
நம்ம புதுக்குடித்தனம் போகலாமே மச்சானே பெண் : ஏய் ஆலமரத்த பாரு ஆலமரத்த பாரு
ஆலமர தோப்புக்குள்ளே அழகான கூட்டப் பாரு
அழகான கூட்டுக்குள்ளே மச்சானே
நாம ஆடிப்பாடி இருக்கலாமே மச்சானே பெண் : நான் காதுக்கு தோடு கேட்டு
கடுகடுன்னு பேசினேனா
மூக்குக்கு கல்லு கேட்டு
மொகஞ்சுளிச்சு நின்னேனா
கழுத்துக்கு நகை கேட்டு
கண்டபடிதான் பேசினேனா
காலுக்கு கொலுசு கேட்டு
கோபப்பட்டுத்தான் நின்னேனா பெண் : ஆச வச்ச நேச மச்சான்
அன்பத்தானே கேட்டேன்
ஒரு மஞ்சத்தாலி கேட்டேன் பெண் : தென்ன மரத்த பாரு தென்ன மரத்தப் பாரு
தென்னமரத் தோப்புக்குள்ளே
தென்றல் வந்து வீசும் பாரு
தென்றலோட சேர்ந்து நாம மச்சானே
ஒரு தெம்மாங்குதான் பாடலாமே மச்சானே பெண் : ஹேய்……கொய்யா மரத்த பாரு
கொய்யா மரத்த பாரு
கொய்யாமரத் தோப்புக்குள்ளே
கொஞ்சி பேசும் குயிலப்பாரு
கொஞ்சிப் பேசும் குயிலப் போல மச்சானே
நாம கூடிப் பேசி இருக்கலாமே மச்சானே பெண் : உசுர வச்சேன் மாமா
நீங்க ஒதுங்கி போகலாமா
பாசம் வச்சேன் மாமா
நீங்க பயந்து ஓடலாமா