Veerathi Veeran – Amaidhi Kollamal Aavalai Song Lyrics

Song: Amaidhi Kollamal Aavalai Song Lyrics

Lyricist: Puratchi Dasan

Movie: Veerathi Veeran


English Version

Singers : S. Janaki and L. R. Eswari
Music by : Rajan Nagendra
Female : Amaidhi kollamal aavalai sollaamal

Amaidhi kollamal aavalai sollaamal
Female : Ethanai naalaga ithanai ennangal

Ethanai naalaga ithanai ennangal
Female : Evandi …evandi….
Female : Enai kavarndha kalvanadi
Female : Amaidhi kollamal aavalai sollaamal

Amaidhi kollamal aavalai sollaamal
Female : Aahaahaahaa aa ho ho oo ooo

Amaidhi kollamal aavalai sollaamal

Amaidhi kollamal aavalai sollaamal
Female : Erimalai pugai polae manikadal alai polae

Erimalai pugai polae manikadal alai polae
Female : Evandi …evandi….
Female : Enai kavarndha kalvanadi
Female : Amaidhi kollamal aavalai sollaamal

Amaidhi kollamal aavalai sollaamal
Female : Karpanai seidhu seidhu yenguvatho

Sirpathai paartha pinnum thoonguvatho..oo

Karpanai seidhu seidhu yenguvatho

Sirpathai paartha pinnum thoonguvatho..

Inikkum kaadhal ilamai kaadhal

Inikkum kaadhal ilamai kaadhal

Iravil nilavil inbam kanden
Female : Amaidhi kollamal aavalai sollaamal

Amaidhi kollamal aavalai sollaamal
Female : Kanindhu konjum pothu poopolae

Kaaveri maduvil nindraal vel polae..oohoo

Kanindhu konjum pothu poopolae

Kaaveri maduvil nindraal vel polae..

Yeno yeno thaavi sendraen

Yeno yeno thaavi sendraen

Yetho yetho vaazhvai kanden
Female : Amaidhi kollamal aavalai sollaamal

Amaidhi kollamal aavalai sollaamal
Female : Sandhana kaattil ulla thaenodai

Vanjiyar neeraadum meenoodai
Female : Ooo oo oo oo

Sandhana kaattil ulla thaenodai

Vanjiyar neeraadum meenoodai
Female : Panjanai polae inbam thandhaal
Female : Panjanai polae inbam thandhaal
Both : Paruvam adhaiyae virumbhi nindraal

Amaidhi kollamal aavalai sollaamal

Amaidhi kollamal aavalai sollaamal

Evandi

Female : Evandi

Both : Enai kavarndha kalvanadi

Ahahaha aahaahaa oohoo hoo hoo hohoo


Tamil Version

பாடகிகள் : எஸ். ஜானகி மற்றும் எல்.ஆர் ஈஸ்வரி இசை அமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா பெண் : அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல் பெண் : எத்தனை நாளாக இத்தனை எண்ணங்கள் பெண் : எவன்டி….. எவன்டி…. பெண் : எனைக் கவர்ந்த கள்வனடி பெண் : அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல் பெண் : ஆஅ ஹா ஹாஹாஹா ஹோ ஹோ ஹோ
அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல் பெண் : எரிமலை புகை போலே மணிக்கடல் அலை போலே
எரிமலை புகை போலே மணிக்கடல் அலை போலே பெண் : எவன்டி….. எவன்டி….. பெண் : எனைக் கவர்ந்த கள்வனடி பெண் : அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல் பெண் : கற்பனை செய்து செய்து ஏங்குவதோ
சிற்பத்தை பார்த்த பின்னும் தூங்குவதோ
கற்பனை செய்து செய்து ஏங்குவதோ
சிற்பத்தை பார்த்த பின்னும் தூங்குவதோ
இனிக்கும் காதல் இளமை காதல்
இனிக்கும் காதல் இளமை காதல்
இரவில் நிலவில் இன்பம் கண்டேன் பெண் : அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல் பெண் : கனிந்து கொஞ்சும் போது பூப்போலே
காவேரி மடுவில் நின்றாள் வேல் போலே
கனிந்து கொஞ்சும் போது பூப்போலே
காவேரி மடுவில் நின்றாள் வேல் போலே
ஏனோ ஏனோ தாவிச் சென்றேன்
ஏனோ ஏனோ தாவிச் சென்றேன்
ஏதோ ஏதோ வாழ்வை கண்டேன் பெண் : அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல் பெண் : சந்தனக் காட்டிலுள்ள தேனோடை
வஞ்சியர் நீராடும் மீனோடை பெண் : ஓஓஓஒ
சந்தனக் காட்டிலுள்ள தேனோடை
வஞ்சியர் நீராடும் மீனோடை பெண் : பஞ்சணை போலே இன்பம் தந்தாள் பெண் : பஞ்சணை போலே இன்பம் தந்தாள் இருவர் : பருவம் அதையே விரும்பி நின்றாள்
அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல் பெண் : எவன்டி….. பெண் : எவன்டி….. இருவர் : எனைக் கவர்ந்த கள்வனடி
ஆஹாஹ் ஆஹாஹ் ஓஹொஹ்ஆஹ்ஹா…..

Similar Posts