Veerathi Veeran – Innum Innum Idhu Song Lyrics

Song: Innum Innum Idhu Song Lyrics

Lyricist: Puratchi Dasan

Movie: Veerathi Veeran


English Version

Singers : S. Janaki and T. M. Soundarajan
Music by : Rajan Nagendra
Female : Innum innum idhu

Yedhoyedho ketpadhu yedhu

Innum innum idhu

Yedhoyedho ketpadhu yedhu

Kann pechilum en moochilum

Yedho oru suvai thondrudhu
Male : Innum innum idhu

Yedhoyedho ketpadhu yedhu

Kann pechilum en moochilum

Yedho oru suvai thondrudhu
Female : Innum innum idhu

Yedhoyedho ketpadhu yedhu
Male : Sivakkumoo kannam sivakkumoo

Nee sirithaal poocharamoo

Surakkumaa vaai manakkumoo

Nee sonnadhu un inamoo
Female : Aaahaahahaha..aa…aa…

Vaazhkaiyil namm vaazhkaiyil

Yen vasantham thondriyathu

Aasaiyil varum ennangal

Karai thaandiya kolgai adhu

Karai thaandiya kolgai adhu
Male : Innum innum idhu

Yedhoyedho ketpadhu yedhu

Kann pechilum en moochilum

Yedho oru suvai thondrudhu
Male : Innum innum idhu

Yedhoyedho ketpadhu yedhu
Male : Aadumoo idai aadumoo

Nee asainthaalum paadumoo

Angamoo idhu thangamoo

Udal adhu ondrae podhumoo
Female : Aaahaha hoo ooo hahahaha

Yavvanam ulla sevvidhazh

Innisaiyodu veesumo

Paarkumoo kali theerkkumoo

Enai parugaamal vaattumoo

Parugaamal vaattumoo
Female : Innum innum idhu

Yedhoyedho ketpadhu yedhu

Kann pechilum en moochilum

Yedho oru suvai thondrudhu
Both : Aahaa haa haa haahaha

Aahaa haa haa haa haahaha

Hmm mm mm mm mm…………….


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் டி. எம். சௌந்தர்ராஜன் இசை அமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா பெண் : இன்னும் இன்னும் இது
ஏதேதோ கேட்பது எது
இன்னும் இன்னும் இது
ஏதேதோ கேட்பது எது
கண் பேச்சிலும் என் மூச்சிலும்
ஏதோ ஒரு சுவை தோன்றுது ஆண் : இன்னும் இன்னும் இது
ஏதேதோ கேட்பது எது
கண் பேச்சிலும் என் மூச்சிலும்
ஏதோ ஒரு சுவை தோன்றுது பெண் : இன்னும் இன்னும் இது
ஏதேதோ கேட்பது எது ஆண் : சிவக்குமோ கன்னம் சிவக்குமோ நீ
சிரித்தால் பூச்சரமோ
சுரக்குமா வாய் மணக்குமோ நீ
சொன்னது உன் இனமோ பெண் : ஆஹாஹாஹ்
வாழ்க்கையில் நம் வாழ்க்கையில்
ஏன் வசந்தம் தோன்றியது
ஆசையில் வரும் எண்ணங்கள்
கரை தாண்டிய கொள்கை அது…
கரை தாண்டிய கொள்கை அது… ஆண் : இன்னும் இன்னும் இது
ஏதேதோ கேட்பது எது
கண் பேச்சிலும் என் மூச்சிலும்
ஏதோ ஒரு சுவை தோன்றுது ஆண் : இன்னும் இன்னும் இது
ஏதேதோ கேட்பது எது ஆண் : ஆடுமோ இடை ஆடுமோ நீ
அசைந்தாலும் பாடுமோ
அங்கமோ இது தங்கமோ உடல்
அது ஒன்றே போதுமோ பெண் : ஆஹாஹாஹ்
யவ்வனம் உள்ள செவ்விதழ்
இன்னிசையோடு வீசுமோ
பார்க்குமோ கலி தீர்க்குமா
எனை பருகாமல் வாட்டுமோ…..
பருகாமல் வாட்டுமோ….. பெண் : இன்னும் இன்னும் இது
ஏதேதோ கேட்பது எது
கண் பேச்சிலும் என் மூச்சிலும்
ஏதோ ஒரு சுவை தோன்றுது இருவர் : ……………………………..