Veerathi Veeran – Kadhal Kadhal Kadhal Nee Song Lyrics

Song: Kadhal Kadhal Kadhal Nee Song Lyrics

Lyricist: Puratchi Dasan

Movie: Veerathi Veeran


English Version

Singer : L. R. Eswari
Music by : Rajan Nagendra
Female : Kaadhal kaadhal kaadhal

Nee kanda kaadhalum kaadhal

Naan konda paasamum kaadhal

Kaadhal kaadhal kaadhal

Nee kanda kaadhalum kaadhal

Naan konda paasamum kaadhal

Kaadhal kaadhal kaadhal
Female : Ilamai thaangum inimai thaengum

Inba kanigal podhumaa

Sivandha mugathil thaenil thavazhum

Chinna idhazhgal kidaikkumaa

Ilamai thaangum inimai thaengum

Inba kanigal podhumaa

Sivandha mugathil thaenil thavazhum

Chinna idhazhgal kidaikkumaa
Female : Kaadhal kaadhal kaadhal

Nee kanda kaadhalum kaadhal

Naan konda paasamum kaadhal

Kaadhal kaadhal kaadhal
Female : Kavidhai polae paruvam ulla

Kanni magalai paarkkumaa

Arugil vandhu thazhuvi konja

Virumbavillai adukkumaa

Kavidhai polae paruvam ulla

Kanni magalai paarkkumaa

Arugil vandhu thazhuvi konja

Virumbavillai adukkumaa
Female : Kaadhal kaadhal kaadhal

Nee kanda kaadhalum kaadhal

Naan konda paasamum kaadhal

Kaadhal kaadhal kaadhal
Female : Velli nilavum pulli maanum

Vaenil kaalamum irunthumaa

Thulli thulli maruvi nugara

Thudikkavillai porukkumaa

Velli nilavum pulli maanum

Vaenil kaalamum irunthumaa

Thulli thulli maruvi nugara

Thudikkavillai porukkumaa
Female : Kaadhal kaadhal kaadhal

Nee kanda kaadhalum kaadhal

Naan konda paasamum kaadhal

Kaadhal kaadhal kaadhal


Tamil Version

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா பெண் : காதல் காதல் காதல்
நீ கண்ட காதலும் காதல் நான்
கொண்ட பாசமும் காதல்….
காதல் காதல் காதல்
நீ கண்ட காதலும் காதல் நான்
கொண்ட பாசமும் காதல்….
காதல் காதல் காதல் பெண் : இளமை தாங்கும் இனிமை தேங்கும்
இன்பக் கனிகள் போதுமா
சிவந்த முகத்தில் தேனில் தவழும்
சின்ன இதழ்கள் கிடைக்குமா….
இளமை தாங்கும் இனிமை தேங்கும்
இன்பக் கனிகள் போதுமா
சிவந்த முகத்தில் தேனில் தவழும்
சின்ன இதழ்கள் கிடைக்குமா…. பெண் : காதல் காதல் காதல்
நீ கண்ட காதலும் காதல் நான்
கொண்ட பாசமும் காதல்….
காதல் காதல் காதல் பெண் : கவிதை போலே பருவம் உள்ள
கன்னி மகளை பார்க்குமா
அருகில் வந்து தழுவி கொஞ்ச
விரும்பவில்லை அடுக்குமா….
கவிதை போலே பருவம் உள்ள
கன்னி மகளை பார்க்குமா
அருகில் வந்து தழுவி கொஞ்ச
விரும்பவில்லை அடுக்குமா…. பெண் : காதல் காதல் காதல்
நீ கண்ட காதலும் காதல் நான்
கொண்ட பாசமும் காதல்….
காதல் காதல் காதல் பெண் : வெள்ளி நிலவும் புள்ளி மானும்
வேனில் காலமும் இருந்துமா
துள்ளி துள்ளி மருவி நுகர
துடிக்கவில்லை பொறுக்குமா…
வெள்ளி நிலவும் புள்ளி மானும்
வேனில் காலமும் இருந்துமா
துள்ளி துள்ளி மருவி நுகர
துடிக்கவில்லை பொறுக்குமா… பெண் : காதல் காதல் காதல்
நீ கண்ட காதலும் காதல் நான்
கொண்ட பாசமும் காதல்….
காதல் காதல் காதல்