Veerathi Veeran – Laddu Laddu Laddu Song Lyrics

Song: Laddu Laddu Laddu Song Lyrics

Lyricist: Puratchi Dasan

Movie: Veerathi Veeran


English Version

Singers : S. Janaki and Seerkazhi Govindarajan
Music by : Rajan Nagendra
Male : Laddu laddu….
Male : Laddu laddu laddu

Maana madhurai laddu

Boondhi laddu kova laddu rava laddu

Female : Mundhari badam pista kismis kalandha laddu

Jingidigijing mittaai laddu
Male : Aahaa oohoo Female : Aaahaa oohoo
Both : Laddu laddu laddu

Maana madhurai laddu

Boondhi laddu kova laddu rava laddu

Mundhari badam pista kismis kalandha laddu

Jingidigijing mittaai laddu

Oohoo aahaa laddu laddu laddu
Male : Thevai kedaikathu namma seemaikkullae yedhu

Female : Saami yogam unga yogam maharaja yogamnga

Male : Ohooo Female : Aahaahahahah

Male : Vaathiyaaru thinaakkaa vaaliban aavaaru

Female : Vaduganadhan thinaakka vari puli aavaaru
Male : Vengaiyai urutti thalla

Female : Veeramaai adithu thalla

Male : Vengaiyai urutti thalla

Female : Veeramaai adithu thalla

Both : Thittam kittam thairiyam kairiyam

Samathu kimathu ellaam kodukkum laddu
Both : Laddu laddu laddu

Maana madhurai laddu

Boondhi laddu kova laddu rava laddu

Mundhari badam pista kismis kalandha laddu

Jingidigijing mittaai laddu

Oohoo aahaa laddu laddu laddu
Male : Rao bahadhur thinaachu antharathil ninaachu

Female : Haanjaavu thinnachu kailasam poi ninaachu

Male : Suthuthu suthuthu boomi jooraaga suthuthu saami

Female : Sonnadhai sonnadhu saami oru kaadhal gurusaami
Male : Ammaavai paartha pochu

Female : Appodhae inbam aachu

Male : Ammaavai paartha pochu

Female : Appodhae inbam aachu

Both : Logam sogam pechu moochu

Aadal paadal virumbhi pogum laddu
Both : Laddu laddu laddu

Maana madhurai laddu

Boondhi laddu kova laddu rava laddu

Mundhari badam pista kismis kalandha laddu

Jingidigijing mittaai laddu

Female : Oohoo

Male : Jingidigijing mittaai laddu

Female : Aaahaa

Male : Jingidigijing mittaai laddu


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா ஆண் : லட்டு லட்டு ஆண் : லட்டு லட்டு லட்டு மானாமதுரை லட்டு
பூந்தி லட்டு கோவா லட்டு ரவா லட்டு
பெண் : முந்திரி பாதாம் பிஸ்தா கிஸ்மிஸ் கலந்த லட்டு
ஜிங்கிடிஜிங் மிட்டாயி லட்டு ஆண் : ஆஹா ஓஹோ பெண் : ஆஹா ஓஹோ இருவர் : லட்டு லட்டு லட்டு மானாமதுரை லட்டு
பூந்தி லட்டு கோவா லட்டு ரவா லட்டு
முந்திரி பாதாம் பிஸ்தா கிஸ்மிஸ் கலந்த லட்டு
ஜிங்கிடிஜிங் மிட்டாயி லட்டு
ஓஹோ ஆஹா லட்டு லட்டு லட்டு ஆண் : தேவை கிடைக்காது நம்ம சீமைக்குள்ளே ஏது
பெண் : சாமி யோகம் உங்க யோகம் மகராஜா யோகங்க
ஆண் : ஓஹோ பெண் : ஆஹாஹாஹாஹ
ஆண் : வாத்தியாரு தின்னாக்க வாலிபன் ஆவாரு
பெண் : வடுநாதன் தின்னாக்க வரிப்புலி ஆவாரு ஆண் : வேங்கையை உருட்டி தள்ள
பெண் : வீரமாய் அடித்து தள்ள
ஆண் : வேங்கையை உருட்டி தள்ள
பெண் : வீரமாய் அடித்து தள்ள
இருவர் : திட்டம் கிட்டம் தைர்யம் கிய்ரியம்
சமத்து கிமத்து எல்லாம் கொடுக்கும் லட்டு இருவர் : லட்டு லட்டு லட்டு மானாமதுரை லட்டு
பூந்தி லட்டு கோவா லட்டு ரவா லட்டு
முந்திரி பாதாம் பிஸ்தா கிஸ்மிஸ் கலந்த லட்டு
ஜிங்கிடிஜிங் மிட்டாயி லட்டு
ஓஹோ ஆஹா லட்டு லட்டு லட்டு ஆண் : ராவ் பஹதூர் தின்னாச்சு அந்தரத்தில் நின்னாச்சு
பெண் : ஹான்ஜாவூ தின்னாச்சு கல்யாணம் பண்ணியாச்சு
ஆண் : சுத்துது சுத்துது பூமி ஜோராக சுத்துது சாமி
பெண் : சொன்னதை சொன்னது சாமி ஒரு காதல் குருசாமி ஆண் : அம்மாவை பாத்தா போச்சு
பெண் : அப்போதே இன்பம் ஆச்சு
ஆண் : அம்மாவை பாத்தா போச்சு
பெண் : அப்போதே இன்பம் ஆச்சு
இருவர் : லோகம் சோகம் பேச்சு மூச்சு
ஆடல் பாடல் விரும்பி போகும் லட்டு இருவர் : லட்டு லட்டு லட்டு மானாமதுரை லட்டு
பூந்தி லட்டு கோவா லட்டு ரவா லட்டு
முந்திரி பாதாம் பிஸ்தா கிஸ்மிஸ் கலந்த லட்டு
ஜிங்கிடிஜிங் மிட்டாயி லட்டு
பெண் : ஓஹோ
ஆண் : ஜிங்கிடிஜிங் மிட்டாயி லட்டு
பெண் : ஆஹா
ஆண் : ஜிங்கிடிஜிங் மிட்டாயி லட்டு

Similar Posts