Veetla Vishesham – Family Paattu Song Lyrics

Song: Family Paattu Song Lyrics

Lyricist: Pa.Vijay

Album: Veetla Vishesham


English Version

Singers : Jairam Balasubramanian, Bombay Jayashri and Debapriya Adhikary
Music by : Girishh Gopalakrishnan
Lyrics by : Pa. Vijay
Male : Nooru kovil thevai illai

Thaaiyum thanthaiyum podhumae

Ooril ulla deivam ellaam

Engal veettil vaazhumae
Male : Yaarum illai endru thaan

Ingu yaarumae illai

Aadhi bagavan veettile

Endrum anbukkedhellai
Male : Nooru kovil thevai illai

Thaaiyum thanthaiyum podhumae
Chorus : …………………..
Male : Irandu vaazhkai ulladha

Idhayam namakku chinnadha

Kavalai marandhu uravil kalandhu

Seidha thavarai sernthu rasithiduvom
Female : Ethanai peyarkku ippadi vaazhum

Varangal kidaikkum boomiyilae

Kidaitha uravai deivathin parisaai

Semithu vaippom nenjikullae
Both : Idhu paasa malargalin thoottamae

Oru kootu kiligalin koottamae

Azhago azhagu endhaiyum thaayum

Magizhndhulavi konjiya veedidhuvae
Chorus : ………………….
Female : Udaintha idhayangal seruma

Uravil idhayangal udaiyuma

Virumbum nenjangal vizhaguma

Vizhagum nenjangal virumbuma
Female : Paarthu pazhagiya manasu thaan

Pazhasa maranthiduma

Pazhasa marakka ninaikkayil

Meendum ninaithiduma
Male : Ethanai peyarkku inbamai vaazha

Varangal kidaikkum boomiyilae

Kidaitha varamthai kan munnae kalaithu

Ullukkul azhudhu punnagai chedikku

Kanneerai ootruvadha…
Male : Nooru kovil thevai illai

Thaaiyum thanthaiyum podhumae

Ooril ulla deivam ellaam

Engal veettil vaazhumae
Male : Yaarum illai endru thaan

Ingu yaarumae illai

Aadhi bagavan veettilae

Endrum anbukkedhellai
Male : Nooru kovil thevai illai

Thaaiyum thanthaiyum podhumae….
Chorus : …………………..


Tamil Version

பாடகர்கள் : ஜெயராம் பாலசுப்ரமணியம், பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் தீபப்பிரிய அதிகரி இசை அமைப்பாளர் : கிரிஷ் கோபாலகிருஷ்ணன் பாடல் ஆசிரியர் : பா. விஜய் ஆண் : நூறு கோவில் தேவை இல்லை
தாயும் தந்தையும் போதுமே
ஊரில் உள்ள தெய்வம் எல்லாம்
எங்கள் வீட்டில் வாழுமே ஆண் : யாரும் இல்லை என்று தான்
இங்கு யாருமே இல்லை
ஆதி பகவன் வீட்டிலே
என்றும் அன்புக்கேதெல்லை ஆண் : நூறு கோவில் தேவை இல்லை
தாயும் தந்தையும் போதுமே குழு : …………… ஆண் : இரண்டு வாழ்க்கை உள்ளதா
இதயம் நமக்கு சின்னதா
கவலை மறந்து உறவில் கலந்து
செய்த தவறை சேர்ந்து ரசித்திடுவோம் பெண் : எத்தனை பெயர்க்கு இப்படி வாழும்
வரங்கள் கிடைக்கும் பூமியிலே
கிடைத்த உறவை தெய்வத்தின் பரிசாய்
சேமித்து வைப்போம் நெஞ்சுக்குள்ளே இருவர் : இது பாச மலர்களின் தோட்டமே
ஒரு கூட்டு கிளிகளின் கூட்டமே
அழகோ அழகு எந்தையும் தாயும்
மகிழ்ந்துலாவி கொஞ்சிய வீடிதுவே குழு : ……………… பெண் : உடைந்த இதயங்கள் சேருமா
உறவில் இதயங்கள் உடையுமா
விரும்பும் நெஞ்சங்கள் விலகுமா
விலகும் நெஞ்சங்கள் விரும்புமா பெண் : பார்த்து பழகிய மனசு தான்
பழச மறந்திடுமா
பழச மறக்க நினைக்கயில்
மீண்டும் நினைத்திடுமா ஆண் : எத்தனை பெயர்க்கு இன்பமாய் வாழ
வரங்கள் கிடைக்கும் பூமியிலே
கிடைத்த வரத்தை கண் முன்னே கலைத்து
உள்ளுக்குள் அழுது புன்னகை செடிக்கு
கண்ணீரை ஊற்றுவதா ஆண் : நூறு கோவில் தேவை இல்லை
தாயும் தந்தையும் போதுமே
ஊரில் உள்ள தெய்வம் எல்லாம்
எங்கள் வீட்டில் வாழுமே ஆண் : யாரும் இல்லை என்று தான்
இங்கு யாருமே இல்லை
ஆதி பகவன் வீட்டிலே
என்றும் அன்புக்கேதெல்லை ஆண் : நூறு கோவில் தேவை இல்லை
தாயும் தந்தையும் போதுமே குழு : …………………..