Velan – Ennai Aalum Pennilave Song Lyrics

Song: Ennai Aalum Pennilave Song Lyrics

Lyricist: Uma Devi

Movie: Velan


English Version

Singers : Pradeep Kumar and Priyanka N. K.
Music by :  Gopi Sundar
Male : Hoo hoo oo oo

Eyy eyyy eyy yye

Ennai aalum pennilavae

Unadhu vaanam naanae

Unnai thaandi endhan vaazhvu

Ondrum illai vaa vaa
Male : Iravai nanaikkum paniyae

Pagalai thirakkum kadhirae

Vizhiyai thaandum azhugai podhum

Namadhu paalai vasantham aagum

Vaazhvae vaa vaa
Male : Annai thedum pilla pola

Naanum unnai theda

Anbin kaattil kaadhal oottril

Naalum moozhgi poga

Unarvil kalandhaai uyirae

Unai naan piriyen iniyae
Male : Alai kadal serkkum

Kulir manal pola

Unnai yendhi kolla

Yengum kaadhal
Male : Unakkena naanum

Enakkena neeyum

Pirandha piragu

Piridhal enbadhethu
Male : Iravai nanaikkum paniyae

Pagalai thirakkum kadhirae

Vizhiyin eeram tholaindhu pogum

Namadhu paalai vasantham aagum

Vaazhvae vaa vaa
Female : Annai thedum pilla pola

Naanum unnai thedi

Unnai thaandi endhan vaazhvu

Ondrum illai vaazha

Unarvil kalandhaai uyirae

Unai naan piriyen iniyae
Male : Vizhiyai thandum azhugai podhum

Namadhu paalai vasantham aagum

Vaazhvae vaa vaa


Tamil Version

பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் பிரியங்கா என். கே. இசை அமைப்பாளர்  : கோபி சுந்தர் ஆண் : என்னை ஆளும் பெண்ணிலவே
உனது வானம் நானே
உன்னைத் தாண்டி எந்தன் வாழ்வு
ஒன்றும் இல்லை வா வா ஆண் : இரவை நனைக்கும் பனியே
பகலைத் திறக்கும் கதிரே ஆண் : விழியை தாண்டும் அழுகைப் போதும்
நமது பாலை வசந்தம் ஆகும்
வாழ்வே வா வா ஆண் : அன்னை தேடும் பிள்ளை போல
நானும் உன்னை தேட
அன்பின் காட்டில் காதல் ஊற்றில்
நாளும் மூழ்கி போக
உணர்வில் கலந்தாய் உயிரே
உனை நான் பிரியேன் இனியே ஆண் : அலை கடல் சேர்க்கும் குளிர் மணல் போல
உன்னை ஏந்தி கொள்ள எங்கும் காதல்
உனக்கென நானும் எனக்கென நீயும்
பிறந்த பிறகு பிரிதல் என்பதுஏது ஆண் : இரவை நனைக்கும் பனியே
பகலைத் திறக்கும் கதிரே
விழியின் ஈரம் தொலைந்து போகும்
நமது பாலை வசந்தம் ஆகும்
வாழ்வே வா வா பெண் : அன்னை தேடும் பிள்ளை போல
நானும் உன்னை தேடி
உன்னைத் தாண்டி எந்தன் வாழ்வு
ஒன்றும் இல்லை வாழ
உணர்வில் கலந்தாய் உயிரே
உனை நான் பிரியேன் இனியே ஆண் : விழியை தாண்டும் அழுகைப் போதும்
நமது பாலை வசந்தம் ஆகும்
வாழ்வே வா வா