Velan – Kaanal Neer Aanathe Song Lyrics

Song: Kaanal Neer Aanathe Song Lyrics

Lyricist: Lalithanand

Movie: Velan


English Version

Singer : Mugen Rao
Music by : Gopi Sundar
Male : Kaanal neer aanadhae

En kaadhalae en kaadhalae

Kanneer thoovi kaadhalai

Naan vaarkkiren thaarai vaarkkiren
Male : Kai serum neramae

Kai meeri ponadhae

Kai maari kaadhal

Reghai ooduthae
Male : Iru noolil aadum bommai

Idam maatram soozhal nammai

Unnai vidamaatte soolan unmai

Ithai maattrakkooru

Oo yaaraalumae
Male : Kaanal neer aanadhae

En kaadhalae en kaadhalae

Kanneer thoovi kaadhalai

Naan vaarkkiren thaarai vaarkkiren
Male : Neraadha soozhnilai

Nerndhaalae yaar pizhai

Maaraadha vaazhvillai yen azhagae
Male : Kadal soozhndha neeril vaazhvil

Manal veedu thaanae kaadhal

Marinthaalum vaazhumae un ngyabagam


Tamil Version

பாடகர் : முகேன் ராவ் இசை அமைப்பாளர் : கோபி சுந்தர் ஆண் : கானல் நீர் ஆனதே
என் காதலே என் காதலே
கண்ணீர் தூவி காதலை
நான் வார்க்கிறேன் தாரை வார்க்கிறேன் ஆண் : கை சேரும் நேரமே
கை மீறி போனதே
கை மாறி காதல் ரேகை ஊருதே ஆண் : இரு நூலில் ஆடும் பொம்மை
இடம் மாற்றும் சூழல் நம்மை
இதை மாற்ற கூறு
ஓ யாராலுமே ஆண் : கானல் நீர் ஆனதே
என் காதலே என் காதலே
கண்ணீர் தூவி காதலை
நான் வார்க்கிறேன் தாரை வார்க்கிறேன் ஆண் : நேராத சூழ்நிலை
நேர்ந்தாலே யார் பிழை
மாறாதோ வாழ்விலை ஏனடி ஆண் : கடல் சூழ்ந்த நீரில் வாழ்வில்
மணல் வீடு தானே காதல்
மரித்தால் உன்னாலுமே நியாபகம்