Vendhu Thanindhathu Kaadu – Marakkuma Nenjam Song Lyrics

Song: Marakkuma Nenjam Song Lyrics

Lyricist: Thamarai

Album: Vendhu Thanindhathu Kaadu


English Version

Singer : A. R. Rahman
Music by : A. R. Rahman
Lyrics by : Thamarai
Male : Oh marakkuma nenjam

Manasula salanam

Marakkuma nenjam

Manasula salanam
Male : Nenjukulla nachcharikkum

Pattam poochikku

Thaena thandha enna aagum

Nenjukulla nachcharikkum

Pattam poochikku

Thaena thandha enna aagum
Male : Pulla!
Chorus : ………………
Male : Adangaadha rattinaththil

Yerikkitu mela mela mela pogum

Adhil ninnu keezha paartha

Pulli pulliyaa thaanae thonum
Male : Adhu pola bodha unda engum

Adhu pola bodha unda engum

Adhu pola bodha unda engum
Male : Marakkuma nenjam

Marakkuma nenjam

Manasula salanam

Marakkuma nenjam

Manasula salanam
Male : En nenjukulla

En nenjukulla nacharikkum

Pattam poochiku

Thaena thandha enna aagum

Nenjukulla nacharikkum

Pattam poochiku

Thaena thandha enna aagum..hmm
Male : Thandhana thandhana

Chorus : …………….

Male : En nenjukulla parakkura

Pattam poochi

Chorus : …………….

Male : En nenjukulla nachcharikkum

Pattam poochi
Chorus : …………….
Chorus : Engu thodangum

Engu mudiyum

Engu thodangum

Male : Engu thodangum

Chorus : Engu mudiyum

Male : Engu mudiyum

Chorus : Aatru payanam

Male : Aatrin payanam


Tamil Version

பாடகர் : ஏ. ஆர். ரகுமான் இசை அமைப்பாளர்  : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : தாமரை ஆண் : ஓ மறக்குமா நெஞ்சம்
மனசுல சலனம்
மறக்குமா நெஞ்சம்
மனசுல சலனம் ஆண் : நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும்
பட்டாம்பூச்சிக்கு
தேன தந்தா என்னாகும்
நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும்
பட்டாம்பூச்சிக்கு
தேன தந்தா என்னாகும் ஆண் : புள்ள குழு : …………………. ஆண் : அடங்காத ராட்டினத்தில் ஏறிக்கிட்டு
மேல மேல மேல போகும்
அதில் நின்னு கீழ பார்த்தா
புள்ளி புள்ளியா தானே தோணும் ஆண் : அது போல போத உண்டா எங்கும்
அது போல போத உண்டா எங்கும்
அது போல போத உண்டா எங்கும் ஆண் : மறக்குமா நெஞ்சம்
மறக்குமா நெஞ்சம்
மனசுல சலனம்
மறக்குமா நெஞ்சம்
மனசுல சலனம் ஆண் : என் நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள
என் நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும்
பட்டாம்பூச்சிக்கு
தேன தந்தா என்னாகும்
நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும்
பட்டாம்பூச்சிக்கு
தேன தந்தா என்னாகும்..ஹ்ம்ம் ஆண் : தந்தனானா தந்தனானா
குழு : …………..
ஆண் : என் நெஞ்சுக்குள்ள பறக்குற
பட்டாம்பூச்சி
குழு : ……………….
ஆண் : என் நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும்
பட்டாம்பூச்சி குழு : ………………. குழு : எங்கு தொடங்கும் எங்கு முடியும்
எங்கு தொடங்கும்
ஆண் : எங்கு தொடங்கும்
குழு : எங்கு முடியும்
ஆண் : எங்கு தொடங்கும்
குழு : ஆற்றின் பயணம்
ஆண் : ஆற்றின் பயணம்