Vendhu Thanindhathu Kaadu – Unna Nenachadhum Song Lyrics

Song: Unna Nenachadhum Song Lyrics

Lyricist: Thamarai

Album: Vendhu Thanindhathu Kaadu


English Version

Singers : Shreya Ghoshal and Sarthak Kalyani
Music by : A. R. Rahman
Lyrics by : Thamarai
Male : Unna nenachathum manasu mayanguthae

Manasu mayangi thaan muththam kettathae

Muththam kettadhum mugam sivanthathae

Mugam sivanthathum idhayam thiranthathae
Female : Idhayam thiranthathum

Aasai nuzhainthathae

Aasai nuzhainthathum

Dhooram kurainthathae
Male : Unna nenachathum manasu mayanguthae

Manasu mayangi thaan muththam kettathae
Female : Dhooram kurainthathum pesa thonuthae

Pesa pesa thaan innum pidikuthae

Pidikum endrathaal nadikka thonuthae

Nadikkum podhilae sirippu vanthathae
Male : Sirippu vanthathum nerukkam aaguthae

Nerungi paarkkaiyil nesam puriyuthae
Female : Nesangalaal kaigal inainthathae

Kai sernthathaal kavalai maranthathe

Thol saayavum tholainthu pogavum

Kadaisiyaaga oridam kidaithathae
Male : Unna nenachathum manasu mayanguthae

Manasu mayangi thaan muththam kettathae
Male : Mazhai varugira manam varuvathu

Enakku mattumaa

Thanimaiyil adhai mugargira sugam

Unakkum kittuma
Female : Iru puram adhil naduvinil puyal

Enakku mattumaa

Mazhaiyena varum maragatha kural

Suvaril muttuma
Male : Enadhu puthaiyal manalilae

Kothikkum analilae

Irundhum viraivil kai serum

Payanam mudivilae
Male : Unna nenachathum manasu mayanguthae

Manasu mayangi thaan muththam kettathae

Muththam kettathum mugam sivanthathae

Mugam sivanthathum idhayam thiranthathae
Female : Idhayam thiranthathum

Aasai nuzhainthathae

Aasai nuzhainthathum

Dhooram kurainthathae
Both : Unna nenachathum manasu mayanguthae

Manasu mayangi thaan muththam kettathae


Tamil Version

பாடகர்கள் : ஸ்ரேயா கோஷல் மற்றும் சர்தக் கல்யாணி இசை அமைப்பாளர் :  ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : தாமரை ஆண் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே
முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே பெண் : இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே
ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே ஆண் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே பெண் : தூரம் குறைந்ததும் பேச தோணுதே
பேச பேச தான் இன்னும் பிடிக்குதே
பிடிக்கும் என்றதால் நடிக்க தோணுதே
நடிக்கும் போதிலே சிரிப்பு வந்ததே ஆண் : சிரிப்பு வந்ததும் நெருக்கம் ஆகுதே
நெருங்கி பார்க்கையில் நேசம் புரியுதே பெண் : நேசங்களால் கைகள் இணைந்ததே
கை சேர்ந்ததால் கவலை மறந்ததே
தோள் சாயவும் தொலைந்து போகவும்
கடைசியாக ஓரிடம் கிடைத்ததே ஆண் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே ஆண் : மழை வருகிற மணம் வருவது எனக்கு மட்டுமா
தனிமையில் அதை முகர்கிற சுகம் உனக்கும் கிட்டுமா பெண் : இரு புறம் அதில் நடுவினில் புயல் எனக்கு மட்டுமா
மழையென வரும் மரகத குரல் சுவரில் முட்டுமா ஆண் : எனது புதையல் மணலிலே கொதிக்கும் அனலிலே
இருந்தும் விரைவில் கை சேரும் பயணம் முடிவிலே ஆண் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே
முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே பெண் : இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே
ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே இருவர் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே