Vengaiyin Mainthan – Kanna Vaa Kanna Vaa (Sad) Song Lyrics

Song: Kanna Vaa Kanna Vaa (Sad) Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Vengaiyin Mainthan


English Version

Singer : M. S. Rajeswari
Music by : Shankar Ganesh
Lyrics by : Pulamaipithan
Female : Kannaa vaa kannaa vaa

Kaalam muzhuthum onnaa vaa

Mannaa vaa mannaa vaa

Mannil thavazhum vennilavaa

Engaeyo nee irunthaal idhayam punnaagum

Paattai kettu mugaththai kaattu
Female : Kannaa vaa kannaa vaa

Kaalam muzhuthum onnaa vaa

Mannaa vaa mannaa vaa

Mannil thavazhum vennilavaa
Female : Munnerum paathaiyilae

Mullirukkum anjaathae

Sooriyanai moodi vaikka

Megangalaal aagaathae
Female : Munnerum paathaiyilae

Mullirukkum anjaathae

Sooriyanai moodi vaikka

Megangalaal aagaathae
Female : Sundeligal suththi ninnu

Singaththathaan enna pannum

Sundeligal suththi ninnu

Singaththathaan enna pannum

Ilanthalirae nee ezhunthu nillu

Edhu varattum nee edhirththu nillu
Female : Thanneeru illaama

Thaththalikkum veraattam

Ennai vittu nee ponaa

Eththanaiyo poraattam
Female : Thanneeru illaama

Thaththalikkum veraattam

Ennai vittu nee ponaa

Eththanaiyo poraattam
Female : Ennaalum intha manam

Kannaa un nanthavanam

Ennaalum intha manam

Kannaa un nanthavanam

Nee sirichchaa naan sirichchiruppaen

Nee pirinjaa naan thudichchiruppaen
Female : Kannaa vaa kannaa vaa

Kaalam muzhuthum onnaa vaa

Mannaa vaa mannaa vaa

Mannil thavazhum vennilavaa

Engaeyo nee irunthaal idhayam punnaagum

Paattai kettu mugaththai kaattu
Female : Kannaa vaa kannaa vaa

Kaalam muzhuthum onnaa vaa

Mannaa vaa mannaa vaa

Mannil thavazhum vennilavaa


Tamil Version

பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமை பித்தன் பெண் : கண்ணா வா கண்ணா வா
காலம் முழுதும் ஒண்ணா வா
மன்னா வா மன்னா வா
மண்ணில் தவழும் வெண்ணிலவா
எங்கேயோ நீ இருந்தால் இதயம் புண்ணாகும்
பாட்டை கேட்டு முகத்தை காட்டு பெண் : கண்ணா வா கண்ணா வா
காலம் முழுதும் ஒண்ணா வா
மன்னா வா மன்னா வா
மண்ணில் தவழும் வெண்ணிலவா பெண் : முன்னேறும் பாதையிலே
முள்ளிருக்கும் அஞ்சாதே
சூரியனை மூடி வைக்க
மேகங்களால் ஆகாதே பெண் : முன்னேறும் பாதையிலே
முள்ளிருக்கும் அஞ்சாதே
சூரியனை மூடி வைக்க
மேகங்களால் ஆகாதே பெண் : சுண்டெலிகள் சுத்தி நின்னு
சிங்கத்தத்தான் என்ன பண்ணும்
சுண்டெலிகள் சுத்தி நின்னு
சிங்கத்தத்தான் என்ன பண்ணும்
இளந்தளிரே நீ எழுந்து நில்லு
எது வரட்டும் நீ எதிர்த்து நில்லு… பெண் : தண்ணீரு இல்லாம
தத்தளிக்கும் வேராட்டம்
என்னை விட்டு நீ போனா
எத்தனையோ போராட்டம் பெண் : தண்ணீரு இல்லாம
தத்தளிக்கும் வேராட்டம்
என்னை விட்டு நீ போனா
எத்தனையோ போராட்டம் பெண் : எந்நாளும் இந்த மனம்
கண்ணா உன் நந்தவனம்
எந்நாளும் இந்த மனம்
கண்ணா உன் நந்தவனம்
நீ சிரிச்சா நான் சிரிச்சிருப்பேன்
நீ பிரிஞ்சா நான் துடிச்சிருப்பேன் பெண் : கண்ணா வா கண்ணா வா
காலம் முழுதும் ஒண்ணா வா
மன்னா வா மன்னா வா
மண்ணில் தவழும் வெண்ணிலவா
எங்கேயோ நீ இருந்தால் இதயம் புண்ணாகும்
பாட்டை கேட்டு முகத்தை காட்டு பெண் : கண்ணா வா கண்ணா வா
காலம் முழுதும் ஒண்ணா வா
மன்னா வா மன்னா வா
மண்ணில் தவழும் வெண்ணிலவா