Vennilavum Ponninadhiyum Album – Vennilavum Ponninadhiyum Song Lyrics

Song: Vennilavum Ponninadhiyum Song Lyrics

Lyricist: Mohan Rajan

Movie: Vennilavum Ponninadhiyum Album


English Version

Singers : K. Sivaangi and Adykriz
Music by : Adykriz
Female : Un raatchasi sirikkiraa
Un kaadhala rasikkiraa

Un kannila irukkiraa

Un koodavae nadakkiraa
Female : Saaralaa.. nee thotta pothu

Nenjam sonnathae

Nee sondham endru

Thooralaai.. peranbai Kotti

Muththam thanthadhae
Female : Thallaadi pogum podhu

Un anbil thaangum podhu

Santhosham nooraagum en nenjilae
Female : Unnodu serum podhu

Kai korthu pogum podhu

Nee illai naan illaiyae

Theeraatha kaadhalae
Female : Kannadi kannala nee pesura

Un jodi en nenja lesaakkura

Aaththaadi peranbil thaalaattura

Orr kodi muththangal nee veesura
Female : Kaaththodu kaathaaga

Nee pesum pechu

Moochodu moochaaga

Thee mootti pochu
Female : Nethodu nethaaga

Yethedho aachu

Nee illai naan illaiyae

Theeraatha kaadhalae
Female : Saaralaa.. nee thotta pothu

Nenjam sonnathae

Nee sondham endru

Thooralaai.. peranbai Kotti

Muththam thanthadhae
Male : En raatchasi sirikkiraa

En kaadhala rasikkiraa

En kannila irukkiraa

En koodavae


Tamil Version

பாடகர்கள் : சிவாங்கி மற்றும் அடிக்ரிஸ் இசை அமைப்பாளர்  : அடிக்ரிஸ் பெண் : உன் ராட்சசி சிரிக்கிறா
உன் காதலை ரசிக்கிறா
உன் கண்ணில இருக்கிறா
உன் கூடவே நடக்கிறா பெண் : சாரலா நீ தொட்ட போது
நெஞ்சம் சொன்னதே
நீ சொந்தம் என்று
தூரலாய் பேரன்பை கொட்டி
முத்தம் தந்ததே பெண் : தள்ளாடி போகும் போது
உன் அன்பில் தாங்கும் போது
சந்தோஷம் நூறாகும் என் நெஞ்சிலே பெண் : உன்னோடு சேரும் போது
கை கோர்த்து போகும் போது
நீ இல்லை நான் இல்லையே
தீராத காதலே பெண் : கண்ணாடி கண்ணால நீ பேசுற
உன் ஜோடி என் நெஞ்ச லேசாக்குற
ஆத்தாடி பேரன்பில் தாலாட்டுற
ஓர் கோடி முத்தங்கள் நீ வீசுற பெண் : காத்தோடு காத்தாக
நீ பேசும் பேச்சு
மூச்சோடு மூச்சாக
தீ மூட்டி போச்சு பெண் : நேத்தோடு நேத்தாக
ஏதேதோ ஆச்சு
நீ இல்லை நான் இல்லையே
தீராத காதலே பெண் : சாரலா நீ தொட்ட போது
நெஞ்சம் சொன்னதே
நீ சொந்தம் என்று
தூரலாய் பேரன்பை கொட்டி
முத்தம் தந்ததே ஆண் : என் ராட்சசி சிரிக்கிறா
என் காதலை ரசிக்கிறா
என் கண்ணில இருக்கிறா
என் கூடவே