Vetri – Aathi Aathi Song Lyrics

Song: Aathi Aathi Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie / Album: Vetri


English Version

Singer : S. N. Surendar

Music by : Shankar Ganesh

Male : Aaththi aaththi raasaththiyae
Engae porae yaemaththiyae
Madurai veeran kanni idhu
Vaigai aaththu thanni idhu

Male : Paruppu ingae vegaathadi
Pasappu velai aagaathadi
Udhattai yaen adikkadi kadikkirae
Mogaththilae mullaiyaen vedhaikkirae

Male : Aaththi aaththi……
Aaththi aaththi raasaththiyae
Engae porae yaemaththiyae
Madurai veeran kanni idhu
Vaigai aaththu thanni idhu

Male : Nammooru then marutha en chellakutti
Neethaandi naattiya kurutha
Haei thullatha vaa arugae nee sammathichaa
Tholodu maalaiyai tharuvaen

Male : Yaei chinna sambaa naaththu
Un saettaiyellaam maaththu
Kaamadevan kooththu
Naan kaatta poraen paaththu
Adi sundhari kodi munthiri
Idhu ennadi vetkkam….

Male : Aaththi aaththi……
Aaththi aaththi raasaththiyae
Engae porae yaemaththiyae
Madurai veeran kanni idhu
Vaigai aaththu thanni idhu

Male : Hae haa ahaa
Kannaatti kai pudichche poopanthida
Kannaala naalu ippa kurippen
Paavaada poopparippaen en nenjinikka
Panneerai naan alli thelippaen

Male : Maerkku maasi veedhi veedhiyengum jothi
Thaali kattum thedhi
Solla poraen saethi
Navaaraththiri pala raaththiri sivaraaththiri yammoi

Male : Aaththi aaththi……
Aaththi aaththi raasaththiyae
Engae porae yaemaththiyae
Madurai veeran kanni idhu
Vaigai aaththu thanni idhu

Male : Aalaana penmayilae en kitta vanthu
Aadendi nee konjam oyilae
Thanjavur nel vayalae
Un nenjilittu thaalaattu paadeandi kuyilae

Male : Orakkannil paaththaa
Naan oththukittaen aaththaa
Nenjil ennai saerththaa
En thaagamellaam theerththaa
Soodearuthu suruthu yaeruthu thadumaaruthu vaadi

Male : Aaththi aaththi……
Aaththi aaththi raasaththiyae
Engae porae yaemaththiyae
Madurai veeran kanni idhu
Vaigai aaththu thanni idhu

Male : Paruppu ingae vegaathadi
Pasappu velai aagaathadi
Udhattai yaen adikkadi kadikkirae
Mogaththilae mullaiyaen vedhaikkirae

Male : …………………..


Tamil Version

பாடகர் : எஸ். என். சுரேந்தர்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : ஆத்தி ஆத்தி ராசாத்தியே
எங்கே போறே ஏமாத்தியே
மதுரை வீரன் கண்ணி இது
வைகை ஆத்து தண்ணி இது

ஆண் : பருப்பு இங்கே வேகாதடி
பசப்பு வேலை ஆகாதடி
உதட்டை ஏன் அடிக்கடி கடிக்கிறே
மொகத்திலே முள்ளையேன் வெதைக்கிறே

ஆண் : ஆத்தி ஆத்தி….
ஆத்தி ஆத்தி ராசாத்தியே
எங்கே போறே ஏமாத்தியே
மதுரை வீரன் கண்ணி இது
வைகை ஆத்து தண்ணி இது

ஆண் : நம்மூரு தென்மருத என் செல்லக்குட்டி
நீதான்டி நாட்டிய குருத
ஹேய் துள்ளாத வா அருகே நீ சம்மதிச்சா
தோளோடு மாலையை தருவேன்

ஆண் : ஏய் சின்ன சம்பா நாத்து
உன் சேட்டையெல்லாம் மாத்து
காமதேவன் கூத்து
நான் காட்டப் போறேன் பாத்து
அடி சுந்தரி கொடி முந்திரி
இது என்னடி வெட்கம்……

ஆண் : ஆத்தி ஆத்தி….
ஆத்தி ஆத்தி ராசாத்தியே
எங்கே போறே ஏமாத்தியே
மதுரை வீரன் கண்ணி இது
வைகை ஆத்து தண்ணி இது

ஆண் : ஹே ஹா அஹா
கண்ணாட்டி கைப் புடிச்சே பூப்பந்திட
கண்ணால நாளு இப்ப குறிப்பேன்
பாவாட பூப்பறிப்பேன் என் நெஞ்சினிக்க
பன்னீரை நான் அள்ளித் தெளிப்பேன்

ஆண் : மேற்கு மாசி வீதி வீதியெங்கும் ஜோதி
தாலிக் கட்டும் தேதி
சொல்லப் போறேன் சேதி
நவராத்திரி பல ராத்திரி சிவராத்திரி யம்மோய்

ஆண் : ஆத்தி ஆத்தி….
ஆத்தி ஆத்தி ராசாத்தியே
எங்கே போறே ஏமாத்தியே
மதுரை வீரன் கண்ணி இது
வைகை ஆத்து தண்ணி இது

ஆண் : ஆளான பெண்மயிலே என் கிட்ட வந்து
ஆடேன்டி நீ கொஞ்சம் ஒயிலே
தஞ்சாவூர் நெல் வயலே
உன் நெஞ்சிலிட்டு தாலாட்டு பாடேன்டி குயிலே

ஆண் : ஓரக்கண்ணில் பாத்தா
நான் ஒத்துக்கிட்டேன் ஆத்தா
நெஞ்சில் என்னை சேத்தா
என் தாகமெல்லாம் தீர்த்தா
சூடேறுது சுருதி ஏறுது தடுமாறுது வாடி….

ஆண் : ஆத்தி ஆத்தி….
ஆத்தி ஆத்தி ராசாத்தியே
எங்கே போறே ஏமாத்தியே
மதுரை வீரன் கண்ணி இது
வைகை ஆத்து தண்ணி இது

ஆண் : பருப்பு இங்கே வேகாதடி
பசப்பு வேலை ஆகாதடி
உதட்டை ஏன் அடிக்கடி கடிக்கிறே
மொகத்திலே முள்ளையேன் வெதைக்கிறே

ஆண் : ………………………