Vezham – Dhooram Song Lyrics – Vezham

Song: Dhooram Song Lyrics – Vezham

Lyricist: Pradeep Kumar

Album: Vezham


English Version

Singer : Pradeep Kumar
Music by : Jhanu Chanthar
Lyrics by : Pradeep Kumar
Male : Dhooram maraiyum

Pagalinil azhagae niraiyum

Eeram uraiyum

Manadhinil pirivum maraiyum
Male : Idham pozhindhadhae

Madham azhindhadhae

Nidham oli tharum

Aval pudhumaiyae
Male : Vaanavil vannam neeyae

Thendralin thotram neeyae

En uyir sondham neeyae

Kanninnul kaappen naane
Male : Hoo oo oo hoo oooo oo hoo oo oo

Kaadhal alai ezhum

Erimalai vizhum

Hoo oo oo hoo oooo oo hoo oo oo
Male : Vaanavil vannam neeyae

Thendralin thotram neeyae

En uyir sondham neeyae

Kanninnul kaappen naane
Male : Dhooram maraiyum

Pagalinil azhagae niraiyum

Eeram uraiyum

Manadhinil pirivum maraiyum
Male : Neelum mudiyaa ulaginil

En uyirin mugamae nee

Nilavil vazhiyum mozhi adhu

Un uyirin mozhiyaai
Male : Kanavugal tharum oru vazhiyinil

Unai thodarndhida kadal alai ezhum

Siraigalum pala udai padum ini

Valimaiyum varum erimalai vizhum
Male : Hoo oo oo hoo oooo oo hoo oo oo

Dhooram maraiyum

Pagalinil azhagae niraiyum

Eeram uraiyum

Manadhinil pirivum maraiyum

Hoo oo oo hoo oooo oo hoo oo oo


Tamil Version

பாடகர் : பிரதீப் குமார் இசை அமைப்பாளர் : ஜானு சந்தர் பாடல் ஆசிரியர் : பிரதீப் குமார் ஆண் : தூரம் மறையும் பகலினில்
அழகே நிறையும்
ஈரம் உறையும் மனதினில்
பிரிவும் மறையும் ஆண் : இதம் பொழிந்ததே
மதம் அழிந்ததே
நிதம் ஒளி தரும்
அவள் புதுமையே ஆண் : வானவில் வண்ணம் நீயே
தென்றலின் தோற்றம் நீயே
என் உயிர் சொந்தம் நீயே
கண்ணினுள் காப்பேன் நானே ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
கடல் அலை எழும்
எரிமலை விழும்
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஆண் : வானவில் வண்ணம் நீயே
தென்றலின் தோற்றம் நீயே
என் உயிர் சொந்தம் நீயே
கண்ணினுள் காப்பேன் நானே ஆண் : தூரம் மறையும் பகலினில்
அழகே நிறையும்
ஈரம் உறையும் மனதினில்
பிரிவும் மறையும் ஆண் : நீளும் முடியா உலகினில்
என் உயிரின் முகமே நீ
நிலவில் வழியும் மொழி அது
உன் உயிரின் மொழியாய் திகழும் ஆண் : கனவுகள் தரும் ஒரு வழியினில்
உனை தொடர்ந்திட கடல் அலை எழும்
சிறைகளும் பல உடை படும் இனி
வலிமையும் வரும் எரிமலை விழும் ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
தூரம் மறையும் பகலினில்
அழகே நிறையும்
ஈரம் உறையும் மனதினில்
பிரிவும் மறையும்
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ