Vezham – Idham Song Lyrics

Song: Idham Song Lyrics

Lyricist: Pradeep Kumar

Album: Vezham


English Version

Singer : Pradeep Kumar
Music by : Jhanu Chanthar
Lyrics by : Pradeep Kumar
Male : Thana nana nana na naa naa

Thana nana nana na naa naa

Thana nana nana na naa naa

Hooo oooo

Idham polindhadhae

Vadham alindhadhae

Nidham oli tharum

Aval pudhumaiyae
Male : Vaanavil vannam neeyee

Thendralin thottram neeyae

En uyir sondham neeyae

Kanninull kaappen naanae
Male : Hoo ho ho oo oo oo

Hoo ho ho oo oo oo

Hoo o oo hoo oo

Kadal alai ezhum

Hoo ho ho oo oo oo

Hoo ho ho oo oo oo

Erimalai ezhum
Male : Idham polindhadhae

Vadham alindhadhae

Nidham oli tharum

Aval pudhumaiyae
Male : Tharaa raa raa ……
Male : Dhooram maraiyum

Pagalinil azhagae niraiyum

Eeram uraiyum manadhinil

Pirivum maraiyum
Male : Neezhum mudiyaa ulaginil

En uyirin mugamae nee

Nilavil valiyum oliyadhu

Un uyirin mozhiyaai thigalum
Male : Kanavugal tharum oru vazhiyinil

Unai thodarnthida kadal alai ezhum

Siraigalum pala udai padum ini

Valimaiyum varum erimalai ezhum
Male : Hoo ho ho oo oo oo

Hoo ho ho oo oo oo

Hoo o oo hoo oo

Kadal alai ezhum

Hoo ho ho oo oo oo

Hoo ho ho oo oo oo

Erimalai ezhum
Male : Pudhumaiyae

Aval pudhumaiyae
Male : Hoo ho ho oo oo oo

Hoo ho ho oo oo oo

Hoo o oo hoo oo

Kadal alai ezhum

Hoo ho ho oo oo oo

Hoo ho ho oo oo oo

Erimalai ezhum
Male : Aval pudhumaiyae

Pudhumaiyae

Pudhumaiyae

Aval pudhumaiyae


Tamil Version

பாடகர் : பிரதீப் இசை அமைப்பாளர்  : ஜானு சந்தர் பாடல் ஆசிரியர் : பிரதீப் ஆண் : தன நானா நானா நா நா நா
தன நானா நானா நா நா நா
தன நானா நானா நா நா நா
ஹோ ஓ…………..
இதம் பொழிந்ததே
வதம் அழிந்ததே
நிதம் ஒளி தரும்
அவள் புதுமையே ஆண் : வானவில் வண்ணம் நீயே
தென்றலின் தோட்டம் நீயே
என் உயிர் சொந்தம் நீயே
கண்ணினுள் காப்பேன் நானே ஆண் : ஹோ ஓ ஹோ ஓ ஓ …….
ஹோ ஓ ஹோ ஓ ஓ …….
ஹோ ஓ ஹோ ஓ ஓ …….
கடல் அலை எழும்
ஹோ ஓ ஹோ ஓ ஓ …….
ஹோ ஓ ஹோ ஓ ஓ …….
எரிமலை எழும் ஆண் : இதம் பொழிந்ததே
வதம் அழிந்ததே
நிதம் ஒளி தரும்
அவள் புதுமையே ஆண் : தாரா ராரா ரா ……… ஆண் : தூரம் மறையும்
பகலினில் அழகே நிறையும்
ஈரம் உறையும் மனதினில்
பிரிவும் மறையும் ஆண் : நீளும் முடியா உலகினில்
என் உயிர் முகமே நீ
நிலவில் வழியும் ஒளியது
உன் உயிரின் மொழியாய் திகழும் ஆண் : கனவினில் தரும் ஒரு வழியினில்
உனை தொடர்ந்திட கடல் அலை எழும்
சிறைகளும் பல உடை படும் இனி
வலிமையும் வரும் எரிமலை எழும் ஆண் : ஹோ ஓ ஹோ ஓ ஓ …….
ஹோ ஓ ஹோ ஓ ஓ …….
ஹோ ஓ ஹோ ஓ ஓ …….
கடல் அலை எழும்
ஹோ ஓ ஹோ ஓ ஓ …….
ஹோ ஓ ஹோ ஓ ஓ …….
எரிமலை எழும் ஆண் : புதுமையே.. அவள் புதுமையே ஆண் : ஹோ ஓ ஹோ ஓ ஓ …….
ஹோ ஓ ஹோ ஓ ஓ …….
ஹோ ஓ ஹோ ஓ ஓ …….
கடல் அலை எழும்
ஹோ ஓ ஹோ ஓ ஓ …….
ஹோ ஓ ஹோ ஓ ஓ …….
எரிமலை எழும் ஆண் : அவள் புதுமையே
புதுமையே
புதுமையே
அவள் புதுமையே