Vezham – Meendum Song Lyrics

Song: Meendum Song Lyrics

Lyricist: Sivam

Album: Vezham


English Version

Singer : Shakthisree Gopalan
Music by : Jhanu Chanthar
Lyrics by : Sivam
Female : Naan alaindhen thirindhen

Naan alaindhen thirindhen

Irulil thedinen

Naal muludhum unaiyae

Ninaithu vaadinen

Naal muludhum unaiyae

Ninaithu

Both : Vaadinen
Female : Theeyinai theendi theendi

Naalum oda

Varuvaai dhinam kaalai maalai

Paarthenae

Unai thedi meendum meendum

Oda uyir paada

Ingu thaniyaaga naan thavikiren
Humming : Hoo oo hoo oo…
Female : Naalum oda

Varuvaai dhinam kaalai maalai

Paarthenae

Unai thedi meendum meendum

Oda uyir paada

Ingu thaniyaaga naan thavikiren


Tamil Version

பாடகி : ஷக்திஸ்ரீ கோபாலன் இசை அமைப்பாளர்  : ஜானு சந்தர் பாடல் ஆசிரியர் : சிவம் பெண் : நான் அலைந்தேன் திரிந்தேன்
நான் அலைந்தேன் திரிந்தேன்
இருளில் தேடினேன்
நாள் முழுதும் உனையே
நினைத்து வாடினேன்
நாள் முழுதும் உனையே
நினைத்து
இருவர் : வாடினேன் பெண் : தீயினை தீண்டி தீண்டி
நாளும் ஓட
வருவாய் தினம் காலை மாலை
பார்த்தேனே
உன்னை தேடி மீண்டும் மீண்டும்
ஓட உயிர் பாட
இங்கு தனியாக நான் தவிக்கிறேன் பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ பெண் : நாளும் ஓட
வருவாய் தினம் காலை மாலை
பார்த்தேனே
உன்னை தேடி மீண்டும் மீண்டும்
ஓட உயிர் பாட
இங்கு தனியாக நான் தவிக்கிறேன்