Vidiyum Varai Kaathiru – Neengatha Ennam Ondru Song Lyrics

Song: Neengatha Ennam Ondru Song Lyrics

Lyricist: Vaali

Movie: Vidiyum Varai Kaathiru


English Version

Singers : S. Janaki and Malaysiya Vasudevan
Music by : Ilayaraja
Male : Neengaatha ennam ondru nenjodu undu

Female : Ennanga adhu

Male : Oru shaajahan oru devadas

Adhu pola thaan unnodu naan

Eerezhu jenmam varavendum
Female : Neengaadha ennam ondru nenjodu undu

Oru janaki oru kannagi

Adhuppola thaan unnodu naan

Eerezhu jenmam varavendum
Male : Megam midhakkudhu

Aagayam melae parakkudhu

Megam midhakkudhu

Aagayam melae parakkudhu
Female : Aa..aa..

Male : Adhupolavae unakkaana

Naan alai paaigiren

Female : Lalalallaa

Mazhaiyaaga maaruven madimeedhu seruven

Neerattuven un maeniyai

Anbae undhananbai anubavippen
Male : Neengaadha ennam ondru nenjodu undu
Male : Kaanum kanavugal

Nee konda aasai ninaivugal

Kaanum kanavugal

Nee konda aasai ninaivugal
Female : Aa..aa..

Male : Ennenna sol innaalilae nirai vettruven

Female : Lalallalala

Theeraadha aasaigal or naalil theerumoo

Vaan maarlaam nilam maaralaam

Maaramal iruvarum iniandhiruppom
Male : Neengaatha ennam ondru nenjodu undu

Oru shaajahan oru devadas

Adhu pola thaan unnodu naan

Eerezhu jenmam varavendum
Female : Neengaadha ennam ondru nenjodu undu

Oru janaki oru kannagi

Adhuppola thaan unnodu naan

Eerezhu jenmam varavendum


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும்  மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
பெண் : என்னங்க அது
ஆண் : ஒரு ஷாஜகான் ஒரு தேவதாஸ்
அதுபோலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வரவேண்டும்…….. பெண் : நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
ஒரு ஜானகி ஒரு கண்ணகி
அதுபோலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வரவேண்டும்….. ஆண் : மேகம் மிதக்குது
ஆகாயம் மேலே பறக்குது
மேகம் மிதக்குது
ஆகாயம் மேலே பறக்குது பெண் : ஆ…ஆஅ…
ஆண் : அதுபோலவே உனக்காண
நான் அலை பாய்கிறேன்
பெண் : லாலாலாலாலா
ஆண் : மழையாக மாறுவேன் மடிமீது சேருவேன்
நீராட்டுவேன் உன் மேனியை
அன்பே உந்தனன்பை அனுபவிப்பேன்……
பெண் : நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு ஆண் : காணும் கனவுகள்
நீ கொண்ட ஆசை நினைவுகள்
காணும் கனவுகள்
நீ கொண்ட ஆசை நினைவுகள் பெண் : ஆ…ஆஅ….
ஆண் : என்னென்ன சொல் இந்நாளிலே நிறைவேற்றுவேன்
பெண் : லாலாலாலா
ஆண் : தீராத ஆசைகள் ஓர் நாளில் தீருமோ
வான் மாறலாம் நிலம் மாறலாம்
மாறாமல் இருவரும் இணைந்திருப்போம்…. ஆண் : நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
ஒரு ஷாஜகான் ஒரு தேவதாஸ்
அதுபோலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வரவேண்டும்…….. பெண் : நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
ஒரு ஜானகி ஒரு கண்ணகி
அதுபோலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வரவேண்டும்…..