Vidiyum Varai Kaathiru – Pesu En Anbe Un Anbai Song Lyrics

Song: Pesu En Anbe Un Anbai Song Lyrics

Lyricist: Vaali

Movie: Vidiyum Varai Kaathiru


English Version

Singers : B. S. Sasirehka, S. P. Shailaja and S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male : Pesu en anbae un anbai enenbaen

Poonthendralae ponoonjalae

Thiruvaai malarndhaal muthuthirndhu viduma

Maanae mounam yen ……

Maanae mounam yen ……
Male : Pesu en anbae Female : Ahaan

Male : Un anbai Female : Ahaan

Male : Enenbaen
Female : Nee anaikkum maeni ingu

Kodhikkudhu thudikkudhu

Theeanaikkum devan unnai

Niniakkudhu azhaikkudhu

Vaa vaa…mannava
Male : Kodaikaalam vaadai endru

Vaadai kaalam kodai endru

Unnai anaippen maanae

Idharkku mel iniyum orr vilakkam yen
Male : Pesu en anbae Female : Ahaan

Male : Un anbai Female : Ahaan

Male : Enenbaen
Female : Mounam endra bhaashai kondu

Pen pesudhu kann pesudhu

Pesa pesa aasai nenjil

Paal oorudhu thaenoorudhu

Kaadhal meerudhu
Female : Maalai konda naadhan endru

Manjam vandha mangai endru

Thittam therindhaal veve …

Kannaa mayakkama kalakkamaa nadukkamaa

Baynthuttiya
Female : Pesu en anbae un anbai enenbaen

Poonthendralae ponoonjalae

Thiruvaai malarndhaal muthuthirndhu viduma

Mannaa mounam yen ……

Mannaa mounam yen ……
Female : Pesu en anbae un anbai enenbaen


Tamil Version

பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா , எஸ்.பி. ஷைலஜா மற்றும்  எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : பேசு என் அன்பே உன் அன்பை என்னென்பேன்
பூந்தென்றலே பொன்னூஞ்சலே
திருவாய் மலர்ந்தால் முத்துதிர்ந்து விடுமா
மானே……மௌனம் ஏன்………
மானே……மௌனம் ஏன்….. ஆண் : பேசு என் அன்பே
பெண் : ஆஹான்
ஆண் : உன் அன்பை
பெண் : ஆஹான்
ஆண் : என்னென்பேன் பெண் : நீயணைக்கும் மேனி இங்கு
கொதிக்குது துடிக்குது
தீயணைக்கும் தேவன் உன்னை
நினைக்குது அழைக்குது வா….வா…..மன்னவா….. ஆண் : கோடைக் காலம் வாடை என்று
வாடைக் காலம் என்று கோடை என்று
உன்னை அணைப்பேன் மானே…….
இதற்கு மேல் இனியும் ஓர் விளக்கம் ஏன் ஆண் : பேசு என் அன்பே
பெண் : ஆஹான்
ஆண் : உன் அன்பை
பெண் : ஆஹான்
ஆண் : என்னென்பேன் பெண் : மௌனம் என்ற பாஷை கொண்டு
பெண் பேசுது கண் பேசுது
பேச பேச ஆசை நெஞ்சில்
பாலூறுது தேனூறுது காதல் மீறுது….. பெண் : மாலை கொண்ட நாதன் என்று
மஞ்சம் வந்த மங்கை இன்று
திட்டம் தெரிந்தால் வேவ்….கண்ணா
மயக்கமா கலக்கமா நடுக்கமா பயந்திட்டியா….. பெண் : பேசு என் அன்பே உன் அன்பை என்னென்பேன்
பூந்தென்றலே பொன்னூஞ்சலே
திருவாய் மலர்ந்தால் முத்துதிர்ந்து விடுமா
மானே……மௌனம் ஏன்………
மானே……மௌனம் ஏன்….. பெண் : பேசு என் அன்பே உன் அன்பை என்னென்பேன்