Viduthalai Part 1 – Arutperunjodhi Song Lyrics

Song: Arutperunjodhi Song Lyrics

Lyricist: Vallalar Ramalinga Adigal

Album: Viduthalai Part 1


English Version

Singer : Ilayaraja
Music by : Ilayaraja
Lyrics by : Vallalar and Thangam
Male : Pottrinin perarul

Pottri nin perunjeer

Aatralinongiya

Arutperun jodhi
Male : Pottrinin perarul

Pottri nin perunjeer

Aatralinongiya

Arutperun jodhi
Male : Arutperun jodhi

Thaniperum karunai

Arutperun jodhi

Thaniperum karunai
Male and Chorus : Arutperun jodhi

Thaniperum karunai

Arutperun jodhi

Thaniperum karunai
Male : Sathiyum madhamum

Samayamum poiyena

Aadhiyil unarthiya arutperun jodhi

Male and Chorus : Sathiyum madhamum

Samayamum kaana

Aadhiyanaagiyam arutperunjodhi
Male : Emmadham em nirai

Enba uyirthiral

Emmadham em nirai

Enba uyirthiral
Male : Ammadham endrarul

Arutperunjodhi

Male and Chorus : Ammadham endrarul
Arutperunjodhi
Male : Aadhiyum andhamum

Arindhanai neeyae

Aadhiendraruliya

Arutperun jodhi

Male and Chorus : Aadhiendraruliya

Arutperun jodhi
Male : Pattrugal athanaiyum

Pathena thavirthana

Thattarmum neekiya arutperun jodhi
Male and Chorus : Pattrugal athanaiyum

Pathena thavirthana

Thattarmum neekiya arutperun jodhi
Male : Samayamum kulammudhar

Saarbellaam viduttha

Amayan thondriya arutperun jodhi
Male and Chorus : Samayamum kulammudhar
Saarbellaam viduttha

Amayan thondriya arutperun jodhi
Male : Arutperun jodhi

Thaniperum karunai

Arutperun jodhi

Thaniperum karunai
Male and Chorus : Arutperun jodhi

Thaniperum karunai

Arutperun jodhi

Thaniperum karunai
Male : Pottrinin perarul

Pottri nin perunjeer

Aatralinongiya

Arutperun jodhi


Tamil Version

பாடகர் : இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : வள்ளலார் மற்றும் தங்கம் ஆண் : போற்றிநின் பேரருள்
போற்றி நின் பெருஞ்சீர்
ஆற்றலினோங்கிய
அருட்பெருஞ் ஜோதி ஆண் : போற்றிநின் பேரருள்
போற்றி நின் பெருஞ்சீர்
ஆற்றலினோங்கிய
அருட்பெருஞ் ஜோதி ஆண் : அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை ஆண் மற்றும் குழு : அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை ஆண் : சாதியும் மதமும் சமயமும் பொய்யனெ
ஆதியிலுணர்த்திய அருட்பெருஞ் சோதி
ஆண் மற்றும் குழு : சாதியும் மதமும் சமயமும் காணா
ஆதியனாகியாம் அருட்பெருஞ்சோதி ஆண் : எம்மதம் எம்நிறை என்ப உயிர்திரள்
எம்மதம் எம்நிறை என்ப உயிர்திரள்
ஆண் : அம்மதம் என்றருள் அருட்பெருஞ் ஜோதி
ஆண் மற்றும் குழு : அம்மதம் என்றருள் அருட்பெருஞ் ஜோதி ஆண் : ஆதியும் அந்தமும் அறிந்தனை நீயே
ஆதியென்றருளிய அருட்பெருஞ் ஜோதி
ஆண் மற்றும் குழு : ஆதியென்றருளிய அருட்பெருஞ்ஜோதி ஆண் : பற்றுகள் அனைத்தையும் பத்தென தவிர்த்தன
தற்றமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி
ஆண் மற்றும் குழு : பற்றுகள் அனைத்தையும் பத்தென தவிர்த்தன
தற்றமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி ஆண் : சமயமும் குலமுதற் சார்பெல்லாம் விடுத்த
அமயந் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி
ஆண் மற்றும் குழு : சமயமும் குலமுதற் சார்பெல்லாம் விடுத்த
அமயந் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி ஆண் : அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை ஆண் மற்றும் குழு : அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை ஆண் : போற்றி நின் பேரருள்
போற்றி நின் பெருஞ்சீர்
ஆற்றலினோங்கிய
அருட்பெருஞ் ஜோதி