Vijayapuri Veeran – Kokkarichu Koodu Paayum Song Lyrics

Song: Kokkarichu Koodu Paayum Song Lyrics

Lyricist: Thanjai N. Ramaiah Dass

Album: Vijayapuri Veeran


English Version

Singers : L. R. Eswari, S. C. Krishnan and T. V. Rathinam
Music by : T. R. Pappa
Lyrics by : Thanjai Ramaiya Dass
Chorus : Haa..aaaa..aaa..aa..
Male : Kokkarichu koodu paayum killadinga

Ingae vakkarikkum velai edhuvum selladhunga

Kokkarichu koodu paayum killadinga

Ingae vakkarikkum velai edhuvum selladhunga
Female : Sakkalathi pechai kettu thullathinga

Indha sakkalathi pechai kettu thulladhinga

Indha sakkarai kasakudhunnu solladhinga

Indha sakkarai kasukudhunnu solladhinga
Female : Andha vakkanai kaariyai

Kandu sokkathinga

Ava pakkathila kooda neenga nikkathinga
Female : Andha vakkanai kaariyai

Kandu sokkathinga

Ava pakkathila kooda neenga nikkathinga
Male : Adi kannama ponnamma

ennama pannuven

Kambathila rendu yaanai kattadhinga

Oru kambathila rendu yaanai kattadhinga

Ennai sandhiyila kondu vandhu vittalunga

Ennai sandhiyila kondu vandhu vittalunga
Male : Hmm adhu vakkarikkum

Idhu kokkarikkum vakkarikkum

Kokkarichu koodu paayum killadinga

Ingae vakkarikkum velai edhuvum selladhunga
Female : Kaadhalichu thaali potta kanna kanna

Ennai kaadhalichu thaali potta kanna kanna

Ippo kavanikathiruppadhu enna enna

Ippo kavanikathiruppadhu enna enna
Female : En kattazhagil aasai vecha kanna kanna

Adhu kandavudan veruppadhu enna enna

En kattazhagil aasai vecha kanna kanna

Adhu kandavudan veruppadhu enna enna
Male : Adi kannama ponnamma

ennama pannuven

Kambathila rendu yaanai kattadhinga

Oru kambathila rendu yaanai kattadhinga

Ennai sandhiyilae kondu vandhu vittalunga

Ennai sandhiyilae kondu vandhu vittalunga
Male : Kokkarikkum adhu vakkarikkum

Idhu kokkarikkum vakkarikkum

Kokkarichu koodu paayum killadinga

Ingae vakkarikkum velai edhuvum selladhunga

Kokkarichu koodu paayum killadinga

Ingae vakkarikkum velai edhuvum selladhunga


Tamil Version

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி, எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் டி. வி. ரத்னம் இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : தஞ்சை ராமைய்யா தாஸ் ஆண் : கொக்கரிச்சு கூடு பாயும் கில்லாடிங்க
இங்கே வக்கரிக்கும் வேலை எதுவும் செல்லாதுங்க
கொக்கரிச்சு கூடு பாயும் கில்லாடிங்க
இங்கே வக்கரிக்கும் வேலை எதுவும் செல்லாதுங்க பெண் : சக்களத்தி பேச்சைக் கேட்டு துள்ளாதீங்க
இந்த சக்களத்தி பேச்சைக் கேட்டு துள்ளாதீங்க
சக்கரை கசக்குதுன்னு சொல்லாதீங்க
இந்த சக்கரை கசக்குதுன்னு சொல்லாதீங்க பெண் : அந்த வக்கணைக் காரியைக்
கண்டு சொக்காதீங்க
அவ பக்கத்தில் கூட நீங்க நிக்காதீங்க….. பெண் : அந்த வக்கணைக் காரியைக்
கண்டு சொக்காதீங்க
அவ பக்கத்தில் கூட நீங்க நிக்காதீங்க….. ஆண் : கண்ணம்மா பொன்னம்மா
என்னம்மா பண்ணுவேன்
கம்பத்தில் ரெண்டு யானை கட்டாதீங்க
ஒரு கம்பத்தில் ரெண்டு யானை கட்டாதீங்க
என்னை சந்தியிலே கொண்டு வந்து விட்டாளுங்க….
என்னை சந்தியிலே கொண்டு வந்து விட்டாளுங்க…. ஆண் : ஹ்ம் அது வக்கரிக்கும்
இது கொக்கரிக்கும் அது வக்கரிக்கும்
கொக்கரிச்சு கூடு பாயும் கில்லாடிங்க
இங்கே வக்கரிக்கும் வேலை எதுவும் செல்லாதுங்க பெண் : காதலிச்சு தாலிப் போட்ட கண்ணா கண்ணா
என்னை காதலிச்சு தாலிப் போட்ட கண்ணா கண்ணா
இப்போ கவனிக்காதிருப்பது என்னா என்னா
இப்போ கவனிக்காதிருப்பது என்னா என்னா பெண் : என் கட்டழகில் ஆசை வச்ச கண்ணா கண்ணா
அதக் கண்டவுடன் வெறுப்பது என்னா என்னா
என் கட்டழகில் ஆசை வச்ச கண்ணா கண்ணா
அதக் கண்டவுடன் வெறுப்பது என்னா என்னா ஆண் : கண்ணம்மா பொன்னம்மா
என்னம்மா பண்ணுவேன்
கம்பத்தில் ரெண்டு யானை கட்டாதீங்க
ஒரு கம்பத்தில் ரெண்டு யானை கட்டாதீங்க
என்னை சந்தியிலே கொண்டு வந்து விட்டாளுங்க….
என்னை சந்தியிலே கொண்டு வந்து விட்டாளுங்க…. ஆண் : கொக்கரிக்கும் அது வக்கரிக்கும்
இது கொக்கரிக்கும் வக்கரிக்கும்
கொக்கரிச்சு கூடு பாயும் கில்லாடிங்க
இங்கே வக்கரிக்கும் வேலை எதுவும் செல்லாதுங்க…
கொக்கரிச்சு கூடு பாயும் கில்லாடிங்க
இங்கே வக்கரிக்கும் வேலை எதுவும் செல்லாதுங்க…