Vikram-2022 – Porkanda Singam Song Lyrics – EDM Version

Song: Porkanda Singam Song Lyrics – EDM Version

Lyricist: Vishnu Edavan

Album: Vikram-2022


English Version

Singer : Anirudh Ravichander
Music by : Anirudh Ravichander
Lyrics by : Vishnu Edavan
Male : Porin naduvilae

Thalaivan marilae

Oruvan pasikkena

Vettai thuvanguthae
Male : Narigal koottamo

Vazhiyil kidakkuthae

Kuruthi aattamo

Kaatil nadakkuthae
Male : Padaigal nooru vanthum

Potha villaiyae

Thadukka vantha pagaiyum

Vella villaiyae
Male : Porkanda singam

Yaar kandu anjum
Male : Porkanda singam

Yaar kandu anjum

Maaradhu maaradhu

Ivan veeramae …

Veeranae
Male : Porkanda singam

Yaar kandu anjum

Veeranae… veeranae…
Male : Porkanda singam

Yaar kandu anjum
Male : Porkanda singam


Tamil Version

பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடல் ஆசிரியர் : விஷ்ணு இடவன் ஆண் : போரின் நடுவிலே
தலைவன் மாரிலே
ஒருவன் பசிக்கென
வேட்டை துவங்குதே ஆண் : நரிகள் கூட்டமோ
வழியில் கிடக்குதே
குருதி ஆட்டமோ
காட்டில் நடக்குதே ஆண் : படைகள் நூறு வந்தும்
போதவில்லையே
தடுக்க வந்த பகையும்
வெல்லவில்லையே ஆண் : போர்க்கண்ட சிங்கம்
யார் கண்டு அஞ்சும் ஆண் : போர்க்கண்ட சிங்கம்
யார் கண்டு அஞ்சும்
மாறாது மாறாது
இவன் வீரமே… வீரனே ஆண் : போர்க்கண்ட சிங்கம்
யார் கண்டு அஞ்சும்
வீரனே….… வீரனே… ஆண் : போர்க்கண்ட சிங்கம்
யார் கண்டு அஞ்சும் ஆண் : போர்க்கண்ட சிங்கம்