Vilaiyattu Pillai – Sami Kadhai Solla Song Lyrics

Song: Sami Kadhai Solla Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Vilaiyattu Pillai


English Version

Singers : Chorus
Music by : K. V. Mahadevan
Lyrics by : Kannadasan
Male : Thandhanathom endru solliyae

Villinil paada

Chorus : Aama

Male : Villinil paada

Vandhirukkum pattukaranga
Chorus : Thandhanathom endru solliyae

Villinil paada

Male : Aama

Chorus : Villinil paada

Vandhirukkum pattukaranga
Male : Veranukku veeran thanunga madhurai veeran

Chorus : Aama

Male : Madhurai veeran

Saamikadhai solla kelunga
Chorus : Veranukku veeran thanunga madhurai veeran

Male : Ohooi

Chorus : Madhurai veeran

Saamikadhai solla kelunga
Male : Oorukkellam kula deivanga

Madhurai veeran

Chorus : Aama

Male : Madhurai veeran

Perai solli vannangidunga
Male : Ponnukkellaam kannaaga

Poovattam valarndhava bommiyamma

Chorus : Aaama bommiyamma
Male : Kannukkullae onnaaga

Kavalukku vandhaaru madhurai veeran

Chorus : Aama madhurai veeran
Male : Appoluthae madhurai veeran

Bommiyai thunivudan sirai eduthaar

Chorus : Aama sirai eduthaar
Male : Appoluthae madhurai veeran

Bommiyai thunivudan sirai eduthaar

Chorus : Aama sirai eduthaar
Male : Kalavu manam seivadharkku

Kanni thamizh yettinilae saatchiyum undu

Chorus : Aiyaa kanni thamizh yettinilae saatchiyum undu
Male : Aasai kondu serndhu vittal

Aayiram per vandhaalum kavalaiyillai

Chorus : Aahaa ayiram per vandhaalum kavalaiyillai

Aahaa ayiram per vandhaalum kavalaiyillai

Aahaa ayiram per vandhaalum kavalaiyillai


Tamil Version

பாடகர்கள் : குழு இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : தந்தனத்தோம் என்று சொல்லியே
வில்லினில் பாடா
குழு : ஆமா
ஆண் : வில்லினில் பாட..
வந்திருக்கும் பாட்டுக்காரங்க…… குழு : தந்தனத்தோம் என்று சொல்லியே
வில்லினில் பாடா
ஆண் : ஆமா
குழு : வில்லினில் பாட..
வந்திருக்கும் பாட்டுக்காரங்க…… ஆண் : வீரனுக்கு வீரன் தானுங்க மதுரை வீரன்
குழு : ஆமா
ஆண் : மதுரன் வீரன்……
சாமிக்கதை சொல்லக் கேளுங்க குழு : வீரனுக்கு வீரன் தானுங்க மதுரை வீரன்
ஆண் : ஓஹொய்
குழு : மதுரன் வீரன்……
சாமிக்கதை சொல்லக் கேளுங்க ஆண் : ஊருக்கெல்லாம் குலதெய்வங்க
மதுரை வீரன்
குழு : ஆமா…..
ஆண் : மதுரை வீரன்
பேரைச் சொல்லி வணங்கிடுங்க ஆண் : பொண்ணுக்கெல்லாம் கண்ணாக
பூவாட்டம் வளர்ந்தவ பொம்மியம்மா
குழு : ஆமா பொம்மியம்மா… ஆண் : கண்ணுக்குள்ளே ஒண்ணாக
காவலுக்கு வந்தாரு மதுரைவீரன்
குழு : ஆமா மதுரை வீரன்……. ஆண் : அப்பொழுதே மதுரை வீரன் பொம்மியை
துணிவுடன் சிறை எடுத்தார்
குழு : ஆமா சிறை எடுத்தார்….. ஆண் : அப்பொழுதே மதுரை வீரன் பொம்மியை
துணிவுடன் சிறை எடுத்தார்
குழு : ஆமா சிறை எடுத்தார்….. ஆண் : களவு மனம் செய்வதற்குக்
கன்னித் தமிழ் ஏட்டினிலே சாட்சியமுண்டு
குழு : ஐயா கன்னித் தமிழ் ஏட்டினிலே சாட்சியமுண்டு ஆண் : ஆசை கொண்டு சேர்ந்து விட்டால்
ஆயிரம் பேர் வந்தாலும் கவலையில்லே
குழு : ஆஹா ஆயிரம் பேர் வந்தாலும் கவலையில்லை…..
ஆஹா ஆயிரம் பேர் வந்தாலும் கவலையில்லை…..
ஆஹா ஆயிரம் பேர் வந்தாலும் கவலையில்லை…..