Vinnai Thaandi Varuvaayaa – Kannukkul Kannai Song Lyrics

Song: Kannukkul Kannai Song Lyrics

Lyricist: Thamarai

Movie: Vinnai Thaandi Varuvaayaa


English Version

Singer : Naresh Iyer
Music by : A. R. Rahman
Male : Kannukkul kannai ootrikondae

Illai illai endraayae

Kallam ondrai ullae vaithu

Paarvai thandhu sendraayae

Kaadhal kondu nan pesa

Kathi thookki nee vesa
Male : Pakkam vandhu thottu pesum

Kanavugal kanden

Innum satru arugae vandhu

Muthamum thandhen

Ithanai nadandhum kaadhal illai

Enbathu sariya

Aanai naanum pennai neeyum

Irupathu pizhaya
Male : Un nanban illai naan un vannin nilaa

Un nanban illai nee en uyirin vizha

Un nanban illai naan un vannin nilaa

Un nanban illai nee en uyirin vizha
Male : Kannukkul kannai ootrikondae

Illai illai endraayae

Kallam ondrai ullae vaithu

Paarvai thandhu sendraayae

Kaadhal kondu nan pesa

Kathi thookki nee vesa
Male : Pakkam vandhu thottu pesum

Kanavugal kanden

Innum satru arugae vandhu

Muthamum thandhen
Male : Neeyum Chorus : Naanum

Male : Orae Chorus : Pulli

Male : Orae Chorus : Kodu

Male : Neeyum Chorus : Naanum

Male : Vazha Chorus : Pogum

Male : Andha Chorus : Idam

Male : Orae Chorus : Veedu
Male : Kaadhal endraal kaayam thaan

Anbae ododi vandhu enkannai parthu

Kaadhal thaan endru solli enkaayam aatru

Anbae ododi vandhu enkannai parthu

Kaadhal thaan endru solli enkaayam aatru
Male : Kannukkul kannai ootrikondae

Illai illai endraayae

Kallam ondrai ullae vaithu

Paarvai thandhu sendraayae

Kaadhal kondu nan pesa

Kathi thookki nee vesa
Male : Pakkam vandhu thottu pesum

Kanavugal kanden

Innum satru arugae vandhu

Muthamum thandhen

Ithanai nadandhum kaadhal illai

Enbathu sariya

Aanai naanum pennai neeyum

Irupathu pizhaya
Male : Un nanban illai naan un vannin nilaa

Un nanban illai nee en uyirin vizha

Un nanban illai naan un vannin nilaa

Un nanban illai nee en uyirin vizha


Tamil Version

பாடகர் : நரேஷ் அய்யர் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் ஆண் : கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே
இல்லை இல்லை என்றாயே
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து
பார்வை தந்து சென்றாயே
காதல் கொண்டு நான் பேச
கத்தி தூக்கி நீ வீச
பக்கம் வந்து தொட்டு பேசும்
கனவுகள் கண்டேன்
இன்னும் சற்று அருகே வந்து
முத்தமும் தந்தேன்
இத்தனை நடந்தும் காதல் இல்லை
என்பது சரியா ?
ஆணாய் நானும் பெண்ணாய் நீயும்
இருப்பது பிழையா ? ஆண் : உன் நண்பன் இல்லை நீ என் வானின் நிலா
உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா
உன் நண்பன் இல்லை நீ என் வானின் நிலா
உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா ஆண் : கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே
இல்லை இல்லை என்றாயே
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து
பார்வை தந்து சென்றாயே
காதல் கொண்டு நான் பேச
கத்தி தூக்கி நான் வீச
பக்கம் வந்து தொட்டு பேசும்
கனவுகள் கண்டேன்
இன்னும் சற்று அருகே வந்து
முத்தமும் தந்தேன் ஆண் : நீயும் குழு : நானும்
ஆண் : ஒரே குழு : புள்ளி
ஆண் : ஒரே குழு : கொடு
ஆண் : நீயும் குழு : நானும்
ஆண் : வாழ குழு : போகும்
ஆண் : அந்த இடம் குழு : ஒரே வீடு ஆண் : காதல் என்றால் காயம் தான்
அன்பே ஓடோடி வந்து என் கண்ணை பார்த்து
காதல் தான் என்று சொல்லி காயம் ஆற்று
அன்பே ஓடோடி வந்து என் கண்ணை பார்த்து
காதல் தான் என்று சொல்லி காயம் ஆற்று ஆண் : கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே
இல்லை இல்லை என்றாயே
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து
பார்வை தந்து சென்றாயே
காதல் கொண்டு நான் பேச
கத்தி தூக்கி நீ வீச
பக்கம் வந்து தொட்டு பேசும்
கனவுகள் கண்டேன்
இன்னும் சற்று அருகே வந்து
முத்தமும் தந்தேன்
இத்தனை நடந்தும் காதல் இல்லை
என்பது சரியா ?
ஆணாய் நானும் பெண்ணாய் நீயும்
இருப்பது பிழையா ? ஆண் : உன் நண்பன் இல்லை நீ என் வானின் நிலா
உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா
உன் நண்பன் இல்லை நீ என் வானின் நிலா
உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா