Vinnai Thaandi Varuvaayaa – Oone Uyire Unakkaaga Thudithen Song Lyrics

Song: Oone Uyire Unakkaaga Thudithen Song Lyrics

Lyricist: Thamarai

Movie: Vinnai Thaandi Varuvaayaa


English Version

Singer : Karthik
Music by : A. R. Rahman
Male : Oonae uyirae unakkaaga thiduththen

Vinmeenae… vinnaithaandi varuvaayaa

Vinnaithaandi varuvaayaa

Vinnaithaandi varuvaayaa

Vinmeenae varuvaayaa
Male : Naetrum iravil unnodu irundhen

Adhai neeyum…. marandhaayaa marandhaayaa

Kanavodu vilayaada vinnaithaandi varuvaayaa

Nilavae nee varuvaayaa
Male : Oonae uyirae unakkaaga thiduththen

Vinmeenae… vinnaithaandi varuvaayaa
Male : Uyirae neeyum naanum pirinthadhu

Puvi eerppu maiyaththil thaanae

Iru dhuruvam serum andha oor idam

Angae thaan naam sernthomae

Inimel nannum neeyum pirivadhillai

Anbae…. vinnaithaandi varuvaayaa

Vinnaithaandi varuvaaya

Vinnaithaandi varuvaaya

Vinmeenae varuvaaya…..


Tamil Version

பாடகர் : கார்த்திக் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் ஆண் : ஊனே உயிரே உனக்காக துடித்தேன்
விண்மீனே விண்ணை தாண்டி வருவாயா
விண்ணை தாண்டி வருவாயா
விண்ணை தாண்டி வருவாயா
விண்மீனே வருவாயா ?….. ஆண் : நேற்றும் இரவில் உன்னோடு இருந்தேன்
அதை நீயும் மறந்தாயா மறந்தாயா
கனவோடு விளையாட விண்ணை தாண்டி வருவாயா ?
நிலவே நீ வருவாயா ?…. ஆண் : ஊனே உயிரே உனக்காக துடித்தேன்
விண்மீனே விண்ணை தாண்டி வருவாயா ஆண் : உயிரே நீயும் நானும் பிரிந்தது
புவி ஈர்ப்பு மையத்தில் தானே ?..
இரு துருவம் சேரும் அந்த ஓரிடம்
அங்கே தான் நாம் சேர்ந்தோமே
இனிமேல் நானும் நீயும் பிரிவதில்லை
அன்பே விண்ணை தாண்டி வருவாயா ?…
விண்ணை தாண்டி வருவாயா ?…
விண்ணை தாண்டி வருவாயா ?…
விண்ணை தாண்டி வருவாயா ?…