Vinnukum Mannukum – Aagayam Pookkal Virkka Song Lyrics

Song: Aagayam Pookkal Virkka Song Lyrics

Lyricist: Viveka

Movie: Vinnukum Mannukum


English Version

Singers : P. Unnikrishnan and Sujatha
Music by : Sirpy
Chorus : Aaha aa….aaha….aa…aaaha….aa….

Aaha aa….aaha….aa…aaaha….aa….

Female : Aaha aa….aaha….aa…aaaha….aa….

Aaha aa….aaha….aa…aaaha….aa….
Male : Aagaayam pookkal virkka aarambikkum neram

Angangae peram pesi nirkkuthadi megam
Male : Aagaayam pookkal virkka aarambikkum neram

Angangae peram pesi nirkkuthadi megam
Male : Ottrai chedi mugilin muththaththil

Suvaasikkum kaarkaalam

Moongil kalli pachchai paampodu

Kai korththu kalyaanam

Kuttai vaal oonaan velikkul

Kudhiththaadum ursaagam

Koti vaththa poovai nenjil

Kondu vathu saerkkum jaalam
Male : Aagaayam pookkal virkka aarambikkum neram

Angangae peram pesi nirkkuthadi megam
Chorus : ……………..
Chorus : Aaha aa….aaha….aa…

Aaha aa….aaha….aa…
Male : Solakkadhir muttrum paruvaththil

Kili mookkil santhosam

Sooriyanin regai modhaamal

Sottum pani sangeetham
Chorus : Yaehae yaehae

Yae….yae….yaehaehae…..
Female : Solakkadhir muttrum paruvaththil

Kili mookkil santhosam

Sooriyanin regai modhaamal

Sottum pani sangeetham
Male : koppaliththa neerai yaanaigal

Thuppuvathil kuttraalam

Female : Kutti gangai ovvoru pullilum

Kudi yaerum vidiyarkkaalam
Male : Kuravai meen thaavi thazhuvaamal

Koozhaangal menmaiyillaiyadi

Kundrin mael vaanai kuththiyoru

Kudai seiyya aasaiyullathadi
Female : Vaanam mazhai thoovum paruvaththil

Varudum pudhu mann vaasam

Vaaikkaal vazhiyodum thanneeril

Kappal vida uththesam
Male : Aagaayam pookkal virkka aarambikkum neram

Female : Angangae peram pesi nirkkuthadi megam
Female : Aaha aa…aaha….aa…aaaha….aa….

Aaha aa….aaha….aa…aaaha….aa….

Naananaanaa naanaa naanaa naananaanaa nanaa naanaa
Chorus : ……………….
Male : Aattrangarai maraththin kilai maelae

Amarum oru meenkoththi

Arai pounil seithu tharuvomaa

Adharkkum oru mookkuththi
Chorus : Yaehae yaehae

Yae….yae….yaehaehae…..
Female : Aattrangarai maraththin kilai maelae

Amarum oru meenkoththi

Arai pounil seithu tharuvomaa

Adharkkum oru mookkuththi
Male : Adhikaalai sooriyan vaanaththil

Mani paarkkum kadikaaram

Female : Alangaaram seigira vaanil

Yaezhu vanna udhattu saayam
Male : Vallaarai laegiyam illaamal

Vaanavil nyapagam thondruthadi

Kalloori sendru padikkaamal

Kaththaazhai vaiththiyam paarkkuthadi
Female : Nadhiyora eechang keettrin

Naakku rompa neelam

Naanal yaen valainthathaendru

Nakkal panni pesum
Male : Aagaayam pookkal virkka aarambikkum neram

Female : Angangae peram pesi nirkkuthadi megam
Male : Ottrai chedi mugilin muththaththil

Suvaasikkum kaarkaalam

Moongil kalli pachchai paampodu

Kai korththu kalyaanam

Female : Kuttai vaal oonaan velikkul

Kudhiththaadum ursaagam

Koti vaththa poovai nenjil

Kondu vathu saerkkum jaalam


Tamil Version

பாடகர்கள் : பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : சிற்பி குழு : ஆஹ அ…..ஆஹ……ஆ……ஆஅஹ…….ஆ……
ஆஹ அ…..ஆஹ……ஆ……ஆஅஹ…….ஆ……
பெண் : ஆஹ அ…..ஆஹ……ஆ……ஆஅஹ…….ஆ……
ஆஹ அ…..ஆஹ……ஆ……ஆஅஹ…….ஆ…… ஆண் : ஆகாயம் பூக்கள் விற்க ஆரம்பிக்கும் நேரம்
அங்கங்கே பேரம் பேசி நிற்குதடி மேகம் பெண் : ஆகாயம் பூக்கள் விற்க ஆரம்பிக்கும் நேரம்
அங்கங்கே பேரம் பேசி நிற்குதடி மேகம் ஆண் : ஒற்றை செடி முகிலின் முத்தத்தில்
சுவாசிக்கும் கார்காலம்
மூங்கில் கள்ளி பச்சை பாம்போடு
கை கோர்த்து கல்யாணம்
குட்டை வால் ஓணான் வேலிக்குள்
குதித்தாடும் உற்சாகம்
கொட்டி வைத்த பூவை நெஞ்சில்
கொண்டு வந்து சேர்க்கும் ஜாலம் பெண் : ஆகாயம் பூக்கள் விற்க ஆரம்பிக்கும் நேரம்
அங்கங்கே பேரம் பேசி நிற்குதடி மேகம் குழு : ………………………… குழு : ஆஹ அ…..ஆஹ……ஆ……
ஆஹ அ…..ஆஹ……ஆ….. ஆண் : சோளக்கதிர் முற்றும் பருவத்தில்
கிளி மூக்கில் சந்தோஷம்
சூரியனின் ரேகை மோதாமல்
சொட்டும் பனி சங்கீதம் குழு : ஏஹே ஏஹே
ஏ……ஏ…..ஏஹேஹே….. பெண் : சோளக்கதிர் முற்றும் பருவத்தில்
கிளி மூக்கில் சந்தோஷம்
சூரியனின் ரேகை மோதாமல்
சொட்டும் பனி சங்கீதம் ஆண் : கொப்பளித்த நீரை யானைகள்
துப்புவதில் குற்றாலம்
பெண் : குட்டி கங்கை ஒவ்வொரு புல்லிலும்
குடி ஏறும் விடியற் காலம் ஆண் : குறவை மீன் தாவி தழுவாமல்
கூழாங்கல் மென்மையில்லையடி
குன்றின் மேல் வானை குத்தியொரு
குடை செய்ய ஆசையுள்ளதடி…… பெண் : வானம் மழை தூவும் பருவத்தில்
வருடும் புது மண் வாசம்
வாய்க்கால் வழியோடும் தண்ணீரில்
கப்பல் விட உத்தேசம்….. ஆண் : ஆகாயம் பூக்கள் விற்க ஆரம்பிக்கும் நேரம்
பெண் : அங்கங்கே பேரம் பேசி நிற்குதடி மேகம் பெண் : ஆஹ அ…..ஆஹ……ஆ……ஆஅஹ…….ஆ……
ஆஹ அ…..ஆஹ……ஆ……ஆஅஹ…….ஆ……
நானனானா நானா நானா நானனானா நானா நானா குழு : ……………………… ஆண் : ஆற்றங்கரை மரத்தின் கிளை மேலே
அமரும் ஒரு மீன்கொத்தி
அரை பவுனில் செய்து தருவோமா
அதற்கும் ஒரு மூக்குத்தி குழு : ஏஹே ஏஹே
ஏ……ஏ…..ஏஹேஹே….. பெண் : ஆற்றங்கரை மரத்தின் கிளை மேலே
அமரும் ஒரு மீன்கொத்தி
அரை பவுனில் செய்து தருவோமா
அதற்கும் ஒரு மூக்குத்தி ஆண் : அதிகாலை சூரியன் வானத்தில்
மணி பார்க்கும் கடிகாரம்
பெண் : அலங்காரம் செய்கிற வானில்
ஏழு வண்ண உதட்டு சாயம் ஆண் : வல்லாரை லேகியம் இல்லாமல்
வானவில் ஞாபகம் தோன்றுதடி
கல்லூரி சென்று படிக்காமல்
கத்தாழை வைத்தியம் பார்க்குதடி பெண் : நதியோர ஈச்சங் கீற்றின்
நாக்கு ரொம்ப நீளம்
நாணல் ஏன் வளைந்ததென்று
நக்கல் பண்ணி பேசும்….. ஆண் : ஆகாயம் பூக்கள் விற்க ஆரம்பிக்கும் நேரம்
பெண் : அங்கங்கே பேரம் பேசி நிற்குதடி மேகம் ஆண் : ஒற்றை செடி முகிலின் முத்தத்தில்
சுவாசிக்கும் கார்காலம்
மூங்கில் கள்ளி பச்சை பாம்போடு
கை கோர்த்து கல்யாணம்
பெண் : குட்டை வால் ஓணான் வேலிக்குள்
குதித்தாடும் உற்சாகம்
கொட்டி வைத்த பூவை நெஞ்சில்
கொண்டு வந்து சேர்க்கும் ஜாலம்

Similar Posts