Vinnukum Mannukum – Kadhal Vinnukkum Mannukkum Song Lyrics

Song: Kadhal Vinnukkum Mannukkum Song Lyrics

Lyricist: Ravishankar

Movie: Vinnukum Mannukum


English Version

Singers : S. P. Balasubrahmaniyam and Febi Mani
Music by : Sirpy
Chorus : ……………….
Male : Kadhal vinnukkum mannukkum kadhal

Kadhal veenaikkum thanthikkum kadhal
Male : Kadhal vinnukkum mannukkum kadhal

Kadhal veenaikkum thanthikkum kadhal
Male : Poovinil thaenedukkum vandu kadhal

Pulveliyil muththam sinthum panikkaadhal

Manninil mulai vidum vidhai kadhal

Bhoomiyai suttruthadi vaanam kadhal
Male : Kadhal vinnukkum mannukkum kadhal

Kadhal veenaikkum thanthikkum kadhal
Female Chorus : Yae rani rani rani

Vaa rani rani rani

Raa rani devayani raa raa raa
Male Chorus : Raa rani rani rani

Vaa rani vaani rani

Nee rani rani rani thaa thaa dhaa
Female Chorus : Laila laila

Male Chorus : Majnu

Female Chorus : Laila laila

Male Chorus : Majnu
Female Chorus : Kadhal

Male Chorus : Kadhal
Male : Illai illai sonnaal irukkum kadhal

Indiayaavai italyaai inaiththa kadhal
Male : Pal thulakka maranthu kulikkum kadhal

Verum koonthalula meesai vachchu paarkkum kadhal
Female Chorus : Kadhal kadhal
Male : Oxygen thevai illai sollum kadhal

Aazh kadal thaandi rompa aazham kadhal
Male Chorus : Yae rani rani rani

Vaa rani vaani rani

Raa rani devayani raa raa raa
Female Chorus : Yae hero hero hero

Vaa hero hero hero

Nee hero hero hero thaa thaa thaa
Male : Vendum vendum endraal

Verukkum kadhal

Thevai illai endraal

Thudikkum kadhal
Male : Kodi kodi vaiththum

Kuraiyum kadhal

Ada konam pola anbai vaiththaal

Niraiyum kadhal
Female Chorus : Kadhal kadhal
Male : Vaanavil pola varum

Vannak kadhal

Vantha pinbu ponathillai

Unmai kadhal
Male : Arimugam indri sirikkum kadhal

Mugavari kettaal muraikkum kadhal

Thlaiyilum pennai sumakkum kadhal

Antha aadhi sivan paadhi sivan aana kadhal
Female : Kadhal vinnukkum mannukkum kadhal

Kadhal veenaikkum thanthikkum kadhal

Both : Kadhal vinnukkum mannukkum kadhal

Kadhal veenaikkum thanthikkum kadhal
Female Chorus : Yae rani rani rani

Vaa rani rani rani

Raa rani devayani raa raa raa
Male Chorus : Yae hero hero hero

Vaa hero hero hero

Nee hero hero hero thaa thaa thaa


Tamil Version

பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் பெபி மணி இசையமைப்பாளர் : சிற்பி குழு : ……………………… ஆண் : காதல் விண்ணுக்கும் மண்ணுக்கும் காதல்
காதல் வீணைக்கும் தந்திக்கும் காதல் ஆண் : காதல் விண்ணுக்கும் மண்ணுக்கும் காதல்
காதல் வீணைக்கும் தந்திக்கும் காதல் ஆண் : பூவினில் தேனெடுக்கும் வண்டு காதல்
புல்வெளியில் முத்தம் சிந்தும் பனிக்காதல்
மண்ணினில் முளை விடும் விதை காதல்
பூமியை சுற்றுதடி வானம் காதல் ஆண் : காதல் விண்ணுக்கும் மண்ணுக்கும் காதல்
காதல் வீணைக்கும் தந்திக்கும் காதல் பெண் குழு : ஏ ராணி ராணி ராணி
வா ராணி ராணி ராணி
ரா ராணி தேவயானி ரா ரா ரா ஆண் குழு : ரா ராணி ராணி ராணி
வா ராணி வாணி ராணி
நீ ராணி ராணி ராணி தா தா தா பெண் குழு : லைலா லைலா
ஆண் குழு : மஜ்னு
பெண் குழு : லைலா லைலா
ஆண் குழு : மஜ்னு பெண் குழு : காதல்
ஆண் குழு : காதல் ஆண் : இல்லை இல்லை சொன்னால் இருக்கும் காதல்
இந்தியாவை இத்தாலியாய் இணைத்த காதல் ஆண் : பல் துலக்க மறந்து குளிக்கும் காதல்
வெறும் கூந்தலுல மீசை வச்சு பார்க்கும் காதல் பெண் குழு : காதல் காதல் ஆண் : ஆக்சிஜன் தேவை இல்லை சொல்லும் காதல்
ஆழ்கடல் தாண்டி ரொம்ப ஆழம் காதல் ஆண் : அலையென நெஞ்சில் அடிக்கும் காதல்
கரை உடை நெஞ்சை வெளுக்கும் காதல்
நுரையென பொங்கும் நினைப்பு காதல்
ஒரு நூலிலையில் நம்மை கட்டி போடும் காதல் ஆண் : காதல் விண்ணுக்கும் மண்ணுக்கும் காதல்
காதல் வீணைக்கும் தந்திக்கும் காதல் ஆண் குழு : ஏ ராணி ராணி ராணி
வா ராணி வாணி ராணி
ரா ராணி தேவயானி ரா ரா ரா பெண் குழு : ஏ ஹீரோ ஹீரோ ஹீரோ
வா ஹீரோ ஹீரோ ஹீரோ
நீ ஹீரோ ஹீரோ ஹீரோ தா தா தா ஆண் : வேண்டும் வேண்டும் என்றால்
வெறுக்கும் காதல்
தேவை இல்லை என்றால்
துடிக்கும் காதல் ஆண் : கோடி கோடி வைத்தும்
குறையும் காதல்
அட கொஞ்சம் போல அன்பை வைத்தால்
நிறையும் காதல் பெண் குழு : காதல் காதல் ஆண் : வானவில் போல வரும்
வண்ணக்காதல்
வந்த பின்பு போனதில்லை
உண்மை காதல் ஆண் : அறிமுகம் இன்றி சிரிக்கும் காதல்
முகவரி கேட்டால் முறைக்கும் காதல்
தலையிலும் பெண்ணை சுமக்கும் காதல்
அந்த ஆதிசிவன் பாதிசிவன் ஆன காதல் பெண் : காதல் விண்ணுக்கும் மண்ணுக்கும் காதல்
காதல் வீணைக்கும் தந்திக்கும் காதல்
இருவர் : காதல் விண்ணுக்கும் மண்ணுக்கும் காதல்
காதல் வீணைக்கும் தந்திக்கும் காதல் பெண் குழு : ஏ ராணி ராணி ராணி
வா ராணி வாணி ராணி
ரா ராணி தேவயானி ரா ரா ரா ஆண் குழு : ஏ ஹீரோ ஹீரோ ஹீரோ
வா ஹீரோ ஹீரோ ஹீரோ
நீ ஹீரோ ஹீரோ ஹீரோ தா தா தா

Similar Posts