Vinnukum Mannukum – Paasamulla Sooriyane Song Lyrics

Song: Paasamulla Sooriyane Song Lyrics

Lyricist: Manavai Ponmanikkam

Movie: Vinnukum Mannukum


English Version

Singers : Krishnaraj and Mano
Music by : Sirpy
Chorus : ……………….
Both : Paasamulla sooriyanae

Mogam thaeyaatha chandhiranae

Enga paasamulla sooriyanae

Mogam thaeyaatha chandhiranae
Both : Antha vaanaththukkum bhoomikkum

Vetri kodi pidikkum

Aiyya vanakkamunga

Onga padham patta manneduththu

Neththiyila oththu vachchaa

Ellaam jeyikkumunga
Both : Haei paasamulla sooriyanae

Mogam thaeyaatha chandhiranae
Male : Haei putraa putraa putraa mayilakkaalai

Chorus : Haei haei haei haei

Male : Haei putraa putraa putraa machchakkaalai

Chorus : Haei haei haei haei
Male : Yaeru pootti soru podum vivasaayi….yiyiyi….

Yaarukkumae salaichchavan illa magamaayi….yiyiyi….

Chorus : Jinthanukku jinthanukku jinthanukku jinjinthaa
Male : Neththi vervai nelaththil sinthum thozhilaali….yiyiyi….

Niminthu ninnaa kudisaiyum koburam magamaayi…yiyiyi….

Chorus : Jinthanukku jinthanukku jinthanukku
Male : Enga sanam saeththula kaala vachchaa

Ooru sanam soththula kaiya vaikkum

Chorus : Enga sanam saeththula kaala vachchaa

Ooru sanam soththula kaiya vaikkum

Male : Haan
Chorus : Aang dingu dingu dingudaa

Illaatti puvvaakku dingu daangudaa
Male : Ada alli vachcha nellukulla

Enga peru irukkum

Ettuththikkum pattam katti

Enga thaeru nadakkum
Male : Paasamulla sooriyanae

Male : Mogam thaeyaatha chandhiranae yaehae
Chorus : Haei haei
Male : Vaanam paarththa bhoomi ellaam oru kaalam…oooo…..

Vaanaththaiyum vayalaa aakkum vinyaanam

Chorus : Jinthanukku jinthanukku jinthanukku jinjinthaa
Male : Neela vaanam engalukku nanjai nelam….oooo…..

Moonu bogam nel velaiayum nanthavanam

Chorus : Jinthanukku jinthanukku jinthanukku
Male : Ada naalai varum ulagaththula

Antha nelavula saeradippom

Male and Chorus : Aang ponni nela naaththeduththu

Neela vaanamengum nattu vaipom
Chorus : Aang dingu dingu dingudaa

Illaatti puvvaakku dingu daangudaa
Male : Aang natchaththira manadalaththil

Pachchai nellu vedhaikkanum

Rockettula kondu vanthu

Bhoomi pasi koraikkanum
Male : Paasamulla sooriyanae

Male : Mogam thaeyaatha chandhiranae
Male : Enga paasamulla sooriyanae

Male : Mogam thaeyaatha chandhiranae
Both : Antha vaanaththukkum bhoomikkum

Vetri kodi pidikkum

Aiyya vanakkamunga

Onga padham patta manneduththu

Neththiyila oththu vachchaa

Ellaam jeyikkumunga
Chorus : Ada ellaam jeyikkumunga

Ada ellaam jeyikkumunga


Tamil Version

பாடகர்கள் : கிருஷ்ணராஜ் மற்றும் மனோ இசையமைப்பாளர் : சிற்பி குழு : …………………………… இருவர் : பாசமுள்ள சூரியனே
மொகம் தேயாத சந்திரனே
எங்க பாசமுள்ள சூரியனே
மொகம் தேயாத சந்திரனே இருவர் : அந்த வானத்துக்கும் பூமிக்கும்
வெற்றி கொடி பிடிக்கும்
ஐயா வணக்கமுங்க
ஒங்க பாதம் பட்ட மண்ணெடுத்து
நெத்தியில ஒத்து வச்சா
எல்லாம் ஜெயிக்குமுங்க இருவர் : ஹேய் பாசமுள்ள சூரியனே
மொகம் தேயாத சந்திரனே ஆண் : ஹேய் புட்றா புட்றா புட்றா மயிலக்காளை
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : ஹேய் புட்றா புட்றா புட்றா மச்சக்காளை
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஆண் : ஏரு பூட்டி சோறு போடும் விவசாயி……யியியி……
யாருக்குமே சளைச்சவன் இல்ல மகமாயி……யியியி……
குழு : ஜிந்தனக்கு ஜிந்தனக்கு ஜிந்தனக்கு ஜிஞ்ஜிந்தா ஆண் : நெத்தி வேர்வை நெலத்தில சிந்தும் தொழிலாளி……யியியி……
நிமிந்து நின்னா குடிசையும் கோபுரம் மகமாயி…..யியியி……
குழு : ஜிந்தனக்கு ஜிந்தனக்கு ஜிந்தனக்கு ஆண் : எங்க சனம் சேத்துல கால வச்சா
ஊரு சனம் சோத்துல கைய வைக்கும்
குழு : எங்க சனம் சேத்துல கால வச்சா
ஊரு சனம் சோத்துல கைய வைக்கும்
ஆண் : ஹான் குழு : ஆங் டிங்கு டிங்கு டிங்குடா
இல்லாட்டி புவ்வாக்கு டிங்கு டாங்குடா ஆண் : அட அள்ளி வச்ச நெல்லுகுள்ள
எங்க பேரு இருக்கும்
எட்டுத்திக்கும் பட்டம் கட்டி
எங்க தேரு நடக்கும் ஆண் : பாசமுள்ள சூரியனே
ஆண் : மொகம் தேயாத சந்திரனே ஏஹே குழு : ஹேய் ஹேய் ஆண் : வானம் பார்த்த பூமி எல்லாம் ஒரு காலம்…..ஓஓஒ…..
வானத்தையும் வயலா ஆக்கும் விஞ்ஞானம்
குழு : ஜிந்தனக்கு ஜிந்தனக்கு ஜிந்தனக்கு ஜிஞ்ஜிந்தா ஆண் : நீல வானம் எங்களுக்கு நஞ்சை நெலம்…..ஓஓஒ…..
மூணு போகம் நெல் வெளையும் நந்தவனம்…..ஓஓஒ…..
குழு : ஜிந்தனக்கு ஜிந்தனக்கு ஜிந்தனக்கு ஆண் : அட நாளை வரும் உலகத்துல
அந்த நெலவுல சேறடிப்போம்
ஆண் மற்றும் குழு : ஆங் பொன்னி நெல நாத்தேடுத்து
நீல வானமெங்கும் நட்டு வைப்போம் குழு : ஆங் டிங்கு டிங்கு டிங்குடா
இல்லாட்டி புவ்வாக்கு டிங்கு டாங்குடா ஆண் : ஆங் நட்சத்திர மண்டலத்தில்
பச்சை நெல்லு வெதைக்கணும்
ராக்கெட்டுல கொண்டு வந்து
பூமி பசி கொறைக்கனும் ஆண் : பாசமுள்ள சூரியனே
ஆண் : மொகம் தேயாத சந்திரனே ஆண் : எங்க பாசமுள்ள சூரியனே
ஆண் : மொகம் தேயாத சந்திரனே ஏஹே இருவர் : அந்த வானத்துக்கும் பூமிக்கும்
வெற்றி கொடி பிடிக்கும்
ஐயா வணக்கமுங்க
ஒங்க பாதம் பட்ட மண்ணெடுத்து
நெத்தியில ஒத்து வச்சா
எல்லாம் ஜெயிக்குமுங்க குழு : அட எல்லாம் ஜெயிக்குமுங்க
அட எல்லாம் ஜெயிக்குமுங்க

Similar Posts