Viralukketha Veekkam – Pombalaya Lesa Song Lyrics

Song: Pombalaya Lesa Song Lyrics

Lyricist: Kalidasan

Movie: Viralukketha Veekkam


English Version

Singers : K. S. Chithra and S. P. Balasubrahmanyam
Music by : Deva
Female : Pombalaiya lesaa

Nenaikkaathae rasaa

Entha rasamum perunkaayaam illaama ponaa

Manakkaathae lesaa
Female : Pombalaiya lesaa

Nenaikkaathae rasaa

Entha rasamum perunkaayaam illaama ponaa

Manakkaathae lesaa
Female : Bhoomi oru pombalaththaan

Pooppathellaam penninamthaan

Maanagar maduraiyilae somanai sokkanendru

Maaththiyava meenatchithaan

Female : Sabash….
Female : Pombalaiya lesaa

Nenaikkaathae rasaa

Entha rasamum perunkaayaam illaama ponaa

Manakkaathae lesaa
Female : Ada uppu puli kaaram moonum

Onnil onnu saeralaennaa

Koottu rushikaathaiyyaa

Enga kitta potti nadakkaathaiyyaa
Male : Adi aduppangara kili nee

Office-kku ponaa pothum meesa molaikkaathadi

Engala minja mudiyaathadi

Female : What nonsense
Female : Ada tennish balil steppy graapper

Running race-yil PT Usha world women thaanaiyaa

Innamum old kadhai yaenaiyaa
Male : Adi vinnai thotta penn endraalum

Thannai thotta kanavanin padukkai nee podanum

Pombala paninjathuthaan nadakkanum
Female : Kutta kutta kuninja kaalam ippo pochchu

Aahaan kutta kutta kuninja kaalam ippo pochchu

Sattapadi aanum pennum sarisamam aachche

Male : Puttipaalil kuzhanthaikku thaaipaasam pochae
Male : Aambalaiya….

Female : Aiyya….

Male : Aambalaiya….

Lesaa nenaikkaathae rosaa

Female : Poyaa sarithaan poyaa

Male : Aambalaiya lesaa nenaikkaathae rosaa

Adi rasaththil karaiyaamal perungaayamthaan

Manakkaathae lesaa
Male : Adi antha kaalam thottu endrum

Aanillaama ponnu illa aadhaamthaan mudhaladi

Avanukku yaevaalu edupidi

Female : Ada etha kaalam aanaalaenna

Engalaalaethaanae intha santhathi porakkuthu

Angaththaan sangathi irukkuthu
Male : Adi potta kozhi neethaan thenam

Pottum poovum vachchu paakkum thaali naan thanthathu

Adhaalthaan thguthi unakku vanthathu

Female : Ada kettu pogum aambalaiya

Katti kaakkum engalaalthaan kudumbamae vanthathu

Korangum manushan neen endrathu

Female : Super di….
Female : Sakthi aval illaiyinnaa

Sivan verum koodu

Yae….sakthi aval illaiyinnaa

Sivan verum koodu

Male : Sivan udal illaiyinnaa

Sakthikedhu veedu

Female : Vetti veeram innum enna

Velai onnu thaedu
Female : Pombalaiya lesaa

Nenaikkaathae rasaa

Entha rasamum perunkaayaam illaama ponaa

Manakkaathae lesaa
Female : Bhoomi oru pombalaththaan

Pooppathellaam penninamthaan

Maanagar maduraiyilae somanai sokkanendru

Maaththiyava meenatchithaan


Tamil Version

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா பெண் : பொம்பளைய லேசா
நெனைக்காதே ராசா
எந்த ரசமும் பெருங்காயம் இல்லாம போனா
மணக்காதே லேசா பெண் : பொம்பளைய லேசா
நெனைக்காதே ராசா
எந்த ரசமும் பெருங்காயம் இல்லாம போனா
மணக்காதே லேசா பெண் : பூமி ஒரு பொம்பளத்தான்
பூப்பதெல்லாம் பெண்ணினம்தான்
மாநகர் மதுரையிலே சோமனை சொக்கனென்று
மாத்தியவ மீனாட்சிதான்…….
பெண் : சபாஷ்…. பெண் : பொம்பளைய லேசா
நெனைக்காதே ராசா
எந்த ரசமும் பெருங்காயம் இல்லாம போனா
மணக்காதே லேசா பெண் : அட உப்பு புளி காரம் மூணும்
ஒண்ணில் ஒண்ணு சேரலேன்னா
கூட்டு ருசிக்காதய்யா
எங்க கிட்ட போட்டி நடக்காதய்யா ஆண் : அடி அடுப்பங்கற கிளி நீ
ஆபீசுக்கு போன போதும் மீச மொளைக்காதடி
எங்கள மிஞ்ச முடியாதடி….
பெண் : வாட் நான்சென்ஸ்…… பெண் : அட டென்னிஸ் பாலில் ஸ்டெப்பி கிராப்பர்
ரன்னிங் ரேசில் பி.டி.உஷா வேர்ல்டு உமன் தானய்யா
இன்னமும் ஓல்டு கதை ஏனைய்யா ஆண் : அடி விண்ணை தொட்ட பெண் என்றாலும்
தன்னை தொட்ட கணவனின் படுக்கை நீ போடணும்
பொம்பள பணிஞ்சுதான் நடக்கணும் பெண் : குட்ட குட்ட குனிஞ்ச காலம் இப்போ போச்சு
ஆஹான் குட்ட குட்ட குனிஞ்ச காலம் இப்போ போச்சு
சட்டப்படி ஆணும் பெண்ணும் சரிசமம் ஆச்சே
ஆண் : புட்டிப்பாலில் குழந்தைக்கு தாய்பாசம் போச்சே ஆண் : ஆம்பளைய……
பெண் : அய்ய…….
ஆண் : ஆம்பளைய
லேசா நெனைக்காதே ரோசா…….
பெண் : போயா சரிதான் போய்யா……
ஆண் : ஆம்பளைய லேசா நெனைக்காதே ரோசா
அடி ரசத்தில் கரையாமல் பெருங்காயம்தான்
மணக்காதே லேசா… ஆண் : அடி அந்தக் காலம் தொட்டு என்றும்
ஆணில்லாம பொண்ணு இல்ல ஆதாம்தான் முதலடி
அவனுக்கு ஏவாளு எடுபிடி
பெண் : அட எந்தக் காலம் ஆனாலென்ன
எங்களாலேதானே இங்கு சந்ததி பொறக்குது
அங்கத்தான் சங்கதி இருக்குது ஆண் : அடி பொட்டக் கோழி நீதான் தெனம்
பொட்டும் பூவும் வச்சுப் பாக்கும் தாலி நான் தந்தது
அதால்தான் தகுதி உனக்கு வந்தது
பெண் : அட கெட்டுப் போகும் ஆம்பளைய
கட்டிக் காக்கும் எங்களால்தான் குடும்பமே வந்தது
கொரங்கும் மனுஷன் நான் என்றது
பெண் : சூப்பர் டி…. பெண் : சக்தி அவள் இல்லையின்னா
சிவன் வெறும் கூடு
ஏ…. சக்தி அவள் இல்லையின்னா
சிவன் வெறும் கூடு
ஆண் : சிவன் உடல் இல்லையின்னா
சக்திக்கேது வீடு…….
பெண் : வெட்டி வீரம் இன்னும் என்ன
வேலை ஒண்ணு தேடு பெண் : பொம்பளைய லேசா
நெனைக்காதே ராசா
எந்த ரசமும் பெருங்காயம் இல்லாம போனா
மணக்காதே லேசா பெண் : பூமி ஒரு பொம்பளத்தான்
பூப்பதெல்லாம் பெண்ணினம்தான்
மாநகர் மதுரையிலே சோமனை சொக்கனென்று
மாத்தியவ மீனாட்சிதான்….

Similar Posts