Viralukketha Veekkam – Pondatti Illaina Song Lyrics

Song: Pondatti Illaina Song Lyrics

Lyricist: Pazhani Bharathi

Movie: Viralukketha Veekkam


English Version

Singers : Mano and K. S. Chitra
Music by : Deva
Chorus : ……………….
Male : Pondatti illaennaa thindaattam

Idha purinjavan vaazhkkai kondaattam

Ammaadi nee oru poovaattam

Unna suththuraenadi pon vandaattam
Male : Yaei sutterikkum veyyil adichchaa

Manam nizhalukku alaiyuthammaa

Haei suduthanni ooththkittu

Suththi varum vaazhkkaiyilae

Ullaasam thevaiyammaa
Male : Pondatti illaennaa thindaattam

Idha purinjavan vaazhkkai kondaattam

Ammaadi nee oru poovaattam

Unna suththuraenadi pon vandaattam
Male : Aana padaichchavan

Penna padaichchaan yaenammaa

Female : Alli anachchukkaththaan

Vamsam thazhaichchukkaththaan

Anbu iniyathu endru therinjukkaththaan
Male : Hoi azhagu manaiviyai

Konjuratheppo aruvathilaa

Female : Aasai manasirukku ilam vayasirukku

Alli anaichchukka enna thadai irukku
Male : Ennodu dhinam nee saernthaal

Unakennaalum inu sorkkamae

Female : Nee koduththa intha maangalyam

Idhu podhum naan un pakkamae
Male : Thiththikkum muththangal koduththu

Saervathil puththam pudhu sugamirukku

Female : Intha kadhal vaazhkkaiyil irupathinaalthaan

Kudumbam nilaichchirukku
Male : Pondatti illaennaa thindaattam

Idha purinjavan vaazhkkai kondaattam

Ammaadi nee oru poovaattam

Unna suththuraenadi pon vandaattam
Female : Kadhal dhesaththil

Aatchi pidippaal penthaanae

Male : Penn vizhi asaichchaa

Aan malai asaippaan

Vanga kadalaiyum pidichchi koppalippaan
Female : Hoi….kadhal illaiyael

Thaaliyum manjalum sumaithaanae

Male : Penn anusarichchaa anbai unara vachchaa

Than uyiraiyum aangal oppadaippaan
Female : Santhosham nalla sangeetham

Un nenil saayum naalilae

Male : Eppothum oru kann undu

Un manjal poosum tholilae
Female : Odambu malligai odambu

Kaamanae mella mella thottu pazhagu

Male : Adi thaali kondavan tholil saaigaiyil

Dhinam dhinam thaen nilavu
Male : Pondatti illaennaa thindaattam

Idha purinjavan vaazhkkai kondaattam

Ammaadi nee oru poovaattam

Unna suththuraenadi pon vandaattam
Male : Yaei sutterikkum veyyil adichchaa

Manam nizhalukku alaiyuthammaa

Haei suduthanni ooththkittu

Suththi varum vaazhkkaiyilae

Ullaasam thevaiyammaa


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவா குழு : …………………………….. ஆண் : பொண்டாட்டி இல்லேன்னா திண்டாட்டம்
இத புரிஞ்சவன் வாழ்க்கை கொண்டாட்டம்
அம்மாடி நீ ஒரு பூவாட்டம்
உன்ன சுத்துறேனடி பொன் வண்டாட்டம் ஆண் : ஏய் சுட்டெரிக்கும் வெய்யில் அடிச்சா
மனம் நிழலுக்கு அலையுதம்மா
ஹேய் சுடுதண்ணி ஊத்திக்கிட்டு
சுத்தி வரும் வாழ்க்கையிலே
உல்லாசம் தேவையம்மா ஆண் : பொண்டாட்டி இல்லேன்னா திண்டாட்டம்
இத புரிஞ்சவன் வாழ்க்கை கொண்டாட்டம்
அம்மாடி நீ ஒரு பூவாட்டம்
உன்ன சுத்துறேனடி பொன் வண்டாட்டம் ஆண் : ஆண படைச்சவன்
பெண்ண படைச்சான் ஏனம்மா
பெண் : அள்ளி அணச்சுக்கத்தான்
வம்சம் தழைச்சுக்கத்தான்
அன்பு இனியது என்று தெரிஞ்சுக்கத்தான் ஆண் : ஹோய் அழகு மனைவியை
கொஞ்சுறதெப்போ அறுவதிலா
பெண் : ஆசை மனசிருக்கு இளம் வயசிருக்கு
அள்ளி அணைச்சுக்க என்ன தடை இருக்கு ஆண் : என்னோடு தினம் நீ சேர்ந்தால்
உனக்கென்னாளும் இனி சொர்க்கமே
பெண் : நீ கொடுத்த இந்த மாங்கல்யம்
இது போதும் நான் உன் பக்கமே ஆண் : தித்திக்கும் முத்தங்கள் கொடுத்து
சேர்வதில் புத்தம் புது சுகமிருக்கு
பெண் : இந்த காதல் வாழ்க்கையில் இருப்பதினால்தான்
குடும்பம் நிலைச்சிருக்கு ஆண் : பொண்டாட்டி இல்லேன்னா திண்டாட்டம்
இத புரிஞ்சவன் வாழ்க்கை கொண்டாட்டம்
அம்மாடி நீ ஒரு பூவாட்டம்
உன்ன சுத்துறேனடி பொன் வண்டாட்டம் பெண் : காதல் தேசத்தில்
ஆட்சி பிடிப்பாள் பெண்தானே
ஆண் : பெண் விழி அசைச்சா
ஆண் மலை அசைப்பான்
வங்கக் கடலையும் பிடிச்சி கொப்பளிப்பான் பெண் : ஹோய்..காதல் இல்லையேல்
தாலியும் மஞ்சளும் சுமைதானே
ஆண் : பெண் அனுசரிச்சா அன்பை உணர வச்சா
தன் உயிரையும் ஆண்கள் ஒப்படைப்பான் பெண் : சந்தோஷம் நல்ல சங்கீதம்
உன் நெஞ்சில் சாயும் நாளிலே
ஆண் : எப்போது ஒரு கண் உண்டு
உன் மஞ்சள் பூசும் தோளிலே பெண் : ஒடம்பு மல்லிகை ஒடம்பு
காமனே மெல்ல மெல்ல தொட்டு பழகு
ஆண் : அடி தாலிக் கொண்டவன் தோளில் சாய்கையில்
தினம் தினம் தேன் நிலவு ஆண் : பொண்டாட்டி இல்லேன்னா திண்டாட்டம்
இத புரிஞ்சவன் வாழ்க்கை கொண்டாட்டம்
அம்மாடி நீ ஒரு பூவாட்டம்
உன்ன சுத்துறேனடி பொன் வண்டாட்டம் ஆண் : ஏய் சுட்டெரிக்கும் வெய்யில் அடிச்சா
மனம் நிழலுக்கு அலையுதம்மா
ஹேய் சுடுதண்ணி ஊத்திக்கிட்டு
சுத்தி வரும் வாழ்க்கையிலே
உல்லாசம் தேவையம்மா

Similar Posts