Viralukketha Veekkam – Viralukketha Veekkam Illeenga Song Lyrics

Song: Viralukketha Veekkam Illeenga Song Lyrics

Lyricist: Thamarai

Movie: Viralukketha Veekkam


English Version

Singer : Deva
Music by : Deva
Male : Veralukkeththa veekkam illeenga

Naattil varavukeththa selavu illeenga

Aasaikeththa uzhaippum illeenga

Manasa alaiya vittaa avasththai thaanunga
Male : Iru kaiyai neetta koodaathu

Naalum kaiya yaentha koodaathunga

Kaasa vaangi eraichchiputtu

Kaiya katti nikka koodaathu
Male : Naattula namma veettula

Rompa kaalamaa intha pokkuthaan

Sikkanam venum konjam sinthikka venum

Pakkuvam venum innum panpada venum
Male : Veralukkeththa veekkam illeenga

Naattil varavukeththa selavu illeenga

Aasaikeththa uzhaippum illeenga

Manasa alaiya vittaa avasththai thaanunga
Male : Lottary seetta nambi aduppil olaiya vaikkaatahe

Adhirshtam adikkimunnu pattiniyaaga kedakkaathae

Kiliya kettuputtu vaazhkkai payanam pogaathae

Arivai viththuputtu araikuraiyaa nikkaathae
Male : Uzhaippum enbathum vervai enbathu

Vetti vaarththai aachchunga

Ingae ozhaichchu pizhaikkum manushan paadu

Keliyaagi pochchuna
Male : Uzhaippum enbathum vervai enbathum

Vetti vaarthai aachchunga

Ingae ozhaichchu pizhaikkum manushan paadu

Keliyaagi pochchuna
Male : Naattula namma veettula

Rompa kaalamaa intha pokkuthaan

Sikkanam venum konjam sinthikka venum

Pakkuvam venum innum panpada venum
Male : Veralukkeththa veekkam illeenga

Naattil varavukeththa selavu illeenga

Aasaikeththa uzhaippum illeenga

Manasa alaiya vittaa avasththai thaanunga
Male : Cinima tv ellaam pozhuthu pokkunnu sonnaanga

Adhuvae vaazhkkaiyaaga maari ippo ninnaanga

Moolai mudukku ellaam brandy kada aayaachchu

Kudichchi kudichchi manushan aayul paadhi poyaachchu
Male : Moonu seettum cricket bat-yum

Dhesa chinnam aachchunga

Namma vaazhkkaiyaiththaan tholaichchuputtom

Enga poyi thaedanga
Male : Moonu seettum cricket bat-yum

Dhesa chinnam aachchunga

Namma vaazhkkaiyaiththaan tholaichchuputtom

Enga poyi thaedanga
Male : Naattula namma veettula

Rompa kaalamaa intha pokkuthaan

Sikkanam venum konjam sinthikka venum

Pakkuvam venum innum panpada venum
Male : Veralukkeththa veekkam illeenga

Naattil varavukeththa selavu illeenga

Aasaikeththa uzhaippum illeenga

Manasa alaiya vittaa avasththai thaanunga
Male : Iru kaiyai neetta koodaathu

Naalum kaiya yaentha koodaathunga

Kaasa vaangi eraichchiputtu

Kaiya katti nikka koodaathu
Male : Naattula namma veettula

Rompa kaalamaa intha pokkuthaan

Sikkanam venum konjam sinthikka venum

Pakkuvam venum innum panpada venum…


Tamil Version

பாடகர் : தேவா இசையமைப்பாளர் : தேவா ஆண் : வெரலுக்கேத்த வீக்கம் இல்லீங்க
நாட்டில் வரவுகேத்த செலவு இல்லீங்க
ஆசைக்கேத்த உழைப்பும் இல்லீங்க
மனச அலைய விட்டா அவஸ்தை தானுங்க ஆண் : இரு கையை நீட்டக் கூடாது
நாளும் கைய ஏந்தக் கூடாதுங்க
காச வாங்கி எறச்சிப் புட்டு
கையக் கட்டி நிக்கக் கூடாது ஆண் : நாட்டுல நம்ம வீட்டுல
ரொம்ப காலமா இந்தப் போக்குதான்
சிக்கனம் வேணும் கொஞ்சம் சிந்திக்க வேணும்
பக்குவம் வேணும் இன்னும் பண்பட வேணும் ஆண் : வெரலுக்கேத்த வீக்கம் இல்லீங்க
நாட்டில் வரவுகேத்த செலவு இல்லீங்க
ஆசைக்கேத்த உழைப்பும் இல்லீங்க
மனச அலைய விட்டா அவஸ்தை தானுங்க ஆண் : லாட்டரி சீட்ட நம்பி அடுப்பில் ஒலைய வைக்காதே
அதிர்ஷ்டம் அடிக்கிமுன்னு பட்டினியாக கெடக்காதே
கிளிய கேட்டுப்புட்டு வாழ்க்கை பயணம் போகாதே
அறிவை வித்துப்புட்டு அரைகுறையா நிக்காதே ஆண் : உழைப்பும் என்பதும் வேர்வை என்பதும்
வெட்டி வார்த்தை ஆச்சுங்க
இங்கே ஒழைச்சு பிழைக்கும் மனுஷன் பாடு
கேலியாகி போச்சுங்க ஆண் : உழைப்பும் என்பதும் வேர்வை என்பதும்
வெட்டி வார்த்தை ஆச்சுங்க
இங்கே ஒழைச்சு பிழைக்கும் மனுஷன் பாடு
கேலியாகி போச்சுங்க ஆண் : நாட்டுல நம்ம வீட்டுல
ரொம்ப காலமா இந்தப் போக்குதான்
சிக்கனம் வேணும் கொஞ்சம் சிந்திக்க வேணும்
பக்குவம் வேணும் இன்னும் பண்பட வேணும் ஆண் : வெரலுக்கேத்த வீக்கம் இல்லீங்க
நாட்டில் வரவுகேத்த செலவு இல்லீங்க
ஆசைக்கேத்த உழைப்பும் இல்லீங்க
மனச அலைய விட்டா அவஸ்தை தானுங்க ஆண் : சினிமா டிவியெல்லாம் பொழுதுபோக்குன்னு சொன்னாங்க
அதுவே வாழ்க்கையாக மாறி இப்போ நின்னாங்க
மூலை முடுக்கு எல்லாம் பிராந்தி கட ஆயாச்சு
குடிச்சி குடிச்சி மனுஷன் ஆயுள் பாதி போயாச்சு ஆண் : மூணு சீட்டும் கிரிக்கெட் பேட்டும்
தேச சின்னம் ஆச்சுங்க
நம்ம வாழ்க்கையைத்தான் தொலைச்சுப்புட்டோம்
எங்க போயி தேடங்க ஆண் : மூணு சீட்டும் கிரிக்கெட் பேட்டும்
தேச சின்னம் ஆச்சுங்க
நம்ம வாழ்க்கையைத்தான் தொலைச்சுப்புட்டோம்
எங்க போயி தேடங்க ஆண் : நாட்டுல நம்ம வீட்டுல
ரொம்ப காலமா இந்தப் போக்குதான்
சிக்கனம் வேணும் கொஞ்சம் சிந்திக்க வேணும்
பக்குவம் வேணும் இன்னும் பண்பட வேணும் ஆண் : வெரலுக்கேத்த வீக்கம் இல்லீங்க
நாட்டில் வரவுகேத்த செலவு இல்லீங்க
ஆசைக்கேத்த உழைப்பும் இல்லீங்க
மனச அலைய விட்டா அவஸ்தை தானுங்க ஆண் : இரு கையை நீட்டக் கூடாது
நாளும் கைய ஏந்தக் கூடாதுங்க
காச வாங்கி எறச்சிப் புட்டு
கையக் கட்டி நிக்கக் கூடாது ஆண் : நாட்டுல நம்ம வீட்டுல
ரொம்ப காலமா இந்தப் போக்குதான்
சிக்கனம் வேணும் கொஞ்சம் சிந்திக்க வேணும்
பக்குவம் வேணும் இன்னும் பண்பட வேணும்