Viruman – Aagaasam Kanukkulla Song Lyrics

Song: Aagaasam Kanukkulla Song Lyrics

Lyricist: Raja Murugan

Album: Viruman


English Version

Singer : Ilayaraja
Music by : Yuvan Shankar Raja
Lyrics by : Raju Murugan
Male : Aagaasam kannukkulla

Karuvaaga vandha pulla

Nee ingu nadandhida

Vazhi nooru vaa
Male : Aaraadha nenjukkulla

Azhiyaadha thunbamilla

Karattodu kalli poo

Sirippaagi vaa
Male : Paaloorum annai indha bhoomi thaan

Raasa neer ethu pottakkaadum pookkuthae

Nee pogum paathai engum vaaname thunai

Yaarum vittu pogaathae
Male : Aagaasam kannukkulla

Karuvaaga vandha pulla

Nee ingu nadandhida

Vazhi nooru vaa
Male : Aaraadha nenjukkulla

Azhiyaadha thunbamilla

Karattodu kalli poo

Sirippaagi vaa


Tamil Version

பாடகர் : இளையராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : ராஜூ முருகன் ஆண் : ஆகாசம் கண்ணுக்குள்ள
கருவாகி வந்த புள்ள
நீ இங்கு நடந்திட
வழி நூறு வா ஆண் : ஆறாத நெஞ்சுக்குள்ள
அழியாத துன்பமில்ல
கரட்டோடு கள்ளி பூ
சிரிப்பாகி வா ஆண் : பாலூறும் அன்னை இந்த பூமி தான்
ராசா
நீர் ஏது பொட்டக்காடும் பூக்குதே
நீ போகும் பாதை எங்கும் வானமே துணை
யாரும் விட்டு போகாதே ஆண் : ஆகாசம் கண்ணுக்குள்ள
கருவாகி வந்த புள்ள
நீ இங்கு நடந்திட
வழி நூறு வா ஆண் : ஆறாத நெஞ்சுக்குள்ள
அழியாத துன்பமில்ல
கரட்டோடு கள்ளி பூ
சிரிப்பாகி வா