Viruman – Kanja Poovu Kannala Song Lyrics

Song: Kanja Poovu Kannala Song Lyrics

Lyricist: Karumathur Manimaran

Album: Viruman


English Version

Singers : Yuvan Shankar Raja and Sidsriram
Music by : Yuvan Shankar Raja
Lyrics by : Karumathur Manimaran
Male : …………..
Male : Kanja poovu kannaala

Seppu chelai unnaala

Iduppu vetti avuruthadi

Nee sirichaa thannaala
Male : Kanja poovu kannaala

Seppu chelai unnaala

Iduppu vetti avuruthadi

Nee sirichaa thannaala
Male : On thattaangaayi pallaala

Nee sonna otha sollaala

Sooriyanayum odappendi

Kavattai eduththu kallaala
Male : Karuppatti karaichu

Senju vecha selaiyaa

Pacharisi potta

Pongapaanai olaiyaa
Male : Karuppatti karaichu

Senju vecha selaiyaa

Pacharisi potta

Pongapaanai olaiyaa
Male : Eerakolaiya sorandiyenna

Kolluraaye kolaiyaa

Eerakolaiya sorandiyenna

Kolluraaye kolaiyaa
Male : Kanja poovu kannaala

Seppu chelai unnaala

Iduppu vetti avuruthadi

Nee sirichaa thannaala
Male : Andhi naduchaamam eluppi

Antha natchaththiram uluppi

On mookkula kaathula

Thooda maatti thonga vidaporen
Male : Antha raathiriya killi

Konjam karuththa megam alli

On imaiya posum kannu maiyyaa

Maaththikondu naanum vaaren
Male : Maadukuththi kilichaalum

Polachukkuvendi

On puruvakkaththi kuththiputtaa

Enna seyyuvendi
Male : Soorikkaththi veesunaalum

Nimindhu nippendi

On sundu viral pattu pona

Sunangi povendi
Male : Nee manasu vachaa mandhakkallaiyum

Thindu semippendi

Nee manasu vachaa mandhakkallaiyum

Thindu semippendi
Male : Kanja poovu kannaala

Seppu chelai unnaala

Iduppu vetti avuruthadi

Nee sirichaa thannaala
Male : On thattaangaayi pallaala

Nee sonna otha sollaala

Sooriyanayum odappendi

Kavattai eduththu kallaala


Tamil Version

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடலாசிரியர் : கருமத்தூர் மணிமாறன் ஆண் : …………………. ஆண் : கஞ்சா பூவு கண்ணால
செப்பு செலை உன்னால
இடுப்பு வேட்டி அவுருதடி
நீ சிரிச்சா தன்னால ஆண் : கஞ்சா பூவு கண்ணால
செப்பு செலை உன்னால
இடுப்பு வேட்டி அவுருதடி
நீ சிரிச்சா தன்னால ஆண் : ஒன் தட்டாங்காயி பல்லால
நீ சொன்ன ஒத்த சொல்லால
சூரியனையும் ஒடைப்பேன்டி
கவட்டை எடுத்து கல்லால ஆண் : கருப்பட்டி கரைச்சு
செஞ்சு வச்ச செலையா
பச்சரிசி போட்ட
பொங்கப்பானை ஒலையா ஆண் : கருப்பட்டி கரைச்சு
செஞ்சு வச்ச செலையா
பச்சரிசி போட்ட
பொங்கப்பானை ஒலையா ஆண் : ஈரக்கொலைய சொரண்டியென்ன
கொல்லுறாயே கொலையா
ஈரக்கொலைய சொரண்டியென்ன
கொல்லுறாயே கொலையா ஆண் : கஞ்சா பூவு கண்ணால
செப்பு செலை உன்னால
இடுப்பு வேட்டி அவுருதடி
நீ சிரிச்சா தன்னால ஆண் : அந்தி நடுச்சாமம் எழுப்பி
அந்த நட்சத்திரம் உலுப்பி
ஒன் மூக்குல காதுல
தோட மாட்டி தொங்க விடப்போறேன்…. ஆண் : அந்த ராத்திரியே கிள்ளி
கொஞ்சம் கருத்த மேகம் அள்ளி
ஒன் இமைய பூசும் கண்ணு மையா
மாத்திக்கொண்டு நானும் வாரேன் ஆண் : மாடுக்குத்தி கிழிச்சாலும்
பொழச்சுக்குவேன்டி
ஒன் புருவக்கத்தி குத்திப்புட்டா
என்ன செய்யுவேன்டி ஆண் : சூரிக்கத்தி வீசுனாலும்
நிமிந்து நிப்பேன்டி
ஒன் சுண்டு விரல் பட்டு போன
சுணங்கி போவேன்டி ஆண் : நீ மனசு வெச்சா மந்தக்கல்லையும்
திண்டு செமிப்பேன்டி
நீ மனசு வெச்சா மந்தக்கல்லையும்
திண்டு செமிப்பேன்டி ஆண் : கஞ்சா பூவு கண்ணால
செப்பு செலை உன்னால
இடுப்பு வேட்டி அவுருதடி
நீ சிரிச்சா தன்னால ஆண் : ஒன் தட்டாங்காயி பல்லால
நீ சொன்ன ஒத்த சொல்லால
சூரியனையும் ஒடைப்பேன்டி
கவட்டை எடுத்து கல்லால