Vishwaroopam – Unnai Kaanadhu Naan Song Lyrics

Movie: Vishwaroopam

Song: Unnai Kaanadhu Naan Song Lyrics

Lyricist: Kamal Hassan

English Version

Singers : Kamal Haasan and Shankar Mahadevan
Music by : Shankar-Ehsaan-Loy
Male : Dhaga dhaga dhaga

Dhina dhina dhina

Naga naga naga

Thikita dhaana dhaana dhaana

Thikkita thikkita thakinna dhaana

Thaakudu dhaana

Thikkitu thakkata dhi dhi dhi

Dhaanu dhaanu genthanana

Dhaanu dhaanu genthanana

Dhaanu dhaanu genthanana
Male : Athinavaneetha abhinayaraja

Gokulabaala kotiprakasha

Viraga naraga shree rakshakka maala

Ethanaimurai naan yengi saavaen

Ithavanai ennai aatkolvayaa

Soodiya vaadalai soodiya vaa

Kalavadiya sinthai thirumbatha

Bhoothagiyaaga panithiduvaaya

Paavai viragam parugiduvaaya
Male : Aayardham maaya nee vaa

Chorus : Maaya maaya

Male : Aayardham maaya nee vaa

Chorus : Maaya maaya

Male : Aayardham maaya nee vaa

Chorus : Maaya maaya…haan
Male : Unnai kaanadhu

Naan indru naan illaiyae

Vidhai ilaamal verillaiyae

Unnai kaanadhu

Naan indru naan illaiyae

Vidhai ilaamal verillaiyae
Chorus : Maayaththirudan kannaa kannaa

Kaama kalaignan kannaa kannaaa

Maayaththirudan kannaa kannaa

Kaama kalaignan kannaa kannaaa
Male : Krishna…aaa…..

Unnai kaanadhu

Naan indru naan illaiyae

Vidhai ilaamal verillaiyae

Nidham kaankindra vaan kooda nijamalla

Idham serkkum kanaa kooda sugam alla

Nee illaamal naan illaiyae

Unnai kaanaamal

Unnnai kannamal….

Unnai kaanaamal

Unnnai kannamal….
Male : Kamathanisa nitha pama

Gama nigarisa

Unnai kaanaamal

Pen nenju thadumaaruthae

Vidhai illaamal verillaiyae
Male : Nalina mogana shyaamala ranga

Chorus : Dheem dheem kadathaga dhinna

Male : Nadana baava sruthilaya ganga

Chorus : Kadathagathin dheem dheenna

Male : Sarivara thoongaathu vaadum

Anudhinam unakaaga yengum

Raadha naan unakkena

Raadha thaan unakoru

Radhaa thaan
Male : Avvaaru nokkinaal

Evaaru naanuven

Kannadi mun nindru

Paarthu konden

Ondraaga seithida

Oru nooru naadagam

Othigaigal seidhu

Edhir paarthu irunthen
Male : Edhirpaaraamalae avan

Edhir paaraamalae avan

Ohoo pin irunthu vandhu ennai

Bambaramaai sulatri vittu

Ulagunda peru vaayil endhan

Vaayodu vaai pathithaan

Ingu bhoologam endru oru porul ullathai

Indha poongothai maranthaal adi
Male : Udalanindha aadai pol

Enai anindhu kolvaayaa

Ini nee ini nee..ee kannaa
Male : Thoongaadha en kannin

Thuyiluritha kannan thaan

Ini nee ini nee…..eee…
Male : Idhu neraamalae naan

Unnai paaraamalae naan

Indha mulujenmam poi irundhaal

Endru adhai enni

Veen yekkam yengaamalae

Unnai moochaaki vazhvenada
Male : …………………………………..
Chorus : Maayathirudan kannaa kannaa

Kaama kalaignan kannaa kannaa

Maayathirudan kannaa kannaa

Kaama kalaignan kannaa kannaa

Maayathirudan kannaa kannaa

Kaama kalaignan kannaa kannaa

Tamil Version

பாடகர்கள் : கமலஹாசன்
மற்றும் சங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர்கள் :ஷங்கர்-இஷான்-லாய்
ஆண் : தக தக தக

தின தின தின

நக நக நக

திக்கிட தான தான தான

திக்கிட திக்கிட தகின தான

தாக்குடு தான

திக்கிட்டு தக்கட்ட தி தி தி

தாணு தாணு கென் தனான

தாணு தாணு கென் தனான

தாணு தாணு கென் தனான
ஆண் : அதிநவநீதா அபிநயராஜா

கோகுலபால கோடிபிரகாஷா

விரக நரக ஸ்ரீ ரக் ஷக மாலா

எத்தனைமுறை நான் ஏங்கி சாவேன்

இத்தவனை எனை ஆட்கொள்வாயா

சூடிய வாடலை சூடிய வா

களவாடிய சிந்தை திரும்பத்தா

பூதகியாக பணித்திடுவாயா

பாவை விரகம் பருகிடுவாயா
ஆண் : ஆயர்தம் மாயா நீ வா

குழு : மாயா மாயா

ஆண் : ஆயர்தம் மாயா நீ வா

குழு : மாயா மாயா

ஆண் : ஆயர்தம் மாயா நீ வா

குழு : மாயா மாயா
ஆண் : உன்னை காணாது

நான் இன்று நான் இல்லையே

விதை இல்லாமல் வேரில்லையே

உன்னை காணாது

நான் இன்று நான் இல்லையே

விதை இல்லாமல் வேரில்லையே
குழு : மாயத்திருடன் கண்ணா கண்ணா

காமக் கலைஞன் கண்ணா கண்ணா

மாயத்திருடன் கண்ணா கண்ணா

காமக் கலைஞன் கண்ணா கண்ணா
ஆண் : கிருஷ்ணா….

உன்னை காணாது நான்

இன்று நான் இல்லையே

விதை இல்லாமல் வேரில்லையே

நிதம் காண்கின்ற வான் கூட நிஜமல்ல

இதம் சேர்க்கும் கனாக் கூட சுகமல்ல

நீ இல்லாமல் நான் இல்லையே

உன்னை காணாமல்

உன்னை காணாமல்…

உன்னை காணாமல்

உன்னை காணாமல்…
ஆண் : கமதநிச நித பம கம ரிக ரிச

உன்னைக் காணாமல்

பெண் நெஞ்சு தடுமாறுதே

விதை இல்லாமல் வேரில்லையே
ஆண் : நளின மோகண ஷியாமள ரங்கா

குழு : தீம் தீம் க்டதக தின்னா

ஆண் : நடன பாவ ஸ்ருதிலயகங்கா

குழு : க்டதக தின் தீம் தீன்னா

ஆண் : சரிவர தூங்காது வாடும்

அனுதினமும் உனக்காக ஏங்கும்

ராதா தான் உனக்கென ராதா தான்

உனக்கொரு ராதா தான்
ஆண் : அவ்வாறு நோக்கினாள்

எவ்வாறு நாணுவேன்

கண்ணாடி முன்நின்று

பார்த்து கொண்டேன்

ஒன்றாக செய்திட

ஒரு நூறு நாடகம்

ஒத்திகைகள் செய்து

எதிர்பார்த்து இருந்தேன்
ஆண் : எதிர் பாராமலே…. அவன்

எதிர் பாராமலே அவன்

ஓஓஓ பின்னிருந்து வந்து எனை

பம்பரமாய் சுழற்றி விட்டு

உலகுண்ட பெரு வாயில் எந்தன்

வாயோடு வாய் பதித்தாள்

இங்கு பூலோகம் என்று

ஒரு பொருள் உள்ளதை

இந்த பூங்கோதை மறந்தாளாடி
ஆண் : உடலணிந்த ஆடை போல்

எனை அணிந்து கொள்வாயா

இனி நீ.. இனி நீ…. கண்ணா
ஆண் : தூங்காத என் கண்ணின்

துயிலுரித்த கண்ணன் தான்

இனி நீ இனி நீ…
ஆண் : இது நேராமலே நான்

உன்னை பாராமலே நான்

இந்த முழு ஜென்மம் போய் இருந்தால்

என்று அதை எண்ணி

வீண் ஏக்கம் ஏங்காமலே

உன்னை மூச்சாகி வாழ்வானேடா
ஆண் : …………….
குழு : {மாயத்திருடன் கண்ணா கண்ணா

காமக் கலைஞன் கண்ணா கண்ணா} (3)

*****END*****

Similar Posts