Visithiran – Kanaadha Deepam Song Lyrics

Song: Kanaadha Deepam Song Lyrics

Lyricist: Yugabharathi

Album: Visithiran


English Version

Singers : Arjun, Sinduri and Padmalatha
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : Yugabharathi
Female : Pon vaan engum poo minnal mazhai thoovudhae

Vin meen koottam thean sindha vilaiyadudhae

En aanandham neer vandhu unai serudhae

Un pol ingu yaar endru puram pesudhae
Male : Kaanaadha dheebam ondrai

Un kangal kaattidudhae

Kan moodidaamal naanum kaana kaadhal kooppidudhae

Ketkaadha geedham ondrai

Un kaigal meettidudhae

Nee pesidaamal pesum pechai nenjam kettidudhae
Male : Kulirodai meedhu yaaro veesiya moongil

Unai paadaamal paadi poga edho aagidudhae

Karum paarai meedhu kaalam thooriya thooral

Enai neelaambal poovai maatta nesam koodidudhae
Male : Kaanaadha dheebam ondrai

Un kangal kaattidudhae

Kan moodidaamal naanum kaana kaadhal kooppidudhae

Ketkaadha geedham ondrai

Un kaigal meettidudhae

Nee pesidaamal pesum pechai nenjam kettidudhae
Male : Un kai kortha naan poga thooram kuraiyum

En ull moochum unai sera kaadhala kuraiyum

Un kan paartha naan vaazha kaalam vidiyum

Unai kaanaamal irunthaalae raathiri thodarum
Male : Thanneer meedhu oor podum kolam azhiyum

Per anbaale uyir podum kolamaa azhiyum

En vaai vaarthai nee ketka vaazhvae niraium

Unai moochodu mudi poda neengumae piraiyum
Male : Kaanaadha dheebam ondrai

Un kangal kaattidudhae

Kan moodidaamal naanum kaana kaadhal kooppidudhae

Ketkaadha geedham ondrai

Un kaigal meettidudhae

Nee pesidaamal pesum pechai nenjam kettidudhae


Tamil Version

பாடகர்கள் : அர்ஜுன் சிந்தூரி மற்றும் பத்மலதா இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : யுகபாரதி பெண்கள் : பொன் வான் எங்கும் பூ மின்னல் மழை தூவுதே
வின் மீன் கூட்டம் தேன் சிந்த விளையாடுதே
என் ஆனந்தம் நீர் வந்து உனை சேருதே
உன் போல் இங்கு யார் என்று புறம் பேசுதே ஆண் : காணாத தீபம் ஒன்றை
உன் கண்கள் காட்டிடுதே
கண் மூடிடாமல் நானும் காண காதல் கூப்பிடுதே
கேட்காத கீதம் ஒன்றை
உன் கைகள் மீட்டிடுதே
நீ பேசிடாமல் பேசும் பேச்சை நெஞ்சம் கேட்டிடுதே ஆண் :  குளிரோடை மீது யாரோ வீசிய மூங்கில்
உனை பாடாமல் பாடி போக எதோ ஆகிடுதே
கரும் பாறை மீது காலம் தூறிய தூறல்
எனை நீலாம்பல் பூவை மாற்ற நேசம் கூடிடுதே ஆண் : காணாத தீபம் ஒன்றை
உன் கண்கள் காட்டிடுதே
கண் மூடிடாமல் நானும் காண காதல் கூப்பிடுதே
கேட்காத கீதம் ஒன்றை
உன் கைகள் மீட்டிடுதே
நீ பேசிடாமல் பேசும் பேச்சை நெஞ்சம் கேட்டிடுதே ஆண் : உன் கை கோர்த்த நான் போக தூரம் குறையும்
என் உள் மூச்சும் உனை சேர காதலா குறையும்
உன் கண் பார்த்த நான் வாழ காலம் விடியும்
உனை காணாமல் இருந்தாலே ராத்திரி தொடரும் ஆண் : தண்ணீர் மீது ஊர் போடும் கோலம் அழியும்
பேர் அன்பாலே உயிர் போடும் கோலமா அழியும்
என் வாய் வார்த்தை நீ கேட்க வாழ்வேன் இறையும்
உனை மூச்சோடு முடி போட நீங்குமே பிறையும் ஆண் : காணாத தீபம் ஒன்றை
உன் கண்கள் காட்டிடுதே
கண் மூடிடாமல் நானும் காண காதல் கூப்பிடுதே
கேட்காத கீதம் ஒன்றை
உன் கைகள் மீட்டிடுதே
நீ பேசிடாமல் பேசும் பேச்சை நெஞ்சம் கேட்டிடுதே