Visithiran – Kanne Kanne Song Lyrics – Visithiran

Song: Kanne Kanne Song Lyrics – Visithiran

Lyricist: Yugabharathi

Movie: Visithiran


English Version

Singer : Roshan Sebastian
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : Yugabharathi
Male : Kannae kannae

Unnai kandadhor varammae

Nenjil veithaein

Konja ennuven naall ellaamae
Male : Sudarae sudarin thodarae

Sugamae sondham kai neettutha amma

Pagalae pagalin ezhizhae

Velicham ullae pookadhu amma
Male : Amudha kadalil naanae vila

Idhayam kulungudhae

Mazhaiyum veyilum serndhae vara

Uyirum thazhumbudhae
Male : Sudarae sudarin thodarae

Sugamae sondham kai neettutha amma

Pagalae pagalin ezhizhae

Velicham ullae pookadhu amma
Male : Paal nilavae neram paarthu

Keezh vaarumo saadham ootta

Ezh isaiyum kaigal korthu

Paadidumo thoozhi aatta
Male : Kadavul kodutha puthiyallae

Kuzhaindai vadivil kidaithadho

Manadhil virindha magzhizham poo

Edhiril sirithadho
Male : Sudarae sudarin thodarae

Sugamae sondham kai neettutha amma

Pagalae pagalin ezhizhae

Velicham ullae pookadhu amma
Male : Thaen mazhaipol pesum pechai

Naal muzhudhum kettaal podhum

Poo vizhigal kaatum katchi

Neer madhagai modhum kolam
Male : Aruvi vazhiyum azhagumae

Unadhu siripil sidharudhae

Sinungum unnadhu kurallilae

Ulagam vidiyudhae
Male : Kannae kannae

Unnai kandadhor varammae

Nenjil veithaein

Konja ennuven naalellaamae
Male : Sudarae sudarin thodarae

Sugamae sondham kai neettutha amma

Pagalae pagalin ezhizhae

Velicham ullae pookadhu amma


Tamil Version

பாடகர் : ரோஷன் செபஸ்டியன் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : யுகபாரதி ஆண் : கண்ணே கண்ணே
உன்னை கண்டதோர் வரமே
நெஞ்சில் வைத்தே
கொஞ்ச எண்ணுவேன் நாளெல்லாமே ஆண் : சுடரி சுடரின் தொடரி
சுகமே சொந்தம் கை நீட்டுதம்மா
பகலே பகலின் எழிலே
வெளிச்சம் உள்ளே பூக்குதம்மா ஆண் : அமுத கடலில் நானே
விழ இதயம் குலுங்குதே
மழையும் வெயிலும் சேர்ந்தே வர
உயிரும் தழும்புதே ஆண் : சுடரி சுடரின் தொடரி
சுகமே சொந்தம் கை நீட்டுதம்மா
பகலே பகலின் எழிலே
வெளிச்சம் உள்ளே பூக்குதம்மா ஆண் : பால் நிலவே நேரம் பார்த்து
கீழ் வருமோ சாதம் ஊட்ட
ஏழ் இசையும் கைகள் கோர்த்து
பாடிடுமோ தூளி ஆட்ட ஆண் : கடவுள் கொடுத்த புதையலே
குழந்தை வடிவில் கிடைத்ததோ
மனதில் விரிந்த மகிழம் பூ
எதிரில் சிரித்ததோ ஆண் : சுடரி சுடரின் தொடரி
சுகமே சொந்தம் கை நீட்டுதம்மா
பகலே பகலின் எழிலே
வெளிச்சம் உள்ளே பூக்குதம்மா ஆண் : தேன் மழை போல் பேசும் பேச்சை
நாள் முழுதும் கேட்டால் போதும்
பூ விழிகள் காட்டும் காட்சி
நீர் மதகை மோதும் கோலம் ஆண் : அருவி வழியும் அழகு மேல்
உனது சிரிப்பில் சிதறுதே
சிணுங்கும் உனது குரலிலே
உலகம் விடியுதே ஆண் : கண்ணே கண்ணே
உன்னை கண்டதோர் வரமே
நெஞ்சில் வைத்தே
கொஞ்ச எண்ணுவேன் நாளெல்லாமே ஆண் : சுடரி சுடரின் தொடரி
சுகமே சொந்தம் கை நீட்டுதம்மா
பகலே பகலின் எழிலே
வெளிச்சம் உள்ளே பூக்குதம்மா