Viswanathan Velai Venum – Kadhal Swayamvaram Idaiyil Song Lyrics

Song: Kadhal Swayamvaram Idaiyil Song Lyrics

Lyricist: Vaali

Album: Viswanathan Velai Venum


English Version

Singer : S. P. Shailaja
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : Kaadhal suyam varam idaiyil avasaram

Sangeetham naan dhaan ingae

Enadhu naadham needhaan angae

Kaadhal suyam varam idaiyil avasaram

Sangeetham naan dhaan ingae

Enadhu naadham needhaan angae
Female : {Maaran kanaigal paayum

Maarbil vilaindha kaayam

Enai paadaai padutha

Manam paagaai uruga} (2)
Female : Udai kooda sumaiyaaga

Nagai kooda pagaiyaaga

Ammammaa..lalalalalala lalalala
Female : Kaadhal suyam varam idaiyil avasaram

Sangeetham naan dhaan ingae

Enadhu naadham needhaan angae
Female : {Mogam thalaiyil yera

Modhum unarchi meera

Pagal polae irava

Pakkam va va thalaiva} (2)
Female : Ini maelum thaangaadhu

Iru kannum thoongaadhu

Ammammaa aaaha ahaha aa aahaha
Female : Kaadhal suyam varam idaiyil avasaram

Sangeetham naan dhaan ingae

Enadhu naadham needhaan angae
Female : Lalalalalala lalalala lalalalalala lalalala


Tamil Version

பாடகி : எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : காதல் சுயம்வரம் இடையில் அவசரம்
சங்கீதம் நான்தான் இங்கே
எனது நாதம் நீதான் அங்கே
காதல் சுயம்வரம் இடையில் அவசரம்
சங்கீதம் நான்தான் இங்கே
எனது நாதம் நீதான் அங்கே பெண் : {மாறன் கணைகள் பாயும்
மார்பில் விளைந்த காயம்
எனை பாடாய் படுத்த
மனம் பாகாய் உருக} (2) பெண் : உடை கூட சுமையாக
நகை கூட பகையாக
அம்மம்மா……..லாலாலலலலாலா….. பெண் : காதல் சுயம்வரம் இடையில் அவசரம்
சங்கீதம் நான்தான் இங்கே
எனது நாதம் நீதான் அங்கே பெண் : மோகம் தலையில் ஏற
மோதும் உணர்ச்சி மீற
பகல் போலே இரவா
பக்கம் வா வா தலைவா} (2) பெண் : இனிமேலும் தாங்காது
இரு கண்ணும் தூங்காது
அம்மம்மா……..ஆஆஹ் ஆஹ்ஹ ஆஆஹ்ஹ பெண் : காதல் சுயம்வரம் இடையில் அவசரம்
சங்கீதம் நான்தான் இங்கே
எனது நாதம் நீதான் அங்கே பெண் : லாலாலலலலாலா….. லாலாலலலலாலா…..