Viswanathan Velai Venum – Neram Kaalam Nalla Irukku Song Lyrics

Song: Neram Kaalam Nalla Irukku Song Lyrics

Lyricist: Vaali

Album: Viswanathan Velai Venum


English Version

Singer : Malasiya Vasudevan
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Male : …………
Male : Neram.. kalam.. nalla irukku

Nenaachadha mudichida

Thunichaalum irukkudhu enakku

Ilamai kaalam inimai kolam

Viralgal theendum yaavum ponnaagum

Yaaa..

Neram.. kalam.. nalla irukku

Nenaachadha mudichida

Thunichaalum irukkudhu enakku

Ilamai kaalam inimai kolam

Viralgal theendum yaavum ponnaagum
Male : Mogam disco mogam

Melum melum kooda kooda

Pongum urchaaga vellangalae…

Pa paba pa pa

Vegam minnal vegam

Aada aada adhigamaaga thaanae

Thulladhoo ullangalae

Dhagida dhagida tha
Male : Sindhanai kadhavugal thirakattumae

Karpanai kanavugal pirakkattumae

Ovvvoru rasiganum mayangattumae

Sorgamum boomiyil irangattumae…ae
Chorus : …………………..
Male : Neram.. kalam.. nalla irukku

Nenaachadha mudichida

Thunichaalum irukkudhu enakku

Ilamai kaalam inimai kolam

Viralgal theendum yaavum ponnaagum ..yaa
Male : …………………..
Male : Jackson michael jackson

Attam polae medai melae

Kaalgal vithaigal seidhaal enna

Papa ba papa

Perum endhan pugalum

Oorum pesa yaarum pesa naanum

Poomaalai kondaal enna
Male : Angangal muzhuvathum abhinayangal

Angangae pudhu pudhu kalai nayangal

Arpudhum vilaigindra idam allavaa

Aanandha thaandavam idhuvallavoo

Hae ….Dhagida dhagida dhagida dhagida tha
Male : Neram.. kalam.. nalla irukku

Nenaachadha mudichida

Thunichaalum irukkudhu enakku

Ilamai kaalam inimai kolam

Viralgal theendum yaavum ponnaagum ..yaa
Chorus : …………………


Tamil Version

பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : நேரம் காலம் ..நல்லா இருக்கு
நெனச்சத முடிச்சிட துணிச்சலும் இருக்குது எனக்கு
இளமை காலம் இனிமை கோலம்
விரல்கள் தீண்டும் யாவும் பொன்னாகும்
யாஹ்..
நேரம் காலம் ..நல்லா இருக்கு
நெனச்சத முடிச்சிட துணிச்சலும் இருக்குது எனக்கு
இளமை காலம் இனிமை கோலம்
விரல்கள் தீண்டும் யாவும் பொன்னாகும் ஆண் : மோகம் டிஸ்கோ மோகம்
மேலும் மேலும் கூட கூட
பொங்கும் உற்சாக வெள்ளங்களே
பாபா பாபபா
வேகம் மின்னல் வேகம்
ஆட ஆட அதிகமாக தானே
துள்ளாதோ உள்ளங்களே
தகிடதகிடதா ஆண் : சிந்தனை கதவுகள் திறக்கட்டுமே
கற்பனை கனவுகள் பிறக்கட்டுமே
ஒவ்வொரு ரசிகனும் மயங்கட்டுமே
சொர்க்கமும் பூமியில் இறங்கட்டுமே..ஏ குழு : ………… ஆண் : நேரம் காலம் ..நல்லா இருக்கு
நெனச்சத முடிச்சிட துணிச்சலும் இருக்குது எனக்கு
இளமை காலம் இனிமை கோலம்
விரல்கள் தீண்டும் யாவும் பொன்னாகும் யா ஆண் : ………………….. ஆண் : ஜாக்ஸன் மைக்கேல் ஜாக்ஸன்
ஆட்டம் போலே மேடை மேலே
கால்கள் வித்தைகள் செய்தாலென்ன
பாபா பாபபா
பேரும் எந்தன் புகழும்
ஊரும் பேச யாரும் பேச நானும்
பூமாலை கொண்டாலென்ன ஆண் : அங்கங்கள் முழுவதும் அபிநயங்கள்
அங்கங்கே புதுப்புது கலை நயங்கள்
அற்புதம் விளைகின்ற இடமல்லவா
ஆனந்த தாண்டவம் இதுவல்லவோ …
ஹே தகிடதகிட தகிடதகிடதா ஆண் : நேரம் காலம் ..நல்லா இருக்கு
நெனச்சத முடிச்சிட துணிச்சலும் இருக்குது எனக்கு
இளமை காலம் இனிமை கோலம்
விரல்கள் தீண்டும் யாவும் பொன்னாகும் யா குழு : ………………